← Back

Lottariyale Battery Pole Song Lyrics

Lottariyale Battery Pole Song Lyrics is a track from Iru Sagodharigal Tamil Film – 1957, Starring Gemini Ganesan, Savitri and Others. This song was sung by Jikki and Trichy Loganathan and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singers : Jikki and Trichy Loganathan Music by : S. Rajeswara Rao Lyrics by : Thanjai N. Ramaiah Dass Male : ……………….. Female : Lotteryyaalae battery polae Light-um vanthathu vaazhvilae Aattamum paattamum aasaiyum meeri Pongiduthe innaalilae Female : Lotteryyaalae battery polae Light-um vanthathu vaazhvilae Aattamum paattamum aasaiyum meeri Pongiduthe innaalilae….. Female : Vaathaadum velaiyumillae Vaai paattum thevai ille Male : Aa…aa…aa….aah…. Female : Vaathaadum velaiyumillae Vaai paattum thevai ille Soodhaadi panamae saerkkum Duraiyae un pol yaarumillai Duraiyae un pol yaarumillai Male : Sonnaalum sollaavidinum Soodhaadum killaadi naanae Aa…aaaah….aa…aa….aa…aa…. Female : …………. Male : Sonnaalum sollaavidinum Soodhaadum killaadi naanae Joppadiyalla suruttiyathalla Joraai vaazhnthida vaarai kanae Male : …………… Female : Chee pae Female : Lotteryyaalae battery polae Light-um vanthathu vaazhvilae Aattamum paattamum aasaiyum meeri Pongiduthe innaalilae Female : Jaljallena sathangaiyodu Kalkalena kanganaththodu Jiljillaena vairaththodu Joraai vaazhnthida vaaraai kannaa Joraai vaazhnthida vaaraai raja Male : Maadiyin melae maadiyum yaerum Maramum sediyum adhumelaerum Aa..aaaah….aa….aa…aa….aa…. Female : …………………… Male : Maadiyin melae maadiyum yaerum Maramum sediyum adhumelaerum Intha jodi puraavum koodu kattiyae Joraai vaazhnthida vaaraai kannae Both : ………………….. Female : Lotteryyaalae battery polae Light-um vanthathu vaazhvilae Aattamum paattamum aasaiyum meeri Pongiduthe innaalilae Pongiduthe innaalilae Pongiduthe innaalilae
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் திருச்சி லோகநாதன் இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ் பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் ஆண் : ……………………. பெண் : லாட்டரியாலே பேட்டரி போலே லைட்டும் வந்தது வாழ்விலே ஆட்டமும் பாட்டமும் ஆசையும் மீறி பொங்கிடுதே இந்நாளிலே…. ஆண் : லாட்டரியாலே பேட்டரி போலே லைட்டும் வந்தது வாழ்விலே ஆட்டமும் பாட்டமும் ஆசையும் மீறி பொங்கிடுதே இந்நாளிலே…. பெண் : வாதாடும் வேலையுமில்லே வாய் பாட்டும் தேவை இல்லே ஆண் : ஆ….ஆ…அ அஹ்…. பெண் : வாதாடும் வேலையுமில்லே வாய் பாட்டும் தேவை இல்லே சூதாடி பணமே சேர்க்கும் துரையே உன் போல் யாருமில்லை துரையே உன் போல் யாருமில்லை ஆண் : சொன்னாலும் சொல்லாவிடினும் சூதாடும் கில்லாடி நானே ஆ….ஆஅஹ்….ஆ….ஆ….ஆ….ஆ…. பெண் : ……………………… ஆண் : சொன்னாலும் சொல்லாவிடினும் சூதாடும் கில்லாடி நானே ஜோப்படியல்ல சுருட்டியதல்ல ஜோராய் வாழ்ந்திட வாராய் கண்ணே ஆண் : ………………………… பெண் : சீ பே பெண் : லாட்டரியாலே பேட்டரி போலே லைட்டும் வந்தது வாழ்விலே ஆட்டமும் பாட்டமும் ஆசையும் மீறி பொங்கிடுதே இந்நாளிலே…. பெண் : ஜல்ஜல்லென சதங்கையோடு கல்கல்லென கங்கணத்தோடு ஆண் : ஆஹ் ஆ…ஆஹ்…ஆ…. பெண் : ஜல்ஜல்லென சதங்கையோடு கல்கல்லென கங்கணத்தோடு ஜில்ஜில்லென வைரத்தோடு ஜோராய் வாழ்ந்திட வாராய் கண்ணா ஜோராய் வாழ்ந்திட வாராய் ராஜா ஆண் : மாடியின் மேலே மாடியும் ஏறும் மரமும் செடியும் அதுமேலேறும் ஆ….ஆஅஹ்….ஆ….ஆ….ஆ….ஆ…. பெண் : ……………………… ஆண் : மாடியின் மேலே மாடியும் ஏறும் மரமும் செடியும் அதுமேலேறும் இந்த ஜோடிப் புறாவும் கூடு கட்டியே ஜோராய் வாழ்ந்திட வாராய் கண்ணே இருவர் : ………………………. இருவர் : லாட்டரியாலே பேட்டரி போலே லைட்டும் வந்தது வாழ்விலே ஆட்டமும் பாட்டமும் ஆசையும் மீறி பொங்கிடுதே இந்நாளிலே…. பொங்கிடுதே இந்நாளிலே…. பொங்கிடுதே இந்நாளிலே….