← Back

Naan Thoda Song Lyrics

Singer : Shakthisree Gopalan Music by : Santhosh Dhayanidhi Female : Naan thoda nee maraivadhu yen Neer kumizh ena udaivadhu yen Un dhisai enai marandhathu yen Kaatrilae enai azhaipadhu yen Female : Aruginil vaasam tholaivadhu yen Uyirinil yedho urulvadhu yen Viralgalil regai vizhagavudhen Kanavinil vergal karuguvadhen Female : Minnal pattu pootha mottu Noguthu kanneer vittu Verai pola paadham thedi pogindratho Ullangaiyil veppam illai Kanneerin thaththu pillai Ullukullae yengi yengi theigindratho Female : Naan thoda nee maraivadhu yen Neer kumizh ena udaivadhu yen Female : Viral korthu kadhaigal kadhaikka Unai manam thedidudhae Ennai thaandi neeyum ponaal Idhayam medhuvaai mezhugena anainthidum Female : Vazhi pookka viralgal etharkku Ozhi kaattum kadhal agal vizhakku Ondrae ondru solven indru Nenjam indru thundu thundu Sendru vidum ennai kondru Female : Thedi dhinam dhinam Naanum tholaigiren Uyir malar indru Sarugena uthirndhidum Female : Minnal pattu pootha mottu Noguthu kanneer vittu Verai pola paadham thedi pogindratho Ullangaiyil veppam illai Kanneerin thaththu pillai Ullukullae yengi yengi theigindratho Female : Naan thoda nee maraivadhu yen Neer kumizh ena udaivadhu yen Un dhisai enai marandhathu yen Kaatrilae enai azhaipadhu yen Female : Aruginil vaasam tholaivadhu yen Uyirinil yedho urulvadhu yen Viralgalin regai vizhagavudhen Kanavinil vergal karuguvadhen Female : Minnal pattu pootha mottu Noguthu kanneer vittu Verai pola paadham thedi pogindratho Ullangaiyil veppam illai Kanneerin thaththu pillai Ullukullae yengi yengi theigindratho Female : Naan …
பாடகி : சக்திஸ்ரீ கோபாலன் இசைஅமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி பெண் : நான் தொட நீ மறைவது ஏன்? நீர் குமிழ் என உடைவது ஏன்? உன் திசை எனை மறந்தது ஏன்? காற்றிலே எனை அழைப்பது ஏன்? பெண் : அருகினில் வாசம் தொலைவது ஏன்? உயிரினினுள் ஏதோ உருள்வது ஏன்? விரல்களின் ரேகை விலகுவது ஏன்? கனவினில் வேர்கள் கருகுவது ஏன்? பெண் : மின்னல் பட்டு பூத்த மொட்டு நோகுது கண்ணீர் விட்டு வேரைபோல பாதம் தேடி போகின்றதோ உள்ளங்கையில் வெப்பம் இல்லை கண்ணீரின் தத்துப்பிள்ளை உள்ளுக்குள்ளே ஏங்கி ஏங்கி தேய்கின்றதோ பெண் : நான் தொட நீ மறைவது ஏன்? நீர் குமிழ் என உடைவது ஏன்? பெண் : விரல் கோர்த்து கதைகளை கதைக்க உனை மனம் தேடிடுதே என்னை தாண்டி நீயும் போனால் இதயம் மெதுவாய் மெழுகென அணைந்திடும் பெண் : வழிபோக்க விரல்கள் எதற்கு ஒளிகாட்டும் காதல் அகல் விளக்கு ஒன்றே ஒன்று சொல்வேன் என்று நெஞ்சம் இன்று துண்டு துண்டு சென்றுவிடு உன்னை கொன்று பெண் : தேடி தினம் தினம் நானும் தொலைகின்றேன் உயிர் மலர் இன்று சருகென உதிர்ந்திடும் பெண் : மின்னல் பட்டு பூத்த மொட்டு நோகுது கண்ணீர் விட்டு வேரைபோல பாதம் தேடி போகின்றதோ? உள்ளங்கையில் வெப்பம் இல்லை கண்ணீரின் தத்துப்பிள்ளை உள்ளுக்குள்ளே ஏங்கி ஏங்கி தேய்கின்றதோ? பெண் : நான் தொட நீ மறைவது ஏன்? நீர் குமிழ் என உடைவது ஏன்? உன் திசை எனை மறந்தது ஏன்? காற்றிலே எனை அழைப்பது ஏன்? பெண் : அருகினில் வாசம் தொலைவது ஏன்? உயிரினினுள் ஏதோ உருள்வது ஏன்? விரல்களின் ரேகை விலகுவது ஏன்? கனவினில் வேர்கள் கருகுவது ஏன்? பெண் : மின்னல் பட்டு பூத்த மொட்டு நோகுது கண்ணீர் விட்டு வேரைபோல பாதம் தேடி போகின்றதோ உள்ளங்கையில் வெப்பம் இல்லை கண்ணீரின் தத்துப்பிள்ளை உள்ளுக்குள்ளே ஏங்கி ஏங்கி தேய்கின்றதோ? பெண் : நான்…