← Back

Kurukuru Nagaiyenna Song Lyrics

Singers : T. M. Soundarajan and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Male : Kuru kuru nagaiyenna Kulu kulu mugam ennavoo Kuru kuru nagaiyenna Kulu kulu mugam ennavoo Adhu koorum paavam ennavoo Vizhi aadum aattam ennavoo Female : Siru siru idaiyenna Minu minu udalennavoo Siru siru idaiyenna Minu minu udalennavoo Idhu kaadhal thottam allavoo Malar koodum kottum allavoo Male : Kulu kulu mugam ennavoo Kuru kuru nagaiyenna Male : …………. Female : ………….. Female : Thalukka thalukka thaan Indha maeni Kulukka kulukka thaan Indha aadai Sirikka sirikka thaan indha nilavu Theriya theriyathaan idhu azhagu Male : Vayadhu aagathathu Paruvam maaradhadhu Vaasam theeradhadhu Female : Siru siru idaiyenna Minu minu udalennavoo Idhu kaadhal thottam allavoo Malar koodum kottum allavoo Male : Kulu kulu mugam ennavoo Kuru kuru nagaiyenna Adhu koorum paavam ennavoo Vizhi aadum aattam ennavoo Male : …………. Female : .………… Male : Mayakka mayakka indha vedam Manadhai izhukka thaan indha kolam Mayakka mayakka indha vedam Manadhai izhukka thaan indha kolam Pagatta pagattathaan idhu perumai Paruva kavarchi thaan idhil pudhumai Female : Nadukkam kolladhadhu Naanam paaradhathu Nadipputhaanae idhu Male : Kulu kulu mugam ennavoo Kuru kuru nagaiyenna Male : …………. Female : ………….
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல்.ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : குறுகுறு நகையென்ன குளுகுளு முகம் என்னவோ குறுகுறு நகையென்ன குளுகுளு முகம் என்னவோ அது கூறும் பாவம் என்னவோ விழி ஆடும் ஆட்டம் என்னவோ பெண் : சிறு சிறு இடையென்ன மினு மினு உடலென்னவோ சிறு சிறு இடையென்ன மினு மினு உடலென்னவோ இது காதல் தோட்டம் அல்லவோ மலர் கூடும் கூட்டம் அல்லவோ ஆண் : குறுகுறு நகையென்ன குளுகுளு முகம் என்னவோ ஆண் : ……………. பெண் : ……………….. பெண் : தளுக்கத் தளுக்கத்தான் இந்த மேனி குலுக்கக் குலுக்கத்தான் இந்த ஆடை சிரிக்கச் சிரிக்கத்தான் இந்த நிலவு தெரியத் தெரியத்தான் இது அழகு ஆண் : வயது ஆகாதது பருவம் மாறாதது வாசம் தீராதது ஆண் : குறுகுறு நகையென்ன குளுகுளு முகம் என்னவோ அது கூறும் பாவம் என்னவோ விழி ஆடும் ஆட்டம் என்னவோ பெண் : சிறு சிறு இடையென்ன மினு மினு உடலென்னவோ இது காதல் தோட்டம் அல்லவோ மலர் கூடும் கூட்டம் அல்லவோ ஆண் : ………….. பெண் : ……………….. ஆண் : மயக்க மயக்கத்தான் இந்த வேடம் மனதை இழுக்கத்தான் இந்தக் கோலம் பகட்டப் பகட்டத்தான் இது பெருமை பருவக் கவர்ச்சிதான் இதில் புதுமை பெண் : நடுக்கம் கொள்ளாதது நாணம் பாராதது படிப்புத்தானே இது ஆண் : குறுகுறு நகையென்ன குளுகுளு முகம் என்னவோ ஆண் : ………….. பெண் : ………………..