← Back

Mayakka Oosi Song Lyrics

Singers : Vijay Prakash and Madhumitha Music by : Vijay Antony Male : Mayakka oosi Undhan paarvai aachu Adhu thaakki thaakki Moorchai aanenae Marugi marugi Dhinam urugi urugi Unnai thaangi thaangi Motcham ponenae Female : Nee illaamal Male : Uh uh uh uh uh uh Female : Ennaal irukka mudiyaadhae Male : Oh oh uh uh uh uh Female : Enna aachchu yedhum Ennakku theriyaadhae Male : Mayakka oosi Undhan paarvai aachu Adhu thaakki thaakki Moorchai aanenae Male : Oh oh oh Ulagil ulla azhagai ellam Unnil kandenae Anumin nilayam ondrai Undhan kannil kandenae Oh oh oh Edhuvum puriyaamal Ennai ariyaamal Unnil kaadhal kondenae ho ho Female : Silayai meettum uliyai polae Ennai thottaayae Kaalam seiyum viralaal ennai Yedho seidhaaiyae Udaiyai kalaiyaamal valiyai unaraamal Sugamaaga kondraayae ho ho Male : Unnai kanda maru nodiyae Irudhayam valapuram maaridudhae Female : Un kai theendum oru nodiyil Narambhugal enakkullae vedikindradhae Male : Oh oh oh oh oh oh oh oh oh Oh oh oh oh oh oh oh oh oh Male : Mayakka oosi Undhan paarvai aachu Adhu thaakki thaakki Moorchai aanenae Female : Thaniyae naamum kaanum neram Bhoomi nirkkattum Piriyaa vidaiyai sonna pinnae Meendum suttrattum Siragai virikkaamal uyarae parakkaamal Vizhi vinnai thaandattum ho ho Male : Undhan munnae thongum thottam Thottru pogattum Neeyum soodaa pookkal ellaam Kenji ketkattum Kadalum neeyaaga puzhalum naanaaga Unnil maiyam kollattum ho ho Female : Kaadhal endra vaarthaiyilae Aayiram kavidhaihal therigiradhae Male : Imaigal thaakki idhayangalae Podi podi podiyana udaigiradhae Male : Mayakka oosi Undhan paarvai aachu Adhu thaakki thaakki Moorchai aanenae Marugi marugi Dhinam urugi urugi Unnai thaangi thaangi Motcham ponenae Male : Nee illaamal Ennaal irukka mudiyaadhae Enna aachchu yedhum Ennakku theriyaadhae
பாடகர்கள் : விஜய் பிரகாஷ் மற்றும் மதுமிதா இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி ஆண் : மயக்க ஊசி……. உந்தன் பார்வை ஆச்சு அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேன…… ஆண் : மருகி மருகி தினம் உருகி உருகி உன்னை தாங்கி தாங்கி மோட்சம் போனேனே பெண் : நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாதே என்ன ஆச்சு ஏதும் எனக்கு தெரியாதே ஆண் : மயக்க ஊசி……. உந்தன் பார்வை ஆச்சு அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேன…… ஆண் : ஓ….ஓஒ….. ஓஒ…..ஓ…… ஆண் : உலகில் உள்ள அழகை எல்லாம் உன்னில் கண்டேனே அணுமின் நிலையம் ஒன்றை உந்தன் கண்ணில் கண்டேனே குழு : ஓஓஹோ…. எதுவும் புரியாமல் என்னை அறியாமல் உன்னில காதல் கொண்டேனே ஓஓஹோ…. பெண் : சிலையை மீட்டும் உளியை போலே என்னை தொட்டாயே கலகம் செய்யும் விரலால் என்னை ஏதோ செய்தாயே உடையை கலையாமல் வழியை உணராமல் சுகமாக கொன்றாயே ஓஓஹோ ஆண் : உன்னை கண்ட மறு நொடியே இருதயம் வலப்புறம் மாறிடுதே பெண் : உன் கை தீண்டும் ஒரு நொடியில் நரம்புகள் எனக்குள்ளே வெடிக்கின்றதே ஆண் : ஓ….ஓஒ….. ஓஒ…..ஓ…… ஓ….ஓஒ….. ஓஒ…..ஓ…… ஆண் : மயக்க ஊசி……. உந்தன் பார்வை ஆச்சு அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேன…… பெண் : தனியே நாமும் காணும் நேரம் பூமி நிற்கட்டும் பிரியாவிடையே சொன்ன பின்னே மீண்டும் சுற்றட்டும் பெண் : சிறகை விரிக்காமல் உயரே பறக்காமல் விழி விண்ணை தாண்டட்டும் ஓஓஹோ ஆண் : உந்தன் முன்னே தூங்கும் தோட்டம் தொற்று போகட்டும் நீயும் சூடா பூக்கள் எல்லாம் நெஞ்சில் கேட்கட்டும் ஆண் : கடலும் நீயாக புயலும் நானாக உன்னில் மையம் கொள்ளட்டும் ஓஓஹோ பெண் : காதல் என்ற வார்த்தையிலே ஆயிரம் கவிதைகள் தெரிகிறதே குழு : இமைகள் தாக்கி இதயங்களே பொடி பொடி பொடியாய் உடைகிறதே ஆண் : மயக்க ஊசி……. உந்தன் பார்வை ஆச்சு அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேன…… ஆண் : மருகி மருகி தினம் உருகி உருகி உன்னை தாங்கி தாங்கி மோட்சம் போனேனே ஆண் : நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாதே என்ன ஆச்சு ஏதும் எனக்கு தெரியாதே