← Back

Aaruyire Song Lyrics

Singers : Saindhavi and Sonu Nigam Music by : G. V. Prakash Kumar Female : Aaa….aaa….aaa…. Aaa….aaa…..aaa….. Haa….aaaa……aaa…. Male : Aaruyirae aaruyirae Anbae un anbil thaanae Naan vaazhgiren Neeyillaiyael naan illaiyae Neeppogum munnae Anbae naan saagiren Female : Neeyae en uyirae Enakkul un uyirae Kangal moodi azhugiren Karaigiren Ennai pirigiren Male : Aaruyirae aaruyirae Anbae un anbil thaanae Naan vaazhgiren Female : Vizhi thaandi ponaalum Varuven unnidam Engae nee tholaindhaalum Nenjil un mugam Male : Kaatrena maarvenoo..oo Un swaasathil servenoo Nee swaasikkum bodhum Velivaramaatten unakkul vasippenae Female : Uyirae en uyirae Unakkul ennuyirae Unai enni azhugiren Karaigiren Ennai pirigiren Male : Aaruyirae aaruyirae Anbae un anbil thaanae Naan vaazhgiren Chorus : ……………………….. Female : Kondraalum azhiyaadha Undhan gnyaabagam Male : Kanneeril mudindhaal thaan Kaadhal kaaviyam Naetrinil vaazhveno Un tholgalil saaiveno Un kaiviral pidiththu Kaadhalil thilaiththu Kaalangal marappeno… Female : Uyirae en uyirae Naamae orr uyirae Male : Nammai enni azhugiren Karaigiren Uyirai thurakkiren..aenn…
பாடகர்கள் : சோனு நிகாம் மற்றும் சைந்தவி இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : ஆஆ ஆஅ ஆஅ…. ஆஆ…. ஆஅ…..ஆஅ…. ஆண் : ஆருயிரே ஆருயிரே அன்பே உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன் நீயில்லையேல் நான் இல்லையே நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன் பெண் : நீயே என் உயிரே எனக்குள் உன் உயிரே கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன் என்னை பிரிகிறேன் ஆண் : ஆருயிரே ஆருயிரே அன்பே உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன் பெண் : விழிதாண்டி போனாலும் வருவேன் உன்னிடம் எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம் ஆண் : காற்றென மாறுவேனோ ஓ…ஓ … உன் சுவாசத்தில் சேர்வேனோ நீ சுவாசிக்கும்போதும் வெளிவரமாட்டேன் உனக்குள் வசிப்பேனே… பெண் : உயிரே என் உயிரே உனக்குள் என் உயிரே உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன் என்னை பிரிகிறேன் ஆண் : ஆருயிரே ஆருயிரே அன்பே உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன் குழு : …………… பெண் : கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம் ஆண் : கண்ணீரில் முடிந்தால்தான் காதல் காவியம் மேற்றினில் வாழ்வேனோ உன் தோள்களில் சாய்வேனோ உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து காலங்கள் மறப்பேனோ ஓஓ… பெண் : உயிரே என்னுயிரே நாமே ஓருயிரே ஆண் : நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன் உயிரை துறக்கிறேன்…ஏன்…