← Back

Inji Idupazhagi Song Lyrics

Singers : Sunder Rajan and Rajan Sakaravarthi Music by : Deva Lyrics by : Kalidasan Male : Inji iduppazhagi ezhummichai niraththazhagi Aaa…haan….aaa…..haan Male : Inji iduppazhagi ezhummichai niraththazhagi Manjal kezhangu onnu kulichcha Ava kulichacha En mansathaan thoondil pottu izhuthaa Male : Adi maayavaram mayile Dhinam manjal kulikkum kuyilae Male : Haa haa haa Male : Maayavaram mayile Dhinam manjal kulikkum kuyilae Namma mannu manakkura Ponnukku intha Machchaan vaipaen achcharamthaan Male : Inji….ee….ee…ee… Inji iduppazhagi ezhummichai niraththazhagi Male : Manjal kezhangu onnu kulichcha Ava kulichacha En mansathaan thoondil pottu izhuthaa En mansathaan thoo thoo thoo thoo Ada thoo…..
பாடகர்கள் : சுந்தர் ராஜன் மற்றும் ராஜன் சக்கரவர்த்தி இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : காளிதாசன் ஆண் : இஞ்சி இடுப்பழகி எழும்மிச்சை நிறதழகி ஆஅ….ஹான் ஆஅ….ஹான் ஆண் : இஞ்சி இடுப்பழகி எழும்மிச்சை நிறதழகி மஞ்சள் கெழங்கு ஒன்னு குளிச்சா அவ குளிச்சா என் மனசதான் தூண்டில் போட்டு இழுத்தா ஆண் : அடி மாயவரம் மயிலே தினம் மஞ்சள் குளிக்கும் குயிலே ஆண் : ஹா ஹா ஹா ஆண் : மாயவரம் மயிலே தினம் மஞ்சள் குளிக்கும் குயிலே நம்ம மண்ணு மனக்குற பொண்ணுக்கு இந்த மச்சான் வைப்பேன் அச்சாரம்தான் ஆண் : இஞ்சி…ஈ…..ஈ….ஈ… இஞ்சி இடுப்பழகி எழும்மிச்சை நிறதழகி ஆண் : மஞ்சள் கெழங்கு ஒன்னு குளிச்சா அவ குளிச்சா என் மனசதான் தூண்டில் போட்டு இழுத்தா என் மனசதான் தூ தூ தூ தூ அட தூ….