← Back

Kadhal Veesum Song Lyrics

Singers : Unni Krishnan and Shalini and Sowmya Music by : Ashwath Naganathan Male : …………………………….. Male & Female : Maanini nuzhaindhida Naan ini nanaindhida Vaanilai maarudhu en ulagam Thoovidum mazhaiyinil Poovidhazh avizhndhida Oviyamaagudhu en ulagam Male : Ivvaarae nodigal pogattumae Male & Female : Adiyae sagiyae… En vaazhvum azhagaai aagattumae Female : Ae…..ae….ae….. Kaadhal veesum kaatril Eer idhayam aadum podhu Vizhigal kaanum yaavum Adhan artham koodum Kaadhal pesum pechil Orr artham thaedum podhu Mozhigal naanam kollum Aanaalum kaadhal pesum Male : Hoo hoo hoo hoo Hoo hoo hoo hoo Hoo hoo hoo haa..aa….aa.. Hoo hoo hoo hoo Hoo hoo hoo hoo Hoo hoo hoo haa..aa….aa.. Female : Melidhaai nee sirithu poga Enai motham kuzhappi poga Yedhanaal endru kuzhambinen Sirikkaadhae nee ini Female : Kadhai pesi mudikkum podhu Adhai nenjam virumbidaadhu Adhanaalunnai virumbinen – Mudikkaadhae….ae…. Female : Siridhena pirigaiyil Sariyena munaguven piriyaadhae…ae…. Male : Haa…aaa….aaa….aa… Unai neengi chellumbodhae Naan en veeram kandenae Konjam thooram poga Baaram koodum koram kandenae Male : Unnai naalai meendum Paarppen endru ullam chonnaalum Undhan vaasam alli sendrenae Undhan vaasam alli sendrenae..ae… Female : Indha kaadhal veesum kaatril Un kanavum nanavum maarum Nijamaai vaanam thoorum Aanaalum illai eeram Female : Kaadhal pogum pokkil Un kaalgal munnae pogum Paadhai theerum podhum Nirkaamal vaanam yerum Male & Female : Maanini nuzhaindhida Naan ini nanaindhida Vaanilai maarudhu en ulagam Thoovidum mazhaiyinil Poovidhazh avizhndhida Oviyamaagudhu en ulagam Male : Ivvaarae nodigal pogattumae Male & Female : Adiyae sagiyae… En vaazhvum azhagaai aagattumae Female : Ae…..ae….ae….. Kaadhal veesum kaatril Eer idhayam aadum podhu Vizhigal kaanum yaavum Adhan artham koodum Kaadhal pesum pechil Orr artham thaedum podhu Mozhigal naanam kollum Aanaalum kaadhal pesum
பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் ஷாலினி மற்றும் சௌம்யா இசையமைப்பாளர் : அஸ்வத் நாகநாதன் ஆண் : ……………………………… ஆண் மற்றும் பெண் : மான் இனி நுழைந்திட நான் இனி நனைந்திட வானிலை மாறுது என் உலகம் தூவிடும் மழையினில் பூவிதழ் அவிழ்ந்திட ஓவியமாகுது என் உலகம் ஆண் : இவ்வாறே நொடிகள் போகட்டுமே ஆண் மற்றும் பெண் : அடியே சகியே என் வாழ்வும் அழகாய் ஆகட்டுமே பெண் : ஏ….ஏ….ஏ… காதல் வீசும் காற்றில் ஈர் இதயம் ஆடும் பது விழிகள் காணும் யாவும் அதன் அர்த்தம் கூடும் காதல் பேசும் பேச்சில் ஓர் அர்த்தம் தேடும் போது ஒளிகள் நாணம் கொள்ளும் ஆனாலும் காதல் பேசும் ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹா….ஆ….ஆஅ…. ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹா….ஆ….ஆஅ…. பெண் : மெல்லிதாய் நீ சிரித்து போக எனை மொத்தம் குழப்பி போக எதனால் என்று குழம்பினேன் சிரிக்காதே நீ இனி பெண் : கதை பேசி முடிக்கும் போது அதை நெஞ்சம் விரும்பிடாது அதனால் உன்னை விரும்பினேன் முழிக்காதே….ஏ…. பெண் : சிறிதென பிரிகையில் சரியென முனகுவேன் பிரியாதே…..ஏ….. ஆண் : ஹா….ஆஅ….ஆஅ….ஆ…. உன்னை நீங்கி செல்லும்போதே நான் என் வீரம் கண்டேனே கொஞ்சம் தூரம் போக பாரம் கூடும் கோரம் கண்டேனே ஆண் : உன்னை நாளை மீண்டும் பார்ப்பேன் என்று உள்ளம் சொன்னாலும் உந்தன் வாசம் அள்ளி சென்றேனே…. உந்தன் வாசம் அள்ளி சென்றேனே…. பெண் : இந்த காதல் வீசும் காற்றில் உன் கனவும் நனவும் மாறும் நிஜமாய் வானம் தூறும் ஆனாலும் இல்லை ஈரம் பெண் : காதல் போகும் போக்கில் உன் கால்கள் முன்னே போகும் பாதை தீரும் போதும் நிற்காமல் வானம் ஏறும் ஆண் மற்றும் பெண் : மான் இனி நுழைந்திட நான் இனி நனைந்திட வானிலை மாறுது என் உலகம் தூவிடும் மாலையினில் பூவிதழ் அவிழ்ந்திட ஓவியமாகுது என் உலகம் ஆண் : இவ்வாறே நொடிகள் போகட்டுமே ஆண் மற்றும் பெண் : அடியே சகியே என் வாழ்வும் அழகாய் ஆகட்டுமே பெண் : ஏ….ஏ….ஏ… காதல் வீசும் காற்றில் ஈர் இதயம் ஆடும் பது விழிகள் காணும் யாவும் அதன் அர்த்தம் கூடும் காதல் பேசும் பேச்சில் ஓர் அர்த்தம் தேடும் போது ஒளிகள் நாணம் கொள்ளும் ஆனாலும் காதல் பேசும்