← Back

Vaada Mannaru Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Lyrics by : Aalangudi Somu Male : Vaada mannaaru sodaa panneeru Saeththukkittaa ice -ah lakkadi joru Vaada mannaaru sodaa panneeru Saeththukkittaa ice -ah lakkadi joru Male : Saayangaalam neram jambajaar oram Saayangaalam neram jambajaar oram Side vaangi ponaa paiyan Size ah paaththu pudichen Male : Vaada mannaaru sodaa panneeru Saeththukkittaa ice -ah lakkadi joru Male : Thookkaththukku marunthu thara aalirukkaanga Inga thukkathukku marunthu thara yaarumilladaa Velli panamthaandaa dheivam Adhu velaiyaadum varaithaanda dheivam Velli panamthaandaa dheivam Adhu velaiyaadum varaithaanda dheivam Male : Manushanukku thaagam vanthaa Thanni kudikkiraan Antha thannirukkae thaagam vanthaa Kudiya kodukkiraan Male : Kulukulunguthu silusilunguthu Kuththaalaththula manam kulikkuthu Kuththaalaththula manam kulikkuthu Kukulunguthu silusilunguthu Male : Vaada mannaaru sodaa panneeru Saeththukkittaa ice-ah lakkadi joru Male : …………….. Male : Aadhiyilae manusanellaam koranguthanadaa Unga anavaththa vuttu konjam erangi vaangadaa Male : Aasai vellottamthaandaa Adhil aalae thallaaduraandaa Aahn aasai ellottamthaandaa Adhil aalae thallaaduraandaa Male : Chinnavanum periyavanum onnuthaanadaa Moochchu ninnavudan inthavudal mannuthanadaa Male : Kulukulunguthu silusilunguthu Kuththaalaththula manam kulikkuthu Kuththaalaththula manam kulikkuthu Silusilunguthu kulukulunguthu Male : Vaada mannaaru sodaa panneeru Saeththukkittaa ice-ah lakkadi joru Male : Saayankgakaalam neram jambajaar oram Saayankgakaalam neram jambajaar oram Side vaangi ponaa paiyan Size ah paththu pudichen Male : Vaada mannaaru sodaa panneeru Saeththukkittaa ice-ah lakkadi joru
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு ஆண் : வாடா மன்னாரு சோடா பன்னீரு சேத்துகிட்டா ஐஸா லக்கடி ஜோரு வாடா மன்னாரு சோடா பன்னீரு சேத்துகிட்டா ஐஸா லக்கடி ஜோரு ஆண் : சாயங்காலம் நேரம் ஜாம்பஜார் ஓரம் சாயங்காலம் நேரம் ஜாம்பஜார் ஓரம் சைடு வாங்கி போனா பையன் சைஸ பாத்து புடிச்சேன்…. ஆண் : வாடா மன்னாரு சோடா பன்னீரு சேத்துகிட்டா ஐஸா லக்கடி ஜோரு ஆண் : தூக்கத்துக்கு மருந்து தர ஆளிருக்காங்க இங்க துக்கத்துக்கு மருந்து தர யாருமில்லடா வெள்ளிப் பணம்தான்டா தெய்வம் அது வெளையாடும் வரைதான்டா சொந்தம் வெள்ளிப் பணம்தான்டா தெய்வம் அது வெளையாடும் வரைதான்டா சொந்தம் ஆண் : மனுஷனுக்கு தாகம் வந்தா தண்ணி குடிக்கிறான் அந்த தண்ணீருக்கே தாகம் வந்தா குடிய கொடுக்கிறான்….. ஆண் : குளுகுளுங்குது சிலுசிலுங்குது குத்தாலத்துல மனம் குளிக்குது குத்தாலத்துல மனம் குளிக்குது குளுகுளுங்குது சிலுசிலுங்குது ஆண் : வாடா மன்னாரு சோடா பன்னீரு சேத்துகிட்டா ஐஸா லக்கடி ஜோரு ஆண் : …………………….. ஆண் : ஆதியிலே மனுசனெல்லாம் கொரங்குதானடா உங்க ஆணவத்த வுட்டு கொஞ்சம் எறங்கி வாங்கடா ஆண் : ஆசை வெள்ளோட்டம்தான்டா அதில் ஆளே தள்ளாடுறான்டா ஆஹ்ன் ஆசை வெள்ளோட்டம்தான்டா அதில் ஆளே தள்ளாடுறான்டா ஆண் : சின்னவனும் பெரியவனும் ஒண்ணுதானடா மூச்சு நின்னவுடன் இந்தவுடல் மண்ணுதானடா….. ஆண் : குளுகுளுங்குது சிலுசிலுங்குது குத்தாலத்துல மனம் குளிக்குது குத்தாலத்துல மனம் குளிக்குது சிலுசிலுங்குது குளுகுளுங்குது ஆண் : வாடா மன்னாரு சோடா பன்னீரு சேத்துகிட்டா ஐஸா லக்கடி ஜோரு ஆண் : சாயங்காலம் நேரம் ஜாம்பஜார் ஓரம் சாயங்காலம் நேரம் ஜாம்பஜார் ஓரம் சைடு வாங்கி போனா பையன் சைஸ பாத்து புடிச்சேன்…. ஆண் : வாடா மன்னாரு சோடா பன்னீரு சேத்துகிட்டா ஐஸா லக்கடி ஜோரு