← Back

Konjum Pura Song Lyrics

Singers : Mano and S. Janaki Music by : Ilayaraja Female : Konjum puraa indha kodai nilaa Nenjil kolam pottadho Kannil ulaa varum kaadhal kanaa Undhan gaanam kettadho Meendum pon maalaiyil meettida vendum Or maanikka veenai Male : Konjum puraa indha kodai nilaa Nenjil kolam pottadho Kannil ulaa varum kaadhal kanaa Undhan gaanam kettadho Female : Ennirandu vayadhil naan yengida Kan irandum imaigal moodumaa Nalliravil enadhu noolaadaiyil Palli kollum tharunam koodumaa Male : Raadhai pennae kaadhal mannan Bodhaikkaetra maayan kannan jaalam kaattuvaan Female : Hahahaha Male : Aani ponnin angam engum Aasai vellam pongum vannam kolam theettuvaan Female : Parikka cholludhu indha pavazha malligai Vaa vaa adhi kaalaiyum maalaiyum Veesum idhan aanandha vaasam Male : Konjum puraa indha kodai nilaa Nenjil kolam pottadho Meendum pon maalaiyil meettida vendum Or maanikka veenai Male : Konjum puraa indha kodai nilaa Nenjil kolam pottadho Male : Pennukkullae azhagi nee thaan yena Kannukkullae mayakkam thondrudhae Athi mara kaniyum nee thaan yena Kothi thinna ilamai thoondudhae Female : Aadai sutrum koyil theppam Kooda chutra kodai veppam theerndhu pogumaa Aalai thottum tholai thottum Kaalai kattum kaadhal mettum dheva gaanamaa Male : Kalaindhidaamalae indha gaanam vaazhumae Naalum ila maalaiyil vaalibam Odhum indha manmadha vaedhamae Female : Konjum puraa indha kodai nilaa Nenjil kolam pottadho Male : Kannil ulaa varum kaadhal kanaa Undhan gaanam kaettadho Female : Meendum pon maalaiyil meettida vendum Or maanikka veenai Male : Konjum puraa indha kodai nilaa Nenjil kolam pottadho Female : Kannil ulaa varum kaadhal kanaa Undhan gaanam kettadho
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கொஞ்சும் புறா இந்த கோடை நிலா நெஞ்சில் கோலம் போட்டதோ கண்ணில் உலா வரும் காதல் கனா உந்தன் கானம் கேட்டதோ மீண்டும் பொன் மாலையில் மீட்டிட வேண்டும் ஓர் மாணிக்க வீணை ஆண் : கொஞ்சும் புறா இந்த கோடை நிலா நெஞ்சில் கோலம் போட்டதோ கண்ணில் உலா வரும் காதல் கனா உந்தன் கானம் கேட்டதோ பெண் : எண்ணிரண்டு வயதில் நான் ஏங்கிட கண் இரண்டும் இமைகள் மூடுமா நள்ளிரவில் எனது நூலாடையில் பள்ளி கொள்ளும் தருணம் கூடுமா ஆண் : ராதைப் பெண்ணே காதல் மன்னன் போதைக்கேற்ற மாயக் கண்ணன் ஜாலம் காட்டுவான் பெண் : ஹஹஹாஹ் ஆண் : ஆணிப் பொன்னின் அங்கம் எங்கும் ஆசை வெள்ளம் பொங்கும் வண்ணம் கோலம் தீட்டுவான் பெண் : பறிக்கச் சொல்லுது இந்த பவள மல்லிகை வா வா அதிகாலையும் மாலையும் வீசும் இதன் ஆனந்த வாசம் ஆண் : கொஞ்சும் புறா இந்த கோடை நிலா நெஞ்சில் கோலம் போட்டதோ மீண்டும் பொன் மாலையில் மீட்டிட வேண்டும் ஓர் மாணிக்க வீணை ஆண் : கொஞ்சும் புறா இந்த கோடை நிலா நெஞ்சில் கோலம் போட்டதோ ஆண் : பெண்ணுக்குள்ளே அழகி நீ தான் என கண்ணுக்குள்ளே மயக்கம் தோன்றுதே அத்தி மரக் கனியும் நீ தான் என கொத்தித் தின்ன இளமை தூண்டுதே பெண் : ஆடை சுற்றும் கோயில் தெப்பம் கூடச் சுற்ற கோடை வெப்பம் தீர்ந்து போகுமா ஆளைத் தொட்டும் தோளைத் தொட்டும் காளை கட்டும் காதல் மெட்டும் தேவ கானமா ஆண் : கலைந்திடாமலே இந்த கானம் வாழுமே நாளும் இள மாலையில் வாலிபம் ஓதும் இந்த மன்மத வேதமே பெண் : கொஞ்சும் புறா இந்த கோடை நிலா நெஞ்சில் கோலம் போட்டதோ ஆண் : கண்ணில் உலா வரும் காதல் கனா உந்தன் கானம் கேட்டதோ பெண் : மீண்டும் பொன் மாலையில் மீட்டிட வேண்டும் ஓர் மாணிக்க வீணை ஆண் : கொஞ்சும் புறா இந்த கோடை நிலா நெஞ்சில் கோலம் போட்டதோ பெண் : கண்ணில் உலா வரும் காதல் கனா உந்தன் கானம் கேட்டதோ