← Back

Pottene Poovilangu Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : {Pottenae poo vilangu Anbaalae nee adangu} (2) Female : Penmaiyin Aanaiyai meeradhae Kangalai kadanthu pogadhae Intha penmaiyin aanaiyai meeradhae Enthan kangalai kadanthu pogadhae Pogadhae… Female : Pottenae poo vilangu Anbaalae nee adangu Female : Malaiyai pizhiyum Aanmai thaan Marukkavillai unmai thaan Thaanda mudinthaal thaandu idhu Un seedhai kizhiththa koduthaan Female : Indrodu maarividu En kaadhal mannavaa En nenjin aasaigali Un kaadhil sollavaa Kai serthaal antha kobam Aari pogum vaa Female : Pottenae poo vilangu Anbaalae nee adangu Female : Penmaiyin aanaiyai meeradhae Enthan kangalai kadanthu pogadhae Pogadhae… Female : Pottenae poo vilangu Anbaalae nee adangu Female : Aalai kollum thimingilam Noolil thanae agappadum Anbu ennum pidiyin ullae Malaiyum kooda vasappadum Female : Kannoram kaadhal isai Inneram paaduven Kaiyodu poo vilangu Ennaalum poduven Kannalae unnai aalum Thaali naan seidhen Female : Pottenae poo vilangu Anbaalae nee adangu Penmaiyin aanaiyai meeradhae Enthan kangalai kadanthu pogadhae Pogadhae… Female : Pottenae poo vilangu Anbaalae nee adangu
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : {போட்டேனே பூ விலங்கு அன்பாலே நீ அடங்கு} (2) பெண் : பெண்மையின் ஆணையை மீறாதே கண்களை கடந்து போகாதே இந்த பெண்மையின் ஆணையை மீறாதே எந்தன் கண்களை கடந்து போகாதே போகாதே…… பெண் : போட்டேனே பூ விலங்கு அன்பாலே நீ அடங்கு பெண் : மலையை பிழியும் ஆண்மை தான் மறுக்கவில்லை உண்மை தான் தாண்ட முடிந்தால் தாண்டு இது உன் சீதை கிழித்த கோடுதான் பெண் : இன்றோடு மாறிவிடு என் காதல் மன்னவா என் நெஞ்சின் ஆசைகளை உன் காதில் சொல்லவா கை சேர்த்தால் அந்த கோபம் ஆறி போகும் வா பெண் : போட்டேனே பூ விலங்கு அன்பாலே நீ அடங்கு பெண் : பெண்மையின் ஆணையை மீறாதே எந்தன் கண்களை கடந்து போகாதே போகாதே…… பெண் : போட்டேனே பூ விலங்கு அன்பாலே நீ அடங்கு பெண் : ஆளை கொள்ளும் திமிங்கிலம் நூலில்தானே அகப்படும் அன்பு என்னும் பிடியின் உள்ளே மலையும் கூட வசப்படும் பெண் : கண்ணோரம் காதல் இசை இந்நேரம் பாடுவேன் கையோடு பூவிலங்கு எந்நாளும் போடுவேன் கண்ணாளா உன்னை ஆளும் தாலி நான் செய்தேன் பெண் : போட்டேனே பூ விலங்கு அன்பாலே நீ அடங்கு பெண்மையின் ஆணையை மீறாதே எந்தன் கண்களை கடந்து போகாதே போகாதே…… பெண் : போட்டேனே பூ விலங்கு அன்பாலே நீ அடங்கு