← Back

Aasaiyal Unnai Song Lyrics

Singer : Sachin Gupta Music by : Sachin Gupta Lyrics by : Sameer Male : Oho ho ho ho Oho ho…. Ahaaaaa… ahaaaaa… Aaaaaa… aaaaaa… Male : Aasaiyal unnai Thedinen naanae Marakkiren ennai ee… Aasaiyal unnai Thedinen naanae Marakkiren ennai Kaadhalal thaanae Male : Aasaiyal unnai Thedinen naanae Marakkiren ennai ee… Kaadhalaaa…l thaanae Male : Hey uyirae thol sera Odi vaa Kaadhal valiyaalae Thudikkiren Male : Unadhu madi meedhu Saaga than Innum uyirodu Irukkiren irukkiren Devathayaee… Male : Aasaiyal unnai Thedinen naanae Marakkiren ennai Kaadhalal thaanae Male : Aasaiyal unnai Thedinen naanae Marakkiren ennai ee… Kaadhalaaa…l thaanae Male : Oho ho ho ho Oho ho….
பாடகர் : சச்சின் குப்தா இசை அமைப்பாளர் : சச்சின் குப்தா பாடல் ஆசிரியர் : சமீர் ஆண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ…. ஆஹாஆஆ… ஆஹாஆஆ… ஆஆஆ… ஆஆஆ… ஆண் : ஆசையால் உன்னை தேடினே நானே மறக்கிறேன் என்னை…. ஆசையால் உன்னை தேடினே நானே மறக்கிறேன் என்னை காதலால் தானே ஆண் : ஆசையால் உன்னை தேடினே நானே மறக்கிறேன் என்னை காதலால்…. தானே ஆண் : ஹே ஹே ஹே உயிரே தோள் சேர ஓடி வா காதல் வலியாலே துடிக்கிறேன் ஆண் : உனது மடி மீது சாக தான் இன்றும் உயிரோடு இருக்கிறேனே இருக்கிறேன் தேவதையே… ஆண் : ஆசையால் உன்னை தேடினே நானே மறக்கிறேன் என்னை காதலால் தானே ஆண் : ஆசையால் உன்னை தேடினே நானே மறக்கிறேன் என்னை…. காதலால்…. தானே ஆண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ