← Back

Pudhu Vellai Mazhai Song Lyrics

Singers : Unni Menon and Sujatha Mohan Music by : A.R. Rahman Female : Pudhu vellai mazhai ingu pozhigindradhu Indha kollai nila udal nanaigindradhu Ingu sollaadha idam kooda kulirgindradhu Manam soodana idam thedi alaigindradhu Male : Pudhu vellai mazhai ingu pozhigindradhu Indha kollai nila udal nanaigindradhu Ingu sollaadha idam kooda kulirgindradhu Manam soodaana idam thedi alaigindradhu Female : Nadhiyae nee aanaal karai naanae Siru paravai nee aanaal un vaanam naanae Male : Pudhu vellai mazhai ingu pozhigindradhu Female : Indha kollai nila udal nanaigindradhu Male : Pen illaadha oorilae adi aan poo ketpadhillai Female : Pen illaadha oorilae kodi thaan poo poopadhillai Male : Un pudavai mundhaanai saaindhadhil indha boomi poo poothadhu Female : Idhu kamban paadatha sindhanai undhan kaadhodu yaar sonnadhu Male : Pudhu vellai mazhai ingu pozhigindradhu Female : Indha kollai nila udal nanaigindradhu Male : Ingu sollaadha idam kooda kulirgindradhu Female : Manam soodana idam thedi alaigindradhu Male : Pudhu vellai mazhai ingu pozhigindradhu Female : Indha kollai nila udal nanaigindradhu Female : Nee anaikindra velaiyil uyir poo thidukendru malarum Male : Nee vedukendru odinaal uyir poo sarugaaga ularum Female : Iru kaigal theendadha penmaiyai un kangal pandhaadudho Male : Malar manjam seradha pen nila endhan maarbodu vandhaadudho Female : Pudhu vellai mazhai ingu pozhigindradhu Male : Indha kollai nila udal nanaigindradhu Female : Ingu sollaadha idam kooda kulirgindradhu Male : Manam soodana idam thedi alaigindradhu Female : Nadhiyae nee aanaal karai naanae Siru paravai nee aanaal un vaanam naanae Male : Pudhu vellai mazhai Female : Ingu pozhigindradhu Male : Indha kollai nila Female : Udal nanaigindradhu Male : Pudhu vellai mazhai Female : Ingu pozhigindradhu Male : Indha kollai nila Female : Udal nanaigindradhu
பாடகி : சுஜாதா மோகன் பாடகா் : உன்னி மேனன் இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் பெண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது இங்கு சொல்லாத இடம் கூடக் குளிா்கின்றது மனம் சூடான இடம் தேடி அலைகின்றது ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது இங்கு சொல்லாத இடம் கூடக் குளிா்கின்றது மனம் சூடான இடம் தேடி அலைகின்றது பெண் : நதியே… நீயானால் கரை நானே சிறுபறவை… நீயானால் உன் வானம் நானே… ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது ஆண் : பெண் இல்லாத ஊாிலே அடி ஆண் பூ கேட்பதில்லை பெண் : பெண் இல்லாத ஊாிலே கொடி தான் பூப்பூப்பதில்லை ஆண் : உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது பெண் : இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யாா் சொன்னது ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது ஆண் : இங்கு சொல்லாத இடம் கூடக் குளிா்கின்றது பெண் : மனம் சூடான இடம் தேடி அலைகின்றது ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது பெண் : நீ அணைக்கின்ற வேளையில் உயிா்ப் பூ திடுக்கென்று மலரும் ஆண் : நீ வெடுக்கென்று ஓடினால் உயிா்ப் பூ சருகாக உலரும் பெண் : இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ ஆண் : மலா் மஞ்சம் சேராத பெண்ணிலா எந்தன் மாா்போடு வந்தாடுதோ பெண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது ஆண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது பெண் : இங்கு சொல்லாத இடம் கூடக் குளிா்கின்றது ஆண் : மனம் சூடான இடம் தேடி அலைகின்றது பெண் : நதியே… நீயானால் கரை நானே சிறுபறவை… நீயானால் உன் வானம் நானே… ஆண் : புது வெள்ளை மழை பெண் : இங்கு பொழிகின்றது ஆண் : இந்தக் கொள்ளை நிலா பெண் : உடல் நனைகின்றது ஆண் : புது வெள்ளை மழை பெண் : இங்கு பொழிகின்றது ஆண் : இந்தக் கொள்ளை நிலா பெண் : உடல் நனைகின்றது