← Back

Aana Solli Kodutha Song Lyrics

Singers : Mano and Chorus Music by : Ilayaraja Male : Aanaa solli koduthaa Akkaa maga Chorus : Akkaa maga akkaa maga Male : Thaenaa alli koduthaa Akkaa maga Chorus : Akkaa maga akkaa maga Male : Aanaa solli koduthaa Akkaa maga Chorus : Akkaa maga akkaa maga Male : Thaenaa alli koduthaa Akkaa maga Chorus : Akkaa maga akkaa maga Male : B A yennadaa B A Avan aathanum nayar kada tea ya Andha B A pattam thaan Enna vida mattam thaan Male : Aanaa solli koduthaa Akkaa maga Chorus : Akkaa maga akkaa maga Male : Thaenaa alli koduthaa Akkaa maga Chorus : Akkaa maga akkaa maga Chorus : Ava verenna sollik kodutthaa Male : Haa… list kettukkuriyaa Aambalaiyaa nadakka chonnaa Chorus : Aamaamaa appadi podu Nee thaanae thullura maadu Male : Pant chatta udukka chonnaa Chorus : Aamaamaa appadi podu Pottaakkaa sokkanum ooru Male : Naan aathoram kaathaara Kettenae paadal thaan En akkaalin pen thaanae Onnaang class madam thaan Male : Eththanaiyo sangadhiya buthiyila Yethi vechaa Paandi thora enna oru seema thora Aakki vechaa Komba pudichaa kai mel adichaa Ava thaan enakku vaathiyaar Male : Aanaa solli koduthaa Akkaa maga Chorus : Akkaa maga akkaa maga Male : Thaenaa alli koduthaa Akkaa maga Chorus : Akkaa maga akkaa maga Male : B A yennadaa B A Avan aathanum nair kada tea ya Andha B A pattam thaan Enna vida mattam thaan Male : Aanaa solli koduthaa Akkaa maga Chorus : Akkaa maga akkaa maga Chorus : Enakku purinju pochu Ava ennenna solli koduthiruppaannu Male : Poongaratha pudikka cholvaa Chorus : Aamaamaa appadi podu Ennaachu appuram kooru Male : Paadamunnu padikka cholvaa Chorus : Aamaamaa appadi podu Adhukku melae izhuthup podu Male : Than maamaavin maar melae Mallaandhu aaduvaa Than maaraappai paai polae Man melae poduvaa Male : Eththanaiyo vithaigala kathu thandhu Paaraattuvaa Muthangalin arthangala solli thandhu Seeraattuvaa Kaaman kalaiya maaman ariya Iruttil padichu kaattuvaa Male : Aanaa solli koduthaa Akkaa maga Chorus : Akkaa maga akkaa maga Male : Thaenaa alli koduthaa Akkaa maga Chorus : Akkaa maga akkaa maga Male : B A yennadaa B A Avan aathanum nair kada tea ya Andha B A pattam thaan Enna vida mattam thaan Male : Aanaa solli koduthaa Akkaa maga Chorus : Akkaa maga akkaa maga Male : Thaenaa alli koduthaa Akkaa maga Chorus : Akkaa maga akkaa maga
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆனா சொல்லிக் கொடுத்தா அக்கா மக குழு : அக்கா மக அக்கா மக ஆண் : தேனா அள்ளிக் கொடுத்தா அக்கா மக குழு : அக்கா மக அக்கா மக ஆண் : ஆனா சொல்லிக் கொடுத்தா அக்கா மக குழு : அக்கா மக அக்கா மக ஆண் : தேனா அள்ளிக் கொடுத்தா அக்கா மக குழு : அக்கா மக அக்கா மக ஆண் : பி ஏ என்னடா பி ஏ அவன் ஆத்தணும் நாயர் கடை டீய அந்த பி ஏ பட்டம்தான் என்ன விட மட்டம்தான்…… ஆண் : ஆனா சொல்லிக் கொடுத்தா அக்கா மக குழு : அக்கா மக அக்கா மக ஆண் : தேனா அள்ளிக் கொடுத்தா அக்கா மக குழு : அக்கா மக அக்கா மக ஆண் : அவ வேறென்ன சொல்லிக் கொடுத்தா ஆண் : ஹான்….. லிஸ்ட் கேட்டுக்கிறியா ஆண் : ஆம்பளையா நடக்கச் சொன்னா குழு : ஆமாமா அப்படிப் போடு நீதானே துள்ளுற மாடு ஆண் : பேன்ட் சட்ட உடுக்கச் சொன்னா குழு : ஆமாமா அப்படிப் போடு போட்டாக்கா சொக்கணும் ஊரு ஆண் : நான் ஆத்தோரம் காத்தாட கேட்டேனே பாடம்தான் என் அக்காளின் பெண்தானே ஒண்ணாங் கிளாஸ் மேடம்தான் ஆண் : எத்தனையோ சங்கதிய புத்தியில ஏத்தி வெச்சா பாண்டித்தொரை என்ன ஒரு சீமத்தொரை ஆக்கி வெச்சா கொம்பப் புடிச்சா கை மேல் அடிச்சா அவதான் எனக்கு வாத்தியார்….. ஆண் : ஆனா சொல்லிக் கொடுத்தா அக்கா மக குழு : அக்கா மக அக்கா மக ஆண் : தேனா அள்ளிக் கொடுத்தா அக்கா மக குழு : அக்கா மக அக்கா மக ஆண் : பி ஏ என்னடா பி ஏ அவன் ஆத்தணும் நாயர் கடை டீய அந்த பி ஏ பட்டம்தான் என்ன விட மட்டம்தான்…… ஆண் : ஆனா சொல்லிக் கொடுத்தா அக்கா மக குழு : அக்கா மக அக்கா மக ஆண் : எனக்கு புரிஞ்சு போச்சு அவ என்னென்ன சொல்லிக் கொடுத்திருப்பான்னு ஆண் : பூங்கரத்த புடிக்கச் சொல்வா குழு : ஆமாமா அப்படிப் போடு என்னாச்சு அப்புறம் கூறு ஆண் : பாடமுன்னு படிக்கச் சொல்வா குழு : ஆமாமா அப்படிப் போடு அதுக்கு மேலே இழுத்துப் போடு ஆண் : தன் மாமாவின் மார்மேலே மல்லாந்து ஆடுவா தன் மாராப்பை பாய் போலே மண் மேலே போடுவா ஆண் : எத்தனையோ வித்தைகள கத்துத் தந்து பாராட்டுவா முத்தங்களில் அர்த்தங்கள சொல்லித் தந்து சீராட்டுவா காமன் கலைய மாமன் அறிய இருட்டில் படிச்சு காட்டுவா ஆண் : ஆனா சொல்லிக் கொடுத்தா அக்கா மக குழு : அக்கா மக அக்கா மக ஆண் : தேனா அள்ளிக் கொடுத்தா அக்கா மக குழு : அக்கா மக அக்கா மக ஆண் : பி ஏ என்னடா பி ஏ அவன் ஆத்தணும் நாயர் கடை டீய அந்த பி ஏ பட்டம்தான் என்ன விட மட்டம்தான்…… ஆண் : ஆனா சொல்லிக் கொடுத்தா அக்கா மக குழு : அக்கா மக அக்கா மக ஆண் : தேனா அள்ளிக் கொடுத்தா அக்கா மக குழு : அக்கா மக அக்கா மக