← Back

Sevandhipoo Maalakattu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : S. A. Rajkumar Chorus : …………. Male : Sevvandhi poo maalaikkattu Thedivandhaa jodi sittu Sevvandhi poo maalaikkattu Thedivandhaa jodi sittu Singaarama maedaiyittu Seraporen melangottu Sithaada poovizhi maamana paathu Sithaada poovizhi maamana paathu Saedhiya sollitta maalaiya maathu Male : Sevvandhi poo maalaikkattu Thedivandhaa jodi sittu Chorus : ………………….. Female : maaman thodathaanae inneram Poovum malarndhenae Manjal poo maeni unnaala Andhi niram aanen Male : Yela poonguyilae un maaman Yedhukkum thuninjirunthen Innikku mudha mudhalaa pennae un Kannukku paninji ninnen Female : Kaaladi mannukku Kanni naan poojai seiven Male : Sevvandhi poo maalaikkattu Thedivandhaa aa jodi sittu Female : Singaraama maedaiyittu Seraporen melangottu Male : Paattu pudhu paattu ponmaanae Paadi thaalattu Nooru porappeduppen unnodu Kaadhal seerattu Female : Nooru piraviyenna machaanae Ullathai koduthappinnae Vaanam irukkum vara unnoda Anbukku vayasu illa Male : Thozhukku mundhaanai Nenjukku maaman thaanae Female : Sevvandhi poo maalaikkattu Thedivandhaa aa jodi sittu Singaraama maedaiyittu Seraporen melangottu Sithaada poovizhi maamana paathu Sithaada poovizhi maamana paathu Saedhiya sollitta maalaiya maathu Male : Sevvandhi poo maalaikkattu Thedivandhaa jodi sittu Singaraama maedaiyittu Seraporen melangottu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் குழு : …………………………… ஆண் : செவ்வந்தி பூ மாலைக்கட்டு தேடிவந்தா.. ஜோடி சிட்டு செவ்வந்தி பூ மாலைக்கட்டு தேடிவந்தா.. ஜோடி சிட்டு சிங்காரமா மேடையிட்டு சேரப்போறேன்.. மேளங்கொட்டு சித்தாட பூவிழி மாமன பாத்து சித்தாட பூவிழி மாமன பாத்து சேதிய சொல்லிட்டா மாலைய மாத்து ஆண் : செவ்வந்தி பூ மாலைக்கட்டு தேடிவந்தா.. ஜோடி சிட்டு பெண் : மாமன் தொடத்தானே இந்நேரம் பூவும் மலர்ந்தேனே மஞ்சள் பூமேனி உன்னால அந்தி நெறமானேன் ஆண் : ஏலப் பூங்குயிலே.. உன் மாமேன் எதுக்கும் துணிஞ்சிருந்தேன் இன்னிக்கு முத முதலா பெண்ணே உன் கண்ணுக்கு பணிஞ்சி நின்னேன்.. பெண் : காலடி மண்ணுக்கு கன்னி நான் பூஜைசெய்வேன் ஆண் : செவ்வந்தி பூ மாலைக்கட்டு.. தேடிவந்தா..அஆ ஜோடி சிட்டு பெண் : சிங்காரமா மேடையிட்டு சேரப்போறேன்.. மேளங்கொட்டு ஆண் : பாட்டு புதுப்பாட்டு.. பொன்மானே.. பாடித் தாலாட்டு நூறு பொறப்பெடுப்பேன்.. உன்னோடு.. காதல் சீராட்டு பெண் : நூறு பிறவியென்ன மச்சானே.. உள்ளத்தை கொடுத்தப்பின்னே.. வானம் இருக்கும்வர உன்னோட அன்புக்கு வயசு இல்ல ஆண் : தோளுக்கு.. முந்தானை.. நெஞ்சுக்கு மாமேன்..தானே பெண் : செவ்வந்தி பூ மாலைக்கட்டு தேடிவந்தா.. ஜோடி சிட்டு சிங்காரமா மேடையிட்டு சேரப்போறேன்.. மேளங்கொட்டு சித்தாட பூவிழி மாமன பாத்து சித்தாட பூவிழி மாமன பாத்து சேதிய சொல்லிட்டா மாலைய மாத்து ஆண் : செவ்வந்தி பூ மாலைக்கட்டு தேடிவந்தா.. ஜோடி சிட்டு சிங்கா…ரமா மேடையிட்டு சேரப்போறேன்.. மேளங்கொட்டு