← Back

Vatta Vatta Nilavukku Song Lyrics

Singers : Unni Menon nand Padmalatha Music by : Yuvan Shankar Raja Female : Vatta vatta nilavukku Rekkai mulaikka Vinnai vittu vittu parandhadhu Mannil vasikka Male : Kitta vandhu kitta vandhu Ennai pidikka Vetta veli megamena Nenjam midhakka Female : Vasamaaga maatti kondaai Unnil vasikkaamal naanum povenoo Male : Pasai pottu otti kondaai Eppodhu naanum meelvenoo Female : Vatta vatta nilavukku Rekkai mulaikka Vinnai vittu vittu parandhadhu Mannil vasikka Male : Kitta vandhu kitta vandhu Ennai pidikka Vetta veli megamena Nenjam midhakka Male : Thamizh pola pennae unnai Thavarindri vaasithen Female : Thavam pola anbae unnai Thavaraamal yaasithen Male : Urangaamal nenjae unnai Uyiraaga swaasiththen Female : Dheivaththai vanangum podhum Unai thaanae yosiththen Male : Vatta vatta nilavukku Rekkai mulaikka Vinnai vittu vittu parandhadhu Mannil vasikka Female : Kitta vandhu kitta vandhu Unnai pidikka Vetta veli megamena Nenjam midhakka Female : Niraivaaga veettukkullae Kudiyeri vaazhalaam Male : Pathinaaru pillai petru Veliyera paarkalaam Female : Pasi yedhum vandhaal mutham Unavaagaa unbomaa Male : Irandaaga irukkum uyirai Ondraaga serkkalaam Female : Vatta vatta nilavukku Rekkai mulaikka Vinnai vittu vittu parandhadhu Mannil vasikka Male : Kitta vandhu kitta vandhu Ennai pidikka Vetta veli megamena Nenjam midhakka Female : Vasamaaga maatti kondaai Unnil vasikkaamal naanum povenoo Male : Pasai pottu otti kondaai Eppodhu naanum meelvenoo Female : Vatta vatta nilavukku Rekkai mulaikka Vinnai vittu vittu parandhadhu Mannil vasikka Male : Kitta vandhu kitta vandhu Ennai pidikka Vetta veli megamena Nenjam midhakka
பாடகர்கள் : உன்னி மேனன் மற்றும் பத்மலதா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : வட்ட வட்ட நிலவுக்கு ரெக்கை முளைக்க விண்ணை விட்டு விட்டு பறந்தது மண்ணில் வசிக்க ஆண் : கிட்ட வந்து கிட்ட வந்து என்னை பிடிக்க வெட்ட வெளி மேகமென நெஞ்சம் மிதக்க பெண் : வசமாக மாட்டி கொண்டாய் உன்னில் வசிக்காமல் நானும் போவேனோ ஆண் : பசை போட்டு ஒட்டி கொண்டாய் எப்போது நானும் மீள்வேனோ… பெண் : வட்ட வட்ட நிலவுக்கு ரெக்கை முளைக்க விண்ணை விட்டு விட்டு பறந்தது மண்ணில் வசிக்க ஆண் : கிட்ட வந்து கிட்ட வந்து என்னை பிடிக்க வெட்ட வெளி மேகமென நெஞ்சம் மிதக்க ஆண் : தமிழ் போல பெண்ணே உன்னை தவறின்றி வாசித்தேன் பெண் : தவம் போல அன்பே உன்னை தவறாமல் யாசித்தேன் ஆண் : உறங்காமல் நெஞ்சே உன்னை உயிராக சுவாசித்தேன் பெண் : தெய்வத்தை வணங்கும் போதும் உனை தானே யோசித்தேன்….. ஆண் : வட்ட வட்ட நிலவுக்கு ரெக்கை முளைக்க விண்ணை விட்டு விட்டு பறந்தது மண்ணில் வசிக்க பெண் : கிட்ட வந்து கிட்ட வந்து என்னை பிடிக்க வெட்ட வெளி மேகமென நெஞ்சம் மிதக்க பெண் : வசமாக மாட்டி கொண்டாய் உன்னில் வசிக்காமல் நானும் போவேனோ ஆண் : பசை போட்டு ஒட்டி கொண்டாய் எப்போது நானும் மீள்வேனோ… பெண் : வட்ட வட்ட நிலவுக்கு ரெக்கை முளைக்க விண்ணை விட்டு விட்டு பறந்தது மண்ணில் வசிக்க ஆண் : கிட்ட வந்து கிட்ட வந்து என்னை பிடிக்க வெட்ட வெளி மேகமென நெஞ்சம் மிதக்க பெண் : நிறைவாக வீட்டுக்குள்ளே குடியேறி வாழலாம் ஆண் : பதினாறு பிள்ளை பெற்று வெளியேற பார்க்கலாம் பெண் : பசியேதும் வந்தால் முத்தம் உணவாக உண்போமா ஆண் : இரண்டாக இருக்கும் உயிரை ஒன்றாக சேர்க்கலாம் பெண் : வட்ட வட்ட நிலவுக்கு ரெக்கை முளைக்க விண்ணை விட்டு விட்டு பறந்தது மண்ணில் வசிக்க ஆண் : கிட்ட வந்து கிட்ட வந்து என்னை பிடிக்க வெட்ட வெளி மேகமென நெஞ்சம் மிதக்க பெண் : வசமாக மாட்டி கொண்டாய் உன்னில் வசிக்காமல் நானும் போவேனோ ஆண் : பசை போட்டு ஒட்டி கொண்டாய் எப்போது நானும் மீள்வேனோ… பெண் : வட்ட வட்ட நிலவுக்கு ரெக்கை முளைக்க விண்ணை விட்டு விட்டு பறந்தது மண்ணில் வசிக்க ஆண் : கிட்ட வந்து கிட்ட வந்து என்னை பிடிக்க வெட்ட வெளி மேகமென நெஞ்சம் மிதக்க