← Back

Pachi Paranthirichi Song Lyrics

Singer : Mannargudi Ramesh Music by : D. Imman Male : Pachi paranthirichi Manasa pichi erinjiruchu… Kaadhal pachi paranthirichi Manasa pichi erinjiruchu… Male : Pachi paranthirichi Manasa pichi erinjiruchu… Kaadhal pachi paranthirichi Manasa pichi erinjiruchu… Chorus : Kolavelakkava malli vecha Kuzhanda pullaya killi vecha Kuzhi parichava kolli vecha Nenjula sanjalam doi… Chorus : Ava sirippula ponga vecha Sikkalu sikkalu doi Ava nenappula thonga vecha Mukkalu vikkalu nakkalu nikkala doi… Male : Aatharavaa… Ava thaan irunthaa Yethum sollidaama ippo Yenga paranthaa… Male : Naal muzhusum Kadhathaan alanthaa… Atha nambinenae enna Yenda maranthaa… Male : Azhagupola thulli vantha theru… Ava velagipova aachae sukkunooru Pazhagi mosam senjiputta paaru Itha manasillendhi Thiruntha venum ooru… Male : Puthula naa oothi vechen Kaadhal paalathan… Kothiputtu poittaalae Paamba polathaan Male : Pachi paranthirichi Manasa pichi erinjiruchu… Kaadhal pachi paranthirichi Manasa pichi erinjiruchu… Chorus : ……………………………….. Male : En manasa Avathaan kalachaa… Ava appanaala Enna thatti kalichaa… Male : Naadiyila Narammbaa thudichaa Naa nerungi pova Nenja yeri mithichaa… Male : Kurumbu pechil nitham senja setta Ippo velagudaannu porattittaalae yetta Avalukkaaga katti vechen kootta Ava avasaruthula kolithittaalae kaatta… Male : Paathu paathu kaadhalichen Sernthu vaazhathaan Paavipulla setham senja Paazha pogathaan… Male : Pachi paranthirichi Manasa pichi erinjiruchu… Kaadhal pachi paranthirichi Manasa pichi erinjiruchu… Male : {Vizhunthaa iruppathuthaan doubtuu… Ponnu vizhiyila vizhundaa nee outuu…} (2)
பாடகர் : மன்னார்குடி ரமேஷ் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : பச்சி பறந்திரிச்சி மனச பிச்சி எறிஞ்சிருச்சு காதல் பச்சி பறந்திரிச்சி மனச பிச்சி எறிஞ்சிருச்சு ஆண் : பச்சி பறந்திரிச்சி மனச பிச்சி எறிஞ்சிருச்சு காதல் பச்சி பறந்திரிச்சி மனச பிச்சி எறிஞ்சிருச்சு குழு : கொலவெலக்கவா மல்லி வெச்ச குழந்த புள்ளய கிள்ளி வெச்ச குழி பறிச்சவ கொல்லி வெச்ச நெஞ்சுல சஞ்சலம் டோய் குழு : அவ சிரிப்புல பொங்க வெச்ச சிக்கலு சிக்கலு டோய் அவ நெனப்புல தொங்க வெச்ச முக்கலு விக்கலு நக்கலு நிக்கலா டோய் ஆண் : ஆதரவா அவ தான் இருந்தா ஏதும் சொல்லிடாம இப்போ எங்க பறந்தா ஆண் : நாள் முழுசும் கதைதான் அளந்தா அத நம்பினேனே என்ன ஏன்டா மறந்தா ஆண் : அழகு போல துள்ளி வந்த தேரு அவ விலகிப்போவ ஆச்சே சுக்குநூறு பழகி மோசம் செஞ்சி புட்டா பாரு இதை மனசிலேந்தி திருந்த வேணும் ஊரு ஆண் : புத்துல நா ஊத்தி வெச்சேன் காதல் பாலதான் கொத்திப்புட்டு போய்ட்டாளே பாம்ப போலத்தான் ஆண் : பச்சி பறந்திரிச்சி மனச பிச்சி எறிஞ்சிருச்சு காதல் பச்சி பறந்திரிச்சி மனச பிச்சி எறிஞ்சிருச்சு குழு : ……………………….. ஆண் : என் மனச அவதான் கலச்சா அவ அப்பனால என்ன தட்டி கழிச்சா ஆண் : நாடியில நரம்பா துடிச்சா நா நெருங்கி போவ நெஞ்ச ஏறி மிதிச்சா ஆண் : குறும்பு பேச்சில் நித்தம் செஞ்ச சேட்டை இப்போ விலகுடான்னு பொரட்டிட்டாலே ஏட்டா அவளுக்காக கட்டி வச்சேன் கூட்ட அவ அவசரத்துல கொளித்திட்டாளே காட்ட ஆண் : பாத்து பாத்து காதலிச்சேன் சேர்ந்து வாழத்தான் பாவிப்புள்ள சேதம் செஞ்சா பாழா போகத்தான் ஆண் : பச்சி பறந்திரிச்சி மனச பிச்சி எறிஞ்சிருச்சு காதல் பச்சி பறந்திரிச்சி மனச பிச்சி எறிஞ்சிருச்சு ஆண் : { விழுந்தா இருப்பதுதான் டவுட்டு பொண்ணு விழியில விழுந்தா நீ அவுட்டு } (2)