← Back

Vaazhkaiye Song Lyrics

Singer : Siddharth Basrur Music by : Bramfatura Male : Vaazhkaiyae.. maayamaa.. niyayama.. Paadhaigal maatriyae Dhisai maatrinaayae Un maayangal kaatinai… yemaatrinai Yengum nenjilae thee aakinai Male : Ennendru solveno poi thaanae Yaar sonnatho kaneerae unmai thozhan Vaazhkaiyae… Vaazhkaiyae.. vaazhkaiyae.. Vaazhkaiyae.. vaazhkaiyae.. Male : Nadhiyena pogudhae.. Nam kaalam enbadhu Nammai kaatumae..nam kaayangal Male : Ovvoru naalumae.. Ada unnai serumae Kannadi binbamae..nam aasaigal Male : Ellam ingae oor brahmaiyae Ellorumae oru bommaiyae Yethum illai ada unmaiyae Kaiyil micham Oru koppaiyin verumaiyae Vaazhkaiyae… Vaazhkaiyae.. vaazhkaiyae.. Vaazhkaiyae.. vaazhkaiyae.. Male : Ellam ingae oor brahmaiyae Ellorumae oru bommaiyae Yethum illai ada unmaiyae Kaiyil micham Oru koppaiyin verumaiyae Vaazhkaiyae… Vaazhkaiyae.. vaazhkaiyae.. Vaazhkaiyae.. vaazhkaiyae..
பாடகா் : சித்தார்த் பஸ்ரூர் இசையமைப்பாளா் : ப்ரேம்ஃபாட்சுரா ஆண் : வாழ்க்கையே மாயமா நியாயமா பாதைகள் மாற்றியே திசை மாற்றினாயே உன் மாயங்கள் காட்டினாய் ஏமாற்றினாய் எங்கும் நெஞ்சிலே தீ ஆக்கினாய் ஆண் : என்னென்று சொல்வேனோ பொய் தானே யார் சொன்னதோ கண்ணீரே உண்மை தோழன் வாழ்க்கையே வாழ்க்கையே வாழ்க்கையே வாழ்க்கையே வாழ்க்கையே ஆண் : நதியென போகுதே நம் காலம் என்பது நம்மை காட்டுமே நம் காயங்கள் ஆண் : ஒவ்வொரு நாளுமே அட உன்னை சேருமே கண்ணாடி பிம்பமே நம் ஆசைகள் ஆண் : எல்லாம் இங்கே ஓர் பிரம்மையே எல்லோருமே ஒரு பொம்மையே ஏதும் இல்லை அட உண்மையே கையில் மிச்சம் ஒரு கோப்பையின் வெறுமையே வாழ்க்கையே வாழ்க்கையே வாழ்க்கையே வாழ்க்கையே வாழ்க்கையே ஆண் : எல்லாம் இங்கே ஓர் பிரம்மையே எல்லோருமே ஒரு பொம்மையே ஏதும் இல்லை அட உண்மையே கையில் மிச்சம் ஒரு கோப்பையின் வெறுமையே வாழ்க்கையே வாழ்க்கையே வாழ்க்கையே வாழ்க்கையே வாழ்க்கையே