← Back

Ninaithaal Inikkum Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Hmm hmm hmm hmm hmm hmm mmmm Huuu huu huu huuuuu Haaa….aaa…haaa….aaa…aaa….aa…… Female : Ninaithaal inikkum Nalla neram serndhu varum Koduthaal suvaikkum Ammammaa idhu sugamo sugam Female : Ninaithaal inikkum Nalla neram serndhu varum Koduthaal suvaikkum Ammammaa idhu sugamo sugam Female : Inba raagangal Ennai mayakkudhu Andha aasaigal konjam puriyudhu Naanum neeyum jodi aanaal Aanandham thaan kodi Bodhai theeraadhu silirkkudhu…uu…uu.. Silirkkudhu rasikkudhu Paarvaiyae yenna paarvaiyo ammammaa Female : Ninaithaal inikkum Nalla neram serndhu varum Koduthaal suvaikkum Ammammaa idhu sugamo sugam Female : Andha kovilin manigal Olikkudhu Artha jaamathil poojai nadakkudhu Sandhana medai kunguma vaadai Pongudhu paalodai Thaenil abishaegam manakkudhu..uu..uu… Manakkudhu mayakkudhu Mogamo enna vegamo ammammaa Female : Ninaithaal inikkum Female : Konjum kanavugal nenjil Niraindhadhu Andha uravugal kannil theriyudhu Vandhadhu vasantham Poovin vaasam thendral kaatrodu Thennangeetrodu kulirudhu…uu…uu.. Kulirndhu nadungudhu Mogamo enna yogamo ammammaa Female : Ninaithaal inikkum Nalla neram serndhu varum Koduthaal suvaikkum Ammammaa idhu sugamo sugam Ammammaa idhu sugamo sugam Ammammaa idhu sugamo sugam…
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹு ஹு ஹு ஹூஊ ஹா….ஆஅ….ஹா….ஆஅ…..ஆஅ…..ஆ….. பெண் : நினைத்தால் இனிக்கும் நல்ல நேரம் சேர்ந்து வரும் கொடுத்தால் சுவைக்கும் அம்மம்மா இது சுகமோ சுகம் பெண் : நினைத்தால் இனிக்கும் நல்ல நேரம் சேர்ந்து வரும் கொடுத்தால் சுவைக்கும் அம்மம்மா இது சுகமோ சுகம் பெண் : இன்ப ராகங்கள் என்னை மயக்குது அந்த ஆசைகள் கொஞ்சம் புரியுது நானும் நீயும் ஜோடி ஆனால் ஆனந்தம்தான் கோடி போதை தீராது சிலிர்க்குது…..ஊ……ஊ……. சிலிர்க்குது ரசிக்குது பார்வையே என்ன பார்வையோ அம்மம்மா பெண் : நினைத்தால் இனிக்கும் நல்ல நேரம் சேர்ந்து வரும் கொடுத்தால் சுவைக்கும் அம்மம்மா இது சுகமோ சுகம் பெண் : அந்த கோவிலின் மணிகள் ஒலிக்குது அர்த்த ஜாமத்தில் பூஜைகள் நடக்குது சந்தன மேடை குங்கும வாடை பொங்குது பாலோடை தேனில் அபிஷேகம் மணக்குது மணக்குது மயக்குது மோகமோ என்ன தேகமோ அம்மம்மா பெண் : நினைத்தால் இனிக்கும் பெண் : கொஞ்சம் கனவுகள் நெஞ்சில் நிறைந்தது அந்த உறவுகள் கண்ணில் தெரியுது வந்தது வசந்தம் பூவின் வாசம் தென்றல் காற்றோடு தென்னங்கீற்றோடு குளிருது…..ஊ…..ஊ….. குளிருது நடுங்குது மோகமோ என்ன யோகமோ அம்மம்மா பெண் : நினைத்தால் இனிக்கும் நல்ல நேரம் சேர்ந்து வரும் கொடுத்தால் சுவைக்கும் அம்மம்மா இது சுகமோ சுகம் அம்மம்மா இது சுகமோ சுகம் அம்மம்மா இது சுகமோ சுகம் …….