← Back

Soul Of Varisu Song Lyrics

Soul Of Varisu Song Lyrics is the third single from “Varisu” Tamil film starring Thalpathy “Vijay” in the lead role. This sung was sung by “K.S. Chithra” and the music is composed by “Thaman S”. Lyrics works are penned by lyricist “Vivek”. Singer : K. S. Chithra Music by : Thaman S Lyrics by : Vivek Female : Haa..aaaa…haa…aaaa… Aaraariaararoo kekuthamma Nerinil vandhathu en nijamaa Naan konda kaayangal poguthamma Naadiyum mellisai aagudhamma Female : Pillai vaasathil aasaigal Thoranam soodudhamma Nenjam aanandha megathil Oonjalum aadudhamma Female : En uyiril irundhu Pirindha pagudhi ingae Naan izhandha sirippum Idhaya thudippum ingae Meendum ingae Female and Chorus : Indha nodi neram Ennuyiril eeram Kannedhiril kaalam Nindruvidumaa Female and Chorus : En idhazhin oram Punnagaiyin kolam Indha varam yaavum Thangividuma Female : Haa..aaa…haa..aa… Female and Chorus : Paal mugam kaanavae Naan thavithen Indru nee vara kettudha Aaroo Kaal thadam veezhavae Naan thudithen Unnai thaai madi yendhudhae Thaaloo
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : தமன் எஸ் பாடல் ஆசிரியர் : விவேக் பெண் : அ.. ஆஆ.. அ.. ஆஆ.. பெண் : ஆராரிஆராரோ கேட்குதம்மா நேரில் வந்தது என் நிஜமா நான் கொண்ட காயங்கள் போகுதம்மா நாடியும் மெல்லிசை ஆகுதம்மா பெண் : பிள்ளை வாசத்தில் ஆசைகள் தோரணம் சூடுதம்மா நெஞ்சம் ஆனந்த மேகத்தில் ஊஞ்சலும் ஆடுதம்மா பெண் : என் உயிரில் இருந்து பிரிந்த பகுதி இங்கே நான் இழந்த சிரிப்பும் இதய துடிப்பும் மீண்டும் இங்கே பெண் மற்றும் குழு : இந்த நொடி நேரம் என்னுயிரில் ஈரம் கண்ணெதிரில் காலம் நின்று விடுமா பெண் மற்றும் குழு : என் இதழின் ஓரம் புன்னகையின் கோலம் இந்த வரம் யாவும் தங்கி விடுமா பெண் : அ… ஆஆ… அ… ஆஆ.. பெண் மற்றும் குழு : பால் முகம் கானவே நான் தவித்தேன் இன்று நீ வர கேட்டதேன் ஆரோ! கால் தடம் வீழவே நான் துடித்தேன் உனை தாய் மடி ஏந்துதே தாலோ!