← Back

Kumbakonam Vethala Song Lyrics

Singer : S. Janaki Music by : Deva Female : Kumkum kumkum kumkum Kumbakonam veththala Kamkam kamkam kamkam Kaambu innum muththala Female : Kumbakonam veththala Kaambu innum muththala Kondaangadaa kottaa paakku Madichchu vechchu pottaa sevakkum naakku Female : Anthiraththila panthal podalaam vaa mama Anga naam panthu aadalaam Hoi palpalaangu palpalaangu doi En mama pallaavaram salpalaangudaa Female : Kumbakonam veththala Kumkum kumkum kumkum Kaambu innum muththala Kamkam kamkam Female : Annaadam paththu perudaa en mama Pinnaala suththum paaradaa Kattaana mottu naanadaa needhaanae Thottaalae kottum theanudaa Female : Kutti madhura pakkam aalu Kai pattaa kodukkanum nee maalu Ada kitta nerungi vanthu kaelu Naan ettu padi karakkum balu Female : Ponnu ooru periyamaedudaa En mama porantha edam chinna oorudaa Ponnu ooru periyamaedudaa En mama porantha edam chinna oorudaa Female : Kumbakonam veththala haei Kaambu innum muththala Female : Haei kattaana muththam thenudaa Naanthaan kattaatha pisthaa yaarudaa Singaara thanga thaerudaa ennai Seendaathaa komban yaarudaa Female : Wiskey odachchu konjam podu Naan baski edukka ippa moodu Huskey koralil konjam paadu Haei appo porakkum oru soodu Female : Tap-pu malae oosi podudaa Nee pottaa paattu varum kettu paarudaa Haei tap-pu malae oosi podudaa Nee pottaa paattu varum kettu paarudaa Female : Kumkum kumkum kumkum Kumbakonam veththala Kamkam kamkam kamkam Kaambu innum muththala Female : Kumbakonam veththala Kaambu innum muththala Kondaangadaa kottaa paakku Madichchu vechchu pottaa sevakkum naakku Female : Anthiraththila panthal podalaam vaa mama Anga naam panthu aadalaam Hoi palpalaangu palpalaangu doi En mama pallaavaram salpalaangudaa Female : Kumbakonam veththala Haehaehae haei Kaambu innum muththala Haehae haei haei…
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : தேவா பெண் : கும்கும் கும்கும் கும்கும் கும்பகோணம் வெத்தல கம்கம் கம்கம் கம்கம் காம்பு இன்னும் முத்தல பெண் : கும்பகோணம் வெத்தல காம்பு இன்னும் முத்தல கொண்டாங்கடா கொட்டப் பாக்கு மடிச்சு வெச்சு போட்டா செவக்கும் நாக்கு பெண் : அந்தரத்தில பந்தல் போடலாம் வா மாமா அங்க நாம பந்து ஆடலாம் ஹோய் பல்பளாங்கு பல்பளாங்கு டோய் என் மாமா பல்லாவரம் சல்பளாங்குடா பெண் : கும்பகோணம் வெத்தல கும்கும் கும்கும் காம்பு இன்னும் முத்தல கம்கம் கம்கம் பெண் : அன்னாடம் பத்து பேருடா என் மாமா பின்னால சுத்தும் பாரடா கட்டான மொட்டு நானடா நீதானே தொட்டாலே கொட்டும் தேனுடா பெண் : குட்டி மதுரப் பக்கம் ஆளு கைப் பட்டா கொடுக்கணும் நீ மாலு அட கிட்ட நெருங்கி வந்து கேளு நான் எட்டுப் படிக் கறக்கும் பாலு பெண் : பொண்ணு ஊரு பெரியமேடுடா என் மாமா பொறந்த எடம் சின்ன ஊருடா பொண்ணு ஊரு பெரியமேடுடா என் மாமா பொறந்த எடம் சின்ன ஊருடா பெண் : கும்பகோணம் வெத்தல ஹேய் காம்பு இன்னும் முத்தல.. பெண் : ஹேய் கட்டான முத்தம் தேனுடா நான்தான் கட்டாத பிஸ்தா யாருடா சிங்கார தங்கத் தேருடா என்னை சீண்டாத கொம்பன் யாருடா பெண் : விஸ்கி ஒடச்சு கொஞ்சம் போடு நான் பஸ்கி எடுக்க இப்ப மூடு ஹஸ்கி கொரலில் கொஞ்சம் பாடு ஹேய் அப்போ பொறக்கும் ஒரு சூடு பெண் : டேப்பு மேலே ஊசிப் போடுடா நீ போட்டா பாட்டு வரும் கேட்டுப் பாருடா ஹேய் டேப்பு மேலே ஊசிப் போடுடா நீ போட்டா பாட்டு வரும் கேட்டுப் பாருடா பெண் : கும்கும் கும்கும் கும்கும் கும்பகோணம் வெத்தல கம்கம் கம்கம் கம்கம் காம்பு இன்னும் முத்தல பெண் : கும்பகோணம் வெத்தல காம்பு இன்னும் முத்தல கொண்டாங்கடா கொட்டப் பாக்கு மடிச்சு வெச்சு போட்டா செவக்கும் நாக்கு பெண் : அந்தரத்தில பந்தல் போடலாம் வா மாமா அங்க நாம பந்து ஆடலாம் ஹோய் பல்பளாங்கு பல்பலாங்கு டோய் என் மாமா பல்லாவரம் சல்பளாங்குடா பெண் : கும்பகோணம் வெத்தல ஹேஹேஹே ஹேய் காம்பு இன்னும் முத்தல ஹேஹே ஹேய் ஹேய்….