← Back

Solvadhai Seidhu Mudippom Song Lyrics

Singers : A. R. Rahman and Mohammed Rafi Music by : A. R. Rahman Chorus : {Hey.. say.. Tu man shudi.. tu man shudi Man tu shudam.. hey Tu man shudi …. say..} (2) Hey…say…hey sayy… Hey…say…hey sayy… Male : Minnal vetti pirakattum Chorus : Maari minnoli Male : Malarattum malarattum Chorus : Thirandha veli Male : Newton vidhi arintha pennae Edhir vinai ennadi ilaya kannae… Solladi… Sonnadhai seidhu mudippom Seivadhai solli kodupum Sonnadhai seidhu mudippom Chorus : Tu man shudi.. tu man shudi Man tu shudam.. tu man shudi Male : Ulagil ulla saalaigal ellam Kaadhal desam serum en kannae Chorus : Kalviyum kooda kaadhal adi Kaadhalum kooda kalviyadi Chorus : Ondraai marathin kizhaigal Nizhalaai nizhalai kudukkum Pookal engae pookum Punnagai ponaal vaazhvaa inikkum Chorus : Tu man shudi.. tu man shudi Man tu shudam.. tu man shudi Chorus : Seivadhai solli kodupum Nee edhanai tharuvai Nee adhanai peruvaayae Male : Kannai kodu Chorus : Paarvai peruvai Male : Idhayam kodu Chorus : Anbai peruvai Male : Anbai kodu Chorus : Agilam peruvai Chorus : Seivadhai solli kodupom Sonnadhai seidhu mudippom Sonnadhai seidhu mudippom Seivadhai solli kodupom Male : Seyalethum illamal Sollaga nilladhae Chorus : Seyalethum illamal Sollaga nilladhae Male : Indru nam…viralgal naduvae Idaiveli edharkku edharkku Innoru kai korthu inaivatharkku..oh Male : Mathi paathi.. vithi paathi Ithudhaan iyarkai vedhi Mathi oru siragu Vithi oru siragu Nila poovil thaen kudikkum Pattampoochi neeyum naanum Chorus : {Tu man shudi.. tu man shudi Man tu shudam.. tu man shudi Tu man shudi.. tu man shudi Man tu shudam.. tu man shudi} (2)
பாடகர்கள் : எ.ஆர். ரஹ்மான், முகமத் ரபி இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் குழு : { ஹே சே தூ மன் சுதீ தூ மன் சுதீ மன் தூ ஷுடம் தூ ஹே தூ மன் சுதீ சே } (2) ஹே சே ஹே சே ஹே சே ஹே சே ஆண் : மின்னல் வெட்டி பிறக்கட்டும் குழு : மாாி மின்னொலி ஆண் : மலரட்டும் மலரட்டும் குழு : திறந்த வெளி ஆண் : நியூட்டன் விதி அறிந்த பெண்ணே எதிர் வினை என்னடி இளைய கண்ணே சொல்லடி சொன்னதை செய்து முடிப்போம் செய்வதை சொல்லி கொடுப்போம் சொன்னதை செய்து முடிப்போம் குழு : தூ மன் சுதீ தூ மன் சுதீ மன் தூ ஷுடம் தூ மன் சுதீ ஆண் : உலகில் உள்ள சாலைகள் எல்லாம் காதல் தேசம் சேரும் என் கண்ணே குழு : கல்வியும் கூட காதலடி காதலும் கூட கல்வியடி குழு : ஒன்றாய் மரத்தின் கிளைகள் நிழலை நிழலை குடுக்கும் பூக்கள் எங்கே பூக்கும் புன்னகை போனால் வாழ்வா இனிக்கும் குழு : தூ மன் சுதீ தூ மன் சுதீ மன் தூ ஷுடம் தூ மன் சுதீ குழு : செய்வதை சொல்லி கொடுப்போம் நீ எதனை தருவாய் நீ அதனை பெறுவாயே ஆண் : கண்ணை கொடு குழு : பார்வை பெறுவாய் ஆண் : இதயம் கொடு குழு : அன்பை பெறுவாய் ஆண் : அன்பை கொடு குழு : அகிலம் பெறுவாய் குழு : செய்வதை சொல்லி கொடுப்போம் சொன்னதை செய்து முடிப்போம் சொன்னதை செய்து முடிப்போம் செய்வதை சொல்லி கொடுப்போம் ஆண் : செயல் ஏதும் இல்லாமல் சொல்லாக நில்லாதே குழு : செயல் ஏதும் இல்லாமல் சொல்லாக நில்லாதே ஆண் : இன்று நம் விரல்கள் நடுவே இடைவெளி எதற்கு எதற்கு இன்னொரு கை கோர்த்து இணைவதற்கு ஓ ஆண் : மதி பாதி விதி பாதி இது தான் இயற்கை விதி மதி ஒரு சிறகு விதி ஒரு சிறகு நிலா பூவில் தேன் குடிக்கும் பட்டாம்பூச்சி நீயும் நானும் குழு : { தூ மன் சுதீ தூ மன் சுதீ மன் தூ ஷுடம் தூ மன் சுதீ தூ மன் சுதீ தூ மன் சுதீ மன் தூ ஷுடம் தூ மன் சுதீ } (2)