← Back

Kallanalum Kanavanthandi Song Lyrics

Singer : Malasiya Vasudevan Music by : Shanakar Ganesh Male : Kallaanaalum kanavan thaandi Naan pullaanaalum purushan thaandi adiyaei….. Kallaanaalum kanavan thaandi Naan pullaanaalum purushan thaandi Male : Anju naan valaiyala Aimpathula valaikkirae Idhukku maelae murukkikittaa Theriyumdi saedhi Male : Kelavi Kallaanaalum kanavan thaandi Naan pullaanaalum purushan thaandi adiyaei….. Male : Pathminiya unakku theriyumaa Enna kadhalichch vishayam puriyumaa Banumathiyai kaettu paarudi Avanga yaengi ninna kadhaiyai keladi Male : Intha mesai konjam vellai Adhu plus point di Ippa kooda pala pengal Ennai suththuraangadi Male : Radha kooda enna paarkka Thoodhu vittaa neththu Anu radhaa kooda enna paarkka Thoodhu vittaa neththu Naanum unna kattikkittaen Vaalipamae waste-tu Male : Kallaanaalum kanavan thaandi Naan pullaanaalum purushan thaandi Male : Anju naan valaiyala Aimpathula valaikkirae Idhukku maelae murukkikittaa Theriyumdi saedhi Male : Kelavi Kallaanaalum kanavan thaandi Naan pullaanaalum purushan thaandi Male : Vayasula enna irukku En manasula thembu irukku Odambuthaan kojam perusu Adhu parambara thantha parisu Male : Amalaavum kamalaavum Enna thedurangadi Amalaavum kamalaavum Enna thedurangadi Nadhiyaavum sarithaavum Anga vaaduraangadi Male : Enga appan paattan vamsaththukku Rendu veeduthaandi Naan raman pola maattikittaen Oththa veeduthaandi Adhu soththa veeduthaandi Adhu soththa veeduthaandi Male : Kallaanaalum kanavan thaandi Naan pullaanaalum purushan thaandi Male : Anju naan valaiyala Aimpathula valaikkirae Idhukku maelae murukkikittaa Theriyumdi saedhi Male : Kelavi Kallaanaalum kanavan thaandi Naan pullaanaalum purushan thaandi….haei….
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : கல்லானாலும் கணவன் தான்டி நான் புல்லானாலும் புருஷன் தான்டி அடியேய்… கல்லானாலும் கணவன் தான்டி நான் புல்லானாலும் புருஷன் தான்டி ஆண் : அஞ்சு நான் வளையல அம்பதுல வளைக்கிறே இதுக்கு மேலே முறுக்கிகிட்டா தெரியும்டி சேதி ஆண் : கெழவி கல்லானாலும் கணவன் தான்டி நான் புல்லானாலும் புருஷன் தான்டி அடியேய்… ஆண் : பத்மினிய உனக்கு தெரியுமா என்ன காதலிச்ச விஷயம் புரியுமா பானுமதியைக் கேட்டுப் பாருடி அவங்க ஏங்கி நின்ன கதையைக் கேளடி ஆண் : இந்த மீசை கொஞ்சம் வெள்ளை அது ப்ளஸ் பாய்ன்ட்டுடி இப்ப கூட பல பெண்கள் என்னை சுத்துறாங்கடி ஆண் : ராதா கூட என்னப் பார்க்க தூது விட்டா நேத்து அனுராதா கூட என்னப் பார்க்க தூது விட்டா நேத்து நானும் உன்னக் கட்டிக்கிட்டேன் வாலிபமே வேஸ்ட்டு ஆண் : கல்லானாலும் கணவன் தான்டி நான் புல்லானாலும் புருஷன் தான்டி ஆண் : அஞ்சு நான் வளையல அம்பதுல வளைக்கிறே இதுக்கு மேலே முறுக்கிகிட்டா தெரியும்டி சேதி கெழவி ஆண் : கெழவி கல்லானாலும் கணவன் தான்டி நான் புல்லானாலும் புருஷன் தான்டி ஆண் : வயசுல என்ன இருக்கு என் மனசுல தெம்பு இருக்கு ஒடம்புதான் கொஞ்சம் பெருசு அது பரம்பர தந்த பரிசு ஆண் : அமலாவும் கமலாவும் என்னத் தேடுறாங்கடி அமலாவும் கமலாவும் என்னத் தேடுறாங்கடி நதியாவும் சரிதாவும் அங்க வாடுறாங்கடி ஆண் : எங்க அப்பன் பாட்டன் வம்சத்துக்கு ரெண்டு வீடுதான்டி நான் ராமன் போல மாட்டிக்கிட்டேன் ஒத்த வீடுதான்டி அது சொத்த வீடுதான்டி அது சொத்த வீடுதான்டி… ஆண் : கல்லானாலும் கணவன் தான்டி நான் புல்லானாலும் புருஷன் தான்டி புரிஞ்சுக்க ஆண் : அஞ்சு நான் வளையல அம்பதுல வளைக்கிறே இதுக்கு மேலே முறுக்கிகிட்டா தெரியும்டி சேதி ஆண் : கெழவி கல்லானாலும் கணவன் தான்டி நான் புல்லானாலும் புருஷன் தான்டி…..ஹேய்…….