← Back

Mamiyarkku Kalyanam Song Lyrics

Singer : K. Swarna Music by : V. Kumar Female : ……………… Female : Maamiyaarukku kalyanam Maalai naera vaibogam Marumagan paadu kondaattam Marumagal paadu thindaattam Marumagal paadu thindaattam Female : Maamiyaarukku kalyanam Maalai naera vaibogam Marumagan paadu kondaattam Marumagal paadu thindaattam Marumagal paadu thindaattam Female : Amma kannu azhagu ponnu Jodi poruthamaa Aththaan mannar kooda venuma Female : ……………… Female : Amma kannu azhagu ponnu Jodi poruthamaa Aththaan mannar kooda venuma Meththai poda naan venduma Aththai unakku thaen vendumaa Mutham kedaikkum yaeraalamaa Pitham theliyum thaaralamaa Female : Maamiyaarukku kalyanam Maalai naera vaibogam Marumagan paadu kondaattam Marumagal paadu thindaattam Marumagal paadu thindaattam Female : Ayal naattu naagareega Aadai venumaa Angae neeyaada maedai venumaa Female : Idhu guddu song to sing Idhu guddu dance to see yayayae Female : Ayal naattu naagareega Aadai venumaa Angae neeyaada maedai venumaa Mella aadu thaangaathammaa Thulli aadu thoongaathammma Solli tharuven ullaasamaa Selvi unakku kummaalamaa Female : Maamiyaarukku kalyanam Maalai naera vaibogam Marumagan paadu kondaattam Marumagal paadu thindaattam Marumagal paadu thindaattam Female : ………………
பாடகி : கே. ஸ்வர்ணா இசையமைப்பாளர் : வி. குமார் பெண் : …………………………….. பெண் : மாமியார்க்கு கல்யாணம் மாலை நேர வைபோகம் மருமகன் பாடு கொண்டாட்டம் மருமகள் பாடு திண்டாட்டம்….. மருமகள் பாடு திண்டாட்டம்….. பெண் : மாமியார்க்கு கல்யாணம் மாலை நேர வைபோகம் மருமகன் பாடு கொண்டாட்டம் மருமகள் பாடு திண்டாட்டம்….. மருமகள் பாடு திண்டாட்டம்….. பெண் : அம்மா கண்ணு அழகு பொண்ணு ஜோடி பொருத்தமா அத்தான் மன்னார் கூட வேணுமா பெண் : ……………………… பெண் : அம்மா கண்ணு அழகு பொண்ணு ஜோடி பொருத்தமா அத்தான் மன்னார் கூட வேணுமா மெத்தை போட நான் வேண்டுமா அத்தை உனக்கு தேன் வேண்டுமா முத்தம் கிடைக்கும் ஏராளமாய் பித்தம் தெளியும் தாராளாமாய்…. பெண் : மாமியார்க்கு கல்யாணம் மாலை நேர வைபோகம் மருமகன் பாடு கொண்டாட்டம் மருமகள் பாடு திண்டாட்டம்….. மருமகள் பாடு திண்டாட்டம்….. பெண் : அயல் நாட்டு நாகரீக ஆடை வேணுமா அங்கே நீயாட மேடை வேணுமா பெண் : இது குட்டு சாங் டு சிங் இது குட்டு டான்ஸ் டு சி யாயாயே பெண் : அயல் நாட்டு நாகரீக ஆடை வேணுமா அங்கே நீயாட மேடை வேணுமா மெல்ல ஆடு தாங்காதம்மா துள்ளி ஆடு தூங்காதம்மா சொல்லி தருவேன் உல்லாசமா செல்வி உனக்கு கும்மாளமா….. பெண் : மாமியார்க்கு கல்யாணம் மாலை நேர வைபோகம் மருமகன் பாடு கொண்டாட்டம் மருமகள் பாடு திண்டாட்டம்….. மருமகள் பாடு திண்டாட்டம்….. பெண் : …………………………