← Back

Hey Penne Song Lyrics

Singers : Madhangi and Unnimenon Music by : Deva Male : Hey pennae Enn kannai imaikaamal Unai paarthiruppenae…ha ha.. Chorus : Ahaaa..aahaaaa… Male : Hey chanchanakka jikka Naan jollu vidum kokka Nee sirikkum poosanikka En kannai parikkum azhaga Chorus : Ahaaa..aahaaaa… Female : Hey chanchanakka jikka Un kannil kundu irruka Nee kanna adichaa ka En ullam sidharum thaenga Male : Un madipu idai suraka Adhil sarukatuma shoka Unnai anaika vendum oruka Andha machcham enaku irukka Male : Irukaa ….irukaa Chorus : Ahaaa..aahaaaa… Female : Aasai….dosai… appalam …vadai… Chorus : Ahaaa..aahaaaa… Male : Hey unakku yetha jodi Indha suriyan thaan vaadi Andha vatta nila vetti Naan podatuma metti Chorus : Ahaaa..aahaaaa… Female : Nee paarkum paarvai aathi Adhu pattalathan kaththi Un kannu rendum kuththi Ada mayangi poochu buththi Male : Orr ulaga azhagi potti Onn oruthi azhagil kaati Nee oorakanna vetti Ada parandhu pochu vetti Chorus : Ahaaa..aahaaaa… Ahaaaa…..
பாடகி : மாதங்கி பாடகர் : உன்னி மேனன் இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஹே பெண்ணே என் கண்ணை இமைக்காமல் உன்னை பார்த்திருப்பேனே ஹா ஹா குழு : ஆஹா ஆஹா ஆண் : ஹே சஞ்சனக்க ஜிக்கா நான் ஜொள்ளு விடும் கொக்கா நீ சிரிக்கும் பூசணிக்கா என் கண்ணை பறிக்கும் அழகா குழு : ஆஹா ஆஹா பெண் : ஹே சஞ்சனக்க ஜிக்கா உன் கண்ணில் குண்டு இருக்கா நீ கண்ண அடிச்சாக்க என் உள்ளம் சிதறும் தேங்கா ஆண் : உன் மடிப்பு இடை சுரக்கா அதில் சறுக்கட்டுமா ஷோக்கா உன்னை அணைக்க வேண்டும் ஒருக்கா அந்த மச்சம் எனக்கு இருக்கா ஆண் : இருக்கா இருக்கா குழு : ஆஹா ஆஹா பெண் : ஆசை தோசை அப்பளம் வடை குழு : ஆஹா ஆஹா ஆண் : ஹே உனக்கு ஏத்த ஜோடி இந்த சூரியன் தான் வாடி அந்த வட்ட நிலா வெட்டி நான் போடட்டுமா மெட்டி குழு : ஆஹா ஆஹா பெண் : நீ பார்க்கும் பார்வை ஆத்தி அது பட்டாளத்தான் கத்தி உன் கண்ணு ரெண்டும் குத்தி அட மயங்கி போச்சு புத்தி ஆண் : ஊர் உலக அழகி போட்டி உன் ஒருத்தி அழகில் காட்டி நீ ஓரக்கண்ண வெட்டி அட பறந்து போச்சு வெட்டி குழு : ஆஹா ஆஹா ஆஹா