← Back

Adada Nadandhu Varaa Song Lyrics

Singers : Anuradha Sriram and Shankar Mahadevan Music by : Deva Male : Adada nadanthu vara Idhayatha kizhikka vara Thamizhana aaati padachi Uzhukki kuzhukki oodheva Male : Readya irudaa Ava dangerous party Kadavul order Ava unakku pondaati Female : Poruda nadanthu varen Idhayatha kizhikka varen Thamizhana aaati padachu Uzhukka kuzhukka Naan varen… Female : Readya irudaa Naan dangerous party Kadavulin order Naan unakku pondaati Male : Twinkle twinkle Little starai pola.. Whistling : ……………. Kanngal rendum summa Minnuthadi minnuthadi Female : Ada single aanaa Irundha ennul Mingle aagi mixie pola Araikiriyae nice-ah araikuriyae Male : Ippasi Female : En pasi Male : Enga Female : Eppo Male : Melam Female : Taalam Male : Onnu rendu moonu naalu Namma serkum nalla naalil Male : Adada nadanthu vara Idhayatha kizhikka vara Thamizhana aaati padachi Uzhukki kuzhukki oodheva Male : Readya irudaa Idhu dangerous party Kadavul order Ava unakku pondaati Chorus : Aaoon..aaoon.. Aaoon…aaoon… Female : Hey thaadi vecha Sooriyan nee Thaavaniyil thavaruda Nerungiriyae kitta nerunguriyae Male : Ada moodi vecha Mullai poovae Mundhanaikul enna neeyum Sorukiriyae Chorus : Gasak Sorukiriyae Chorus : Gasak Female : Junee… Male : July Female : Enga Male : Eppo Female : Melam Male : Taalam Female : Onnu rendu moonu naalu Namma serkum nalla naalil Male : Adada nadanthu vara Idhayatha kizhikka vara Thamizhana aaati padachi Uzhukki kuzhukki oodheva Male : Adhu dangerous party Kadavul order Ava unakku pondaati Female : Dei dei.. Iruda nadanthu varen Idhayatha kizhikka varen Thamizhana aaati padachu Uzhukka kuzhukka Naan varen… Female : Readya irudaa Naan dangerous party Kadavulin order Naan unakku pondaati
பாடகி : அனுராதா ஸ்ரீராம் பாடகர் : சங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : தேவா ஆண் : அடடா நடந்து வாரா இதயத்த கிழிக்க வாரா தமிழன ஆட்டி படைச்சி உலுக்கி குலுக்கி ஊதவா ஆண் : ரெடியா இருடா அவ டேன்ஜரஸ் பார்ட்டி கடவுள் ஆர்டர் அவ உனக்கு பொண்டாட்டி பெண் : பொறுடா நடந்து வாரேன் இதயத்த கிழிக்க வாரேன் தமிழன ஆட்டி படைச்சி உலுக்க குழுக்க நான் வாரேன் பெண் : ரெடியா இருடா நான் டேன்ஜரஸ் பார்ட்டி கடவுளின் ஆர்டர் நான் உனக்கு பொண்டாட்டி ஆண் : ட்விங்க்ள் ட்விங்க்ள் லிட்டில் ஸ்டாரை போல விஷ்லிங் : ……………………. கண்கள் ரெண்டும் சும்மா மின்னுதடி மின்னுதடி பெண் : அட சிங்கிள் ஆன இருந்த என்னுள் மிங்கில் ஆகி மிக்ஸி போல அரைக்கிரியே நைசா அரைக்குறியே ஆண் : இப்பசி பெண் : என் பசி ஆண் : எங்க பெண் : எப்போ ஆண் : மேளம் பெண் : தாளம் ஆண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு நம்ம சேர்க்கும் நல்ல நாளில் ஆண் : அடடா நடந்து வாரா இதயத்த கிழிக்க வாரா தமிழன ஆட்டி படைச்சி உலுக்கி குலுக்கி ஊதவா ஆண் : ரெடியா இருடா அவ டேன்ஜரஸ் பார்ட்டி கடவுள் ஆர்டர் அவ உனக்கு பொண்டாட்டி குழு : ஆவூன் ஆவூன் ஆவூன் ஆவூன் பெண் : ஹே தாடி வெச்ச சூரியன் நீ தாவணியில் தவறு டா நெருங்கிரியே கிட்ட நெருங்குறியே ஆண் : அட மூடி வச்ச முல்லை பூவே முந்தானைக்குள் என்ன நீயும் சொருகிரியே குழு : கசக் சொருகிரியே குழு : கசக் பெண் : ஜூன் ஆண் : ஜூலை பெண் : எங்க ஆண் : எப்போ பெண் : மேளம் ஆண் : தாளம் பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு நம்ம சேர்க்கும் நல்ல நாளில் ஆண் : அடடா நடந்து வாரா இதயத்த கிழிக்க வாரா தமிழன ஆட்டி படைச்சி உலுக்கி குலுக்கி ஊதவா ஆண் : அவ டேன்ஜரஸ் பார்ட்டி கடவுள் ஆர்டர் அவ உனக்கு பொண்டாட்டி பெண் : டேய் டேய் இருடா நடந்து வாரேன் இதயத்த கிழிக்க வாரேன் தமிழன ஆட்டி படைச்சி உலுக்க குழுக்க நான் வாரேன் பெண் : ரெடியா இருடா நான் டேன்ஜரஸ் பார்ட்டி கடவுளின் ஆர்டர் நான் உனக்கு பொண்டாட்டி