← Back

Chinnanchiru Kiliye Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female : Chinnanjiru kiliyae Theiyaadha vennilavae Thozh meedhu thottil katti Naan valarththa sooriyanae Thuli sogam kandaal undhan kannil Puyal veesum kannaa endhan nenjil Arivaayooo…..ooo… Female : Chinnanjiru kiliyae Theiyaadha vennilavae Thozh meedhu thottil katti Naan valarththa sooriyanae Female : Pagal neraththilum Nilaa ketkumundhan Kannil nilavu kudiyirukkum Idhazh oraththilum Sindhum thaenthuligal Amudhaai amudhaai adhu inikkum Female : Nee siriththaal Andha dheiveega sangeedham ketkum Nee paarththal Mani dheebangal en nenjil aadum Arivaayoo….ooo…. Female : Chinnanjiru kiliyae Theiyaadha vennilavae Thozh meedhu thottil katti Naan valarththa sooriyanae Female : Ennai annaiyendraan Varam alli thandhaan Maganaai pirandhu thavam mudithaan Vizhi thedi vandhu Madi aadi nindru Yeriyum vilakkaai oli kuduppaai Female : Un nizhalum En magan pola paalootta ketkkum Thaalaattum indha sondhangal Eppodhum vendum Aaraaroo…oooo… Female : Chinnanjiru kiliyae Theiyaadha vennilavae Thozh meedhu thottil katti Naan valarththa sooriyanae Thuli sogam kandaal undhan kannil Puyal veesum kannaa endhan nenjil Arivaayooo…..ooo… Female : Chinnanjiru kiliyae Theiyaadha vennilavae Thozh meedhu thottil katti Naan valarththa sooriyanae
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : சின்னஞ்சிறு கிளியே தேயாத வெண்ணிலவே தோள் மீது தொட்டில் கட்டி நான் வளர்த்த சூரியனே துளி சோகம் கண்டால் உந்தன் கண்ணில் புயல் வீசும் கண்ணா எந்தன் நெஞ்சில் அறிவாயோ…. ஹோ பெண் : சின்னஞ்சிறு கிளியே தேயாத வெண்ணிலவே தோள் மீது தொட்டில் கட்டி நான் வளர்த்த சூரியனே பெண் : பகல் நேரத்திலும் நிலா கேட்கும் உந்தன் கண்ணில் நிலவு குடியிருக்கும் இதழ் ஓரத்திலும் சிந்தும் தேன் துளிகள் அமுதாய் அமுதாய் அது இனிக்கும் பெண் : நீ சிரித்தால் அந்த தெய்வீக சங்கீதம் கேட்கும் நீ பார்த்தால் மணி தீபங்கள் என் நெஞ்சில் ஆடும் அறிவாயோ…. ஹோ பெண் : சின்னஞ்சிறு கிளியே தேயாத வெண்ணிலவே தோள் மீது தொட்டில் கட்டி நான் வளர்த்த சூரியனே பெண் : என்னை அன்னை என்றான் வரம் அள்ளி தந்தான் மகனாய் பிறந்து தவம் முடித்தான் விழி தேடி வந்து மடி ஆடி நின்று எரியும் விளக்காய் ஒளி கொடுத்தான் பெண் : உன் நிழலும் என் மகன் போல பாலூட்ட கேட்கும் தாலாட்டும் இந்த சொந்தங்கள் எப்போதும் வேண்டும் ஆராரோ ….ஹோ… பெண் : சின்னஞ்சிறு கிளியே தேயாத வெண்ணிலவே தோள் மீது தொட்டில் கட்டி நான் வளர்த்த சூரியனே துளி சோகம் கண்டால் உந்தன் கண்ணில் புயல் வீசும் கண்ணா எந்தன் நெஞ்சில் அறிவாயோ… ஹோ… பெண் : சின்னஞ்சிறு கிளியே தேயாத வெண்ணிலவே தோள் மீது தொட்டில் கட்டி நான் வளர்த்த சூரியனே