← Back

Endhira Logathu Sundariye Song Lyrics

Singers : Shashaa Tirupati and Sid Sriram Music by : A. R. Rahman Female : En uyirin uyirae batteriyae Enai nee piriyaadhae.. Dhae..dhae..dhae… En uyirin uyirae batteriyae Thuliyum kuraiyaadhae…. Male : Endhira logathu sundariyae Engalil kaadhalai sinthuriyae Engine ai alli konjuriyae Hey minsaara samsaaramae Male : Ratham illa kannam rendil..hey Mutham vaikkattaa Putham puthu daaba roja…hey Pookka seiyattaa Male : Sutham seidha Data mattum…hey Ootti vidattaa Hey un bus in ..hey Conductor naan !!! Male & Female : {En uyirin uyirae batteriyae Enai nee piriyaadhae.. En uyirin uyirae batteriyae Thuliyum kuraiyaadhae….} (2) Male : Endhira logathu sundariyae Engalil kaadhalai sinthuriyae Engine ai alli konjuriyae Hey minsaara samsaaramae Chorus : …………………………….. Male : En sensor-uku Unarvum unavum nee En cable vazhi Paravum kanavum nee Female : En visaikkoru Imai yettum mayakkam nee Enn neuron ellam Nirayum nilavum nee Male : En pogum padhivae En kadavu sollae Female : En panimadi Kanini rajini nee Male : Hahahahaha Male : Iravum nilavum Irandum pola Indrae urugi Ondraai aavom Naaaaaam Male : Avaa en avaa Nee thaan ini Mega omega Nee thaan ini Female : Love you from Zero to infinity Male & Female : {En uyirin uyirae batteriyae Enai nee piriyaadhae.. En uyirin uyirae batteriyae Thuliyum kuraiyaadhae….} (2) Chorus : ……………………………. Male : Endhira logathu sundariyae Engalil kaadhalai sinthuriyae Engine ai alli konjuriyae Hey minsaara samsaaramae Male : Ratham illa kannam rendil..hey Mutham vaikkattaa Putham puthu daaba roja…hey Pookka seiyattaa Male : Sutham seidha Data mattum…hey Ootti vidattaa Hey un bus in ..hey Conductor naan !!! Male & Female : {En uyirin uyirae batteriyae Enai nee piriyaadhae.. En uyirin uyirae batteriyae Thuliyum kuraiyaadhae….} (2)
பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் ஷாஷா திருபதி இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பெண் : என் உயிரின் உயிரே பேட்டறியே எனை நீ பிரியாதே..தே..தே…தே… என் உயிரின் உயிரே பேட்டறியே துளியும் குறையாதே ஆண் : இந்திரா லோகத்து சுந்தரியே எண்களில் காதலை சிந்துறியே என்ஜினை அள்ளி கொஞ்சுறியே ஹே மின்சார சம்சாரமே ஆண் : ரத்தம் இல்லா கன்னம் ரெண்டில் முத்தம் வைக்கட்டா புத்தம் புது தாப ரோஜா பூக்க செய்யட்டா ஆண் : சுத்தம் செய்த டேடா மட்டும் ஊட்டி விடட்டா ஹே உன் பஸ்ஸின் கண்டக்டர் நான் ஆண் மற்றும் பெண் : {என் உயிரின் உயிரே பேட்டறியே எனை நீ பிரியாதே..தே..தே…தே… என் உயிரின் உயிரே பேட்டறியே துளியும் குறையாதே} (2) ஆண் : இந்திரா லோகத்து சுந்தரியே எண்களில் காதலை சிந்துறியே என்ஜினை அள்ளி கொஞ்சுறியே ஹே மின்சார சம்சாரமே குழு : ……………………………………………… ஆண் : என் சென்சார்க்கு உணர்வும் உணவும் நீ என் கேபிள் வழி பரவும் கனவும் நீ பெண் : என் விசைக்கொரு இமைஎட்டும் மயக்கம் நீ என் நியூரான் எல்லாம் நிறையும் நிலவும் நீ ஆண் : என் போகும் பதிவே என் கடவு சொல்லே பெண் : என் பனி மடி கணினி ரஜினி நீ ஆண் : ஹஹஹஹா…… ஆண் : இரவும் நிலவும் இரண்டும் போல இன்றே உருகி ஒன்றாய் ஆவோம் நாம் ஆண் : ஆவா என் ஆவா நீ தான் இனி மேகா ஒமேகா நீ தான் இனி பெண் : லவ் யூ ப்ரம் ஜீரோ டு இன்பினிட்டி ஆண் மற்றும் பெண் : {என் உயிரின் உயிரே பேட்டறியே எனை நீ பிரியாதே..தே..தே…தே… என் உயிரின் உயிரே பேட்டறியே துளியும் குறையாதே} (2) குழு : ……………………………………… ஆண் : இந்திரா லோகத்து சுந்தரியே எண்களில் காதலை சிந்துறியே என்ஜினை அள்ளி கொஞ்சுறியே ஹே மின்சார சம்சாரமே ஆண் : ரத்தம் இல்லா கன்னம் ரெண்டில் முத்தம் வைக்கட்டா புத்தம் புது தாப ரோஜா பூக்க செய்யட்டா ஆண் : சுத்தம் செய்த டேடா மட்டும் ஊட்டி விடட்டா ஹே உன் பஸ்ஸின் கண்டக்டர் நான் ஆண் மற்றும் பெண் : {என் உயிரின் உயிரே பேட்டறியே எனை நீ பிரியாதே..தே..தே…தே… என் உயிரின் உயிரே பேட்டறியே துளியும் குறையாதே} (2)