← Back

Kambangade Kambangade Song Lyrics

Singers : Maragadha Mani and K. S. Chithra Music by : Maragadha Mani Male : Kambangaadu kambangaadu Kaalaiyirukku pasiyodu Odi vanthu uravaadu Veliyilla vilaiyaadu Female : Kannikaathu kannikaathu Kannippochu intha naathu Ettu vachu edam paathu Pottu vachu enna sethu Male : Azhukku theernthida kulippaaya Female :Aasai theernthida anaippaaya Male : Irandu kai thottu eduppaaya Female : Edutha kaariyam mudippaaya Male : Unnoda mallukkatta aaasaiyum irukku Unakku ennam illaiya Female : Santhikkum jallikkattil Sattathittam irukku Methaikkul kathichandaya Male : Annamae anjugamae Aananthakkummi aattam thodangattumae Female : Mannanae machinanae Mathalangotti maangal inayattumae Male : Kacheriyil puthupaattu Kannaattiyae thalaiyaattu Female : Kannikaathu kannikaathu Kannippochu intha naathu Ettu vachu edam paathu Pottu vachu enna sethu Female : Varappa maraikkuthu vayakkaadu Vayasa maraippathu perumpaadu Male : Kuttiyai maraikkuthu kurumbaadu Gunathai maraippathu perumpaadu Female : Theanukkul sikki sikki Thavikkuthu erumbu Eppothu karai varumo Male : Pennodu sikkikkonda Vaaliba karumbu Ennenna kathaippadumo Female : Ennavo ennennavo Ennangal vanthu Selai izhukkirathae Male : Ammammo aanandamo Munthaanai vanthu aalai izhukkirathae Female : Machaan machan enna koothu Vacha kanna konjam maathu Male : Kambangaadu kambangaadu Kaalaiyirukku pasiyodu Odi vanthu uravaadu Veliyilla vilaiyaadu Female : Kannikaathu kannikaathu Kannippochu intha naathu Ettu vachu edam paathu Pottu vachu enna sethu
பாடகர்கள் : மரகதமணி மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : மரகதமணி ஆண் : கம்பங்காடு கம்பங்காடு காளை இருக்கு பசியோடு ஓடி வந்து உறவாடு வேலி இல்ல விளையாடு பெண் : கன்னி காத்து கன்னி காத்து கன்னிப்போச்சு இந்த நாத்து எட்டு வச்சு எடம் பாத்து பொட்டு வச்சு என்ன சேர்த்து குழு : ………………….. ஆண் : அழுக்கு தீர்ந்திட குளிப்பாயா பெண் : ஆசை தீர்ந்திட அணைப்பாயா ஆண் : இரண்டு கை தொட்டு எடுப்பாயா பெண் : எடுத்த காரியம் முடிப்பாயா ஆண் : உன்னோடு மல்லுக்கட்ட ஆசையும் இருக்கு உனக்கும் எண்ணம் இல்லையா பெண் : சந்திக்கும் ஜல்லிக்கட்டில் சட்ட திட்டம் எதுக்கு மெத்தைக்குள் கத்தி சண்டையா ஆண் : அன்னமே அஞ்சுகமே ஆனந்தக் கும்மி ஆட்டம் தொடங்கட்டுமே பெண் : மன்னனே மச்சினனே மத்தளங்கொட்டி மார்பு துடிக்கட்டுமே ஆண் : கச்சேரியில் புது பாட்டு கன்னாட்டியே தலை ஆட்டு பெண் : கன்னி காத்து கன்னி காத்து கன்னிப்போச்சு இந்த நாத்து எட்டு வச்சு எடம் பாத்து பொட்டு வச்சு என்ன சேர்த்து பெண் : வரப்ப மறைக்குது வயக்காடு வயச மறைப்பது பெரும்பாடு ஆண் : குட்டியை மறைக்குது குரும்பாடு குணத்தை மறைப்பது பெரும்பாடு பெண் : தேனுக்குள் சிக்கி சிக்கி தவிக்கிது எறும்பு எப்போது கரை வருமோ ஆண் : பெண்ணோடு சிக்கி கொண்ட வாலிப கரும்பு என்னென்ன கதை படுமோ பெண் : என்னவோ என்னென்னவோ எண்ணங்கள் வந்து சேலை இழுக்கிறதே ஆண் : அம்மம்மோ ஆனந்தம்மோ முந்தானை வந்து ஆளை இழுக்கிறதே பெண் : மச்சான் மச்சான் என்ன கூத்து வச்ச கண்ண கொஞ்சம் மாத்து ஆண் : கம்பங்காடு கம்பங்காடு காளை இருக்கு பசியோடு ஓடி வந்து உறவாடு வேலி இல்ல விளையாடு பெண் : கன்னி காத்து கன்னி காத்து கன்னிப்போச்சு இந்த நாத்து எட்டு வச்சு எடம் பாத்து பொட்டு வச்சு என்ன சேர்த்து