← Back

Konjali Song Lyrics

Singers : Sathyaprakash, Neha Venugopal and JKA Shalini Music by : Sam C.S Chorus : Azhagooththi senju vecha Alankattiyattam…kannu Athaana pathaa…ponnu Male : Vaa pulla en kai kothu Nee ini en moochu kaathu Female : Omakku kaathu kedandhava Manakkum kaatha ippa Chorus : Konjali… Konjali… Ravellam nee enjolli Konjali… Konjali… Manjathil naan unjolli Male : Naan theendhum kanavu nee Chorus : Azhagooththi senju vecha Alankattiyattam…kannu Athaana theetha…thinnu Female : Thoorigai adhan thooralaai Undha kaadhalo vizhugiradhae Maarinen niram maarinen Endhan naanamo neelgiradhae Male : En ennakaatil vannamkootum Malarae En vinnil yeri kannil paayum Pularae Female : En meedhi vazhkaiyin Thalaipu nee Chorus : Konjali… Konjali… Ravellam nee enjolli Konjali… Konjali… Manjathil naan unjolli Chorus : Konjali… Konjali… Ravellam nee enjolli
பாடகிகள் : நேஹா வேணுகோபால், ஜே.கே.எ. ஷாலினி பாடகர் : சத்ய பிரகாஷ் இசையமைப்பாளர் : சாம் சி.எஸ் குழு : அழகூத்தி செஞ்சு வச்ச ஆலங்கட்டியாட்டம் கண்ணு அத்தான பாத்தா பொண்ணு ஆண் : வா புள்ள என் கை கோத்து நீ இனி என் மூச்சு காத்து பெண் : ஒமக்கு காத்து கெடந்தவ மணக்கும் காத்தா இப்ப குழு : கொஞ்சாலி கொஞ்சாலி ராவெல்லாம் நீ என்ஜோலி கொஞ்சாலி கொஞ்சாலி மஞ்சத்தில் நான் உன்ஜோலி ஆண் : நான் தீண்டும் கனவு நீ குழு : அழகூத்தி செஞ்சு வச்ச ஆலங்கட்டியாட்டம் கண்ணு அத்தான தீத்தா தின்னு பெண் : தூரிகை அதன் தூறலாய் உந்தன் காதலோ விழுகிறதே மாறினேன் நிறம் மாறினேன் எந்தன் நாணமோ நீள்கிறதே ஆண் : என் எண்ண காட்டில் வண்ணம் கூட்டும் மலரே என் விண்ணில் ஏறி கண்ணில் பாயும் புலரே பெண் : என் மீதி வாழ்க்கையின் தலைப்பு நீ குழு : கொஞ்சாலி கொஞ்சாலி ராவெல்லாம் நீ என்ஜோலி கொஞ்சாலி கொஞ்சாலி மஞ்சத்தில் நான் உன்ஜோலி குழு : கொஞ்சாலி கொஞ்சாலி ராவெல்லாம் நீ என்ஜோலி