← Back

Uyiraare Uyiraare Song Lyrics

Uyiraare Uyiraare Song Lyrics is a track from Tere Ishk Mein Tamil Film – 2025, Starring Dhanush, Kriti Sanon and Others. This song was sung by Soubhagya Mohapatra and the music was composed by A. R. Rahman. Lyrics works are penned by Snehan. Singer : Soubhagya Mohapatra Music Director : A. R. Rahman Lyricist : Snehan Male : En thanima pesukindra sorkal yaavilume Unadhu swaasam veesum En paadhai nedugilum padarnthu kidakkura Unadhu suwadu pesum Male : Nee illai endradhum agathiyaagiye Kidakku enadhu desham Oru soodu adayave thedi alaiyudhe Paavam enadhu nesam Male : Uyiraare uyiraare enakkaana uyiraare Uravaare uravaare enakkaane uravaare Nilaiyillaa nilaiyaaga Niram maari pogindren Male : En thanima pesukindra sorkal yaavilume Unadhu swaasam veesum En paadhai nedugilum padarnthu kidakkura Unadhu suwadu pesum Male : Hoo oooo ooooo Male : Keel karugidum maayakkanavugal Theriyaamal thinariponen Enthan dhisaigalil enthan vazhithanai Ariyaamal tholaiyalaanen Male : Naan unai marakka thonum pozhudhinil Naan enai izhakkalaanen Venum neeyena thedum mananilai Vaazhve verumaiyaanen Male : Uyiraare uyiraare enakkaana uyiraare Uravaare uravaare enakkaane uravaare Nilaiyillaa nilaiyaaga Niram maari pogindren Male : Vegu dhoora ninaivugalai Eerakkanavugalai edharku enakku thandhaai Naan aadum naadagathil Podum vedangalai edharku kalaikka veithaai Male : Naan odi olindhukolla theda idameyillai Edharku oda veithaai Nee kodukkum sodhanaiyaal sumakkum vedhanaiyai Enna ninaithu rasithaai Male : Uyiraare uyiraare enakkaana uyiraare Uravaare uravaare enakkaane uravaare Nilaiyillaa nilaiyaaga Niram maari pogindren Male : Vegu dhoora ninaivugalai Eerakkanavugalai edharku enakku thandhaai Naan aadum naadagathil Podum vedangalai edharku kalaikka veithaai
பாடகர் : சௌபாக்கியா மொஹாபத்ரா இசைஅமைப்பாளர் : ஏ. ஆர்.ரஹ்மான் பாடல் ஆசிரியர் : ஸ்நேஹன் ஆண் : என் தனிமை பேசுகின்ற சொற்கள் யாவிலும் உனது சுவாசம் வீசும் என் பாதை நெடுகிலும் படர்ந்து கிடக்குற உனது சுவடு பேசும் ஆண் : நீ இல்லை என்றதும் அகதியாகியே கிடக்கு எனது தேசம் ஒரு சூடு அடையவே தேடி அலையுது பாவம் என் நேசம் ஆண் : உயிராறே உயிராறே எனக்கான உயிராறே உறவாறே உறவாறே எனக்கானே உறவாறே நிலை இல்லா நிலையில் நிறம் மாறி போகின்றேன் ஆண் : என் தனிமை பேசுகின்ற சொற்கள் யாவிலும் உனது சுவாசம் வீசும் என் பாதை நெடுகிலும் படர்ந்து கிடக்குற உனது சுவடு பேசும் ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஆண் : கீழ் கருகிடும் மாயக்கணவுகள் தெரியாமல் தினரிப்போனேன் எந்தன் திசைகளில் எந்தன் வழிதனை அறியாமல் தொலையலானேன் ஆண் : நான் உன்னை மறக்க தோனும் பொழுதில் நான் எனை இழக்கலானேன் வேணும் நீயேன தேடும் மனநிலை வாழ்வே வெறுமையானேன் ஆண் : உயிராறே உயிராறே எனக்கான உயிராறே உறவாறே உறவாறே எனக்கானே உறவாறே நிலை இல்லா நிலையில் நிறம் மாறி போகின்றேன் ஆண் : வெகு தூர நினைவுகளை ஈரக்கனவுகளை எதற்கு எனக்கு தந்தாய் நான் ஆடும் நாடகத்தில் போடும் வேடங்களை ஏதற்கு கலைக்கவைத்தாய் ஆண் : நான் ஓடி ஒளிந்துகொள்ள தேட இடமே இல்லை ஏதற்கு ஓட வைத்தாய் நீ கொடுக்கும் சோதனையால் சுமக்கும் வேதனையை என்ன நினைத்து ரசித்தாய் ஆண் : உயிராறே உயிராறே எனக்கான உயிராறே உறவாறே உறவாறே எனக்கானே உறவாறே நிலை இல்லா நிலையில் நிறம் மாறி போகின்றேன் ஆண் : வெகு தூர நினைவுகளை ஈரக்கனவுகளை எதற்கு எனக்கு தந்தாய் நான் ஆடும் நாடகத்தில் போடும் வேடங்களை ஏதற்கு கலைக்கவைத்தாய்