← Back

Madhulam Kaniye Song Lyrics

Singers : Ilayaraja and S. Janaki Music by : Ilayaraja Male : Maadhulam kaniyae nalla malarvana kuyilae Maragadha maniyae en mayil ilam mayilae Maaran kanai podum vizhiyae Maalai thannil paadum mozhiyae Maaran kanai podum vizhiyae Maalai thannil paadum mozhiyae Male : Maadhulam kaniyae nalla malarvana kuyilae Maragadha maniyae en mayil ilam mayilae Male : Thanga malar paadham maevi Thaalam podum kolusu pola Angum ingum aadi paarkkum aasai enakku Female : O sengamalam pola dhevi Thaeril yaeri unnai kooda Ingu vandha neram enna kaadhal vazhakku Male : Alli alli koodum podhu Aasai valara Angam engum kaadhal endra Poovum malara Female : Killi killi vaasam paarkka Mogam thodara Solli solli kaama dhevan baanam padara Male : Ennai dhinam paadum kuyilae Vannam kondu aadum mayilae Male : Maadhulam kaniyae nalla malarvana kuyilae Female : O… Male : Maragadha maniyae en mayil ilam mayilae Female : Aa… Female : Aa…..aa….aaa….aa..aa…aa…aaa…. Aa…..aa….aaa….aa..aa…aa…aaa…. Male : Uchi mudhal paadham thorum Naeril kaana bodhai yerum Konji konji kooda vendum kaalam thorum Female : O vetrik kodi yaetri yaetri Vaegamodu thaerai otti Sutri vandha raaja raajan un thaazh potri Male : Mutrugaiyai potta podhu Mogam vidumo Mun irukkum moga vaasal Dhaagam vidumo Female : Karpanaikkum veli poda Vendum thalaivaa Kaadhalikku naanam melum koodum allavaa Male : Mogam isai paadum udalae Kaaman vilaiyaadum thidalae Male : Maadhulam kaniyae nalla malarvana kuyilae Female : O… Male : Maragadha maniyae en mayil ilam mayilae Female : Maaran kanai podum vizhiyae Maalai thannil paadum mozhiyae Maaran kanai podum vizhiyae Maalai thannil paadum mozhiyae Male : Maadhulam kaniyae nalla malarvana kuyilae Female : O… Male : Maadhulam kaniyae nalla malarvana kuyilae
பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே மரகத மணியே என் மயில் இள மயிலே மாறன் கணை போடும் விழியே மாலை தன்னில் பாடும் மொழியே மாறன் கணை போடும் விழியே மாலை தன்னில் பாடும் மொழியே ஆண் : மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே மரகத மணியே என் மயில் இள மயிலே ஆண் : தங்க மலர் பாதம் மேவி தாளம் போடும் கொலுசு போல அங்கும் இங்கும் ஆடிப் பார்க்கும் ஆசை எனக்கு பெண் : ஓ செங்கமலம் போல தேவி தேரில் ஏறி உன்னைக் கூட இங்கு வந்த நேரம் என்ன காதல் வழக்கு ஆண் : அள்ளி அள்ளி கூடும் போது ஆசை வளர அங்கம் எங்கும் காதல் என்ற பூவும் மலர பெண் : கிள்ளிக் கிள்ளி வாசம் பார்க்க மோகம் தொடர சொல்லிச் சொல்லி காம தேவன் பாணம் படர ஆண் : என்னை தினம் பாடும் குயிலே வண்ணம் கொண்டு ஆடும் மயிலே ஆண் : மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே பெண் : ஓ….. ஆண் : மரகத மணியே என் மயில் இள மயிலே பெண் : ஆ… பெண் : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆண் : உச்சி முதல் பாதம் தோறும் நேரில் காண போதை ஏறும் கொஞ்சிக் கொஞ்சி கூட வேண்டும் காலம் தோறும் பெண் : ஓ வெற்றிக் கொடி ஏற்றி ஏற்றி வேகமோடு தேரை ஓட்டி சுற்றி வந்த ராஜராஜன் உன் தாழ் போற்றி ஆண் : முற்றுகையை போட்ட போது மோகம் விடுமோ முன் இருக்கும் மோக வாசல் தாகம் விடுமோ பெண் : கற்பனைக்கும் வேலி போட வேண்டும் தலைவா காதலிக்கு நாணம் மேலும் கூடும் அல்லவா ஆண் : மோகம் இசை பாடும் உடலே காமன் விளையாடும் திடலே ஆண் : மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே பெண் : ஓ…… ஆண் : மரகத மணியே என் மயில் இள மயிலே பெண் : மாறன் கணை போடும் விழியே மாலை தன்னில் பாடும் மொழியே மாறன் கணை போடும் விழியே மாலை தன்னில் பாடும் மொழியே ஆண் : மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே பெண் : ஓ…… ஆண் : மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே