← Back

Sangeetham Kelu Song Lyrics

Singers : Malaysia Vasudevan, Sunantha and S. N. Surendar Music by : Gangai Amaran Male : Sangeetham kelu nee kaithaalam podu Nee appothuthaan ennodu aalu hae hae Sangeetham kelu nee kaithaalam podu Nee appothuthaan ennodu aalu hae hae Male : Azhaga poduven ada naan sangathi Adhai nee keladi adi en kanmani Yaarum ketkalaam ennoda paattu Male : Sangeetham kelu nee kaithaalam podu Nee appothuthaan ennodu aalu hae hae Female : Naan vaasam tharum poongaatrae Naan Paaduvathu un paattae Nee vaaraathapodhu sugamthaan ingu yaedhu Poo meedhu oru poonthegam Male : Poraaduvathu en vegam Kannaana kannae Unnai kai saera vendum Female : Naal paarkka vendum Ennai nee serkka vendum Un tholil ennai malar pol sooda vendam Nee en jeevanae un mogam pothum Sangeetham kelu nee kaithaalam podu Nee appothuthaan ennoda aalu Male : Naan paadum oru thaalaattu En annai adhai nee kettu Kann mooda vendum Dhinam naan paada vendum Un anbu ennum poonjolai En thangai ival ponmaalai Naan ingu vaazhum sugamthaan ondru pothum Male : Maaraatha nesam ena thaai thantha pasam Naan kaana vendum Varamthaan endrum vendum Idhu en nenjilae theeraatha thaagam Male : Sangeetham kelu nee kaithaalam podu Nee appothuthaan ennodu aalu Male : Azhaga poduven ada naan sangathi Adhai nee keladi adi en kanmani All : Yaarum ketkalaam ennoda paattu Male : Sangeetham kelu Male : Tharanaa Male : Nee kaithaalam podu Male : Tharanaa Male : Nee appothuthaan ennodu aalu Male : Tharanaa tharanaa tharanaa All : Sangeetham kelu nee kaithaalam podu Nee appothuthaan ennodu aalu…..
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், சுனந்தா மற்றும் எஸ். என். சுரேந்தர் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு நீ அப்போதுதான் என்னோட ஆளு ஹே ஹே சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு நீ அப்போதுதான் என்னோட ஆளு ஆண் : அழகா போடுவேன் அட நான் சங்கதி அதை நீ கேளடி அடி என் கண்மணி யாரும் கேட்கலாம் என்னோட பாட்டு ஆண் : சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு நீ அப்போதுதான் என்னோட ஆளு ஹே ஹே பெண் : நான் வாசம் தரும் பூங்காற்றே நான் பாடுவது உன் பாட்டே நீ வாராதபோது சுகம் தான் இங்கு ஏது பூ மீது ஒரு பூந்தேகம் ஆண் : போராடுவது என் வேகம் கண்ணான கண்ணே உன்னை கை சேர வேண்டும் பெண் : நாள் பார்க்க வேண்டும் என்னை நீ சேர்க்க வேண்டும் உன் தோளில் என்னை மலர் போல் சூட வேண்டும் நீ என் ஜீவனே உன் மோகம் போதும் சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு நீ அப்போதுதான் என்னோட ஆளு…. ஆண் : நான் பாடும் ஒரு தாலாட்டு என் அன்னை அதை நீ கேட்டு கண் மூட வேண்டும் தினம் நான் பாட வேண்டும் உன் அன்பு என்னும் பூஞ்சோலை என் தங்கை இவள் பொன்மாலை நான் இங்கு வாழும் சுகம்தான் ஒன்று போதும் ஆண் : மாறாத நேசம் என் தாய் தந்த பாசம் நான் காண வேண்டும் வரம்தான் என்றும் வேண்டும் இது என் நெஞ்சிலே தீராத தாகம் ஹேய் ஹேய் ஹேய் ஆண் : சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு நீ அப்போதுதான் என்னோட ஆளு ஆண் : அழகா போடுவேன் அட நான் சங்கதி அதை நீ கேளடி அடி என் கண்மணி அனைவரும் : யாரும் கேட்கலாம் நம்மோட பாட்டு ஆண் : சங்கீதம் கேளு… ஆண் : தரனா ஆண் : நீ கைத்தாளம் போடு…. ஆண் : தரனா…. ஆண் : நீ அப்போதுதான் என்னோட ஆளு.. ஆண் : தரனா தரனா தரனா அனைவரும் : சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு நீ அப்போதுதான் என்னோட ஆளு…..