← Back

Genius Maanga Song Lyrics

Singer : Ranjith Music by : Premgi Amaren Male & Chorus : Maanga maanga Maanga maanga Male & Chorus : I am a genius I am a genius I am a genius Mysterious and curious Male & Chorus : I am a genius I am a genius Mysterious and curious Maanga Male : Ariviyal medhai oruthan Inga avatharithaan d Chorus : Maanga Male : Yaarukum theriyavae illa Inga avandhaan naan da Chorus : Maanga Male : Ozone ootaiya adaika Inga porandhavan naan da Chorus : Maanga Male : Adhukoru rocket-u naanum Thaniya anupuren naan da Male : Ainavum enga pera Naalaiku ucharikum paaru Armstrong in nilavil kooda Enakaana idam irukku kelu Sadhikka vandha enna Avamaanam enna pannum kooru Naalaikku sarithirathil Aliyaamal irukuven Male & Chorus : I am a genius I am a genius I am a genius Mysterious and curious Male & Chorus : I am a genius I am a genius Mysterious and curious Maanga Male & Chorus : Maanga maanga Maanga ma ma maanga Male : Penn illaamal aan inbam Kaana vazhi solgiren Aan illamal penn garbam Tharikka vazhi solgiren Male : Naam seigindra robo um Thaaimai adaiyumae naalaiki Naan rekkaigal tharugiren Nee parandhu pogalaam velaikki Male : Vaa pasi indri nee Vaazha vazhiyinai solgiren Vaa irandhaalum nee Pizhaikka vazhi solli tharugiren Naan megathil veedondru Katti mudikka thaan pogiren Panja boothangal azhukaachae Salavai seiya thaan pogiren Male : Ozone ootaiya adaika Inga porandhavan naan da Adhukkoru rocket-u naanum Thaniya anupuren naan da Male : Ainavum enga pera Naalaiku ucharikum paaru Armstrong in nilavil kooda Enakaana idam irukku kelu Sadhikka vandha enna Avamaanam enna pannum kooru Naalaikku sarithirathil Aliyaamal irukuven Male & Chorus : I am a genius I am a genius I am a genius Mysterious and curious Male & Chorus : I am a genius I am a genius Mysterious and curious Maanga Male & Chorus : Maanga maanga Maanga ma ma maanga
பாடகர் : ரஞ்சித் இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் ஆண் மற்றும் குழு : மாங்கா……..மாங்கா……… மாங்கா……..மாங்கா……… ஆண் மற்றும் குழு : ஐ ஆம் எ ஜீனியஸ் ஐ ஆம் எ ஜீனியஸ் ஐ ஆம் எ ஜீனியஸ் மிஸ்டீரியஸ் அண்ட் க்யூரியஸ் ஆண் மற்றும் குழு : ஐ ஆம் எ ஜீனியஸ் ஐ ஆம் எ ஜீனியஸ் ஐ ஆம் எ ஜீனியஸ் மிஸ்டீரியஸ் அண்ட் க்யூரியஸ் ஆண் மற்றும் குழு : மாங்கா ஆண் : அறிவியல் மேதை ஒருத்தன் இங்க அவதரித்தான்டா குழு : மாங்கா ஆண் : யாருக்கும் தெரியவே இல்ல இங்க அவன்தான் நான்தான் குழு : மாங்கா ஆண் : ஓசோன் ஓட்டைய அடைக்க இங்க பொறந்தவன் நான்டா குழு : மாங்கா ஆண் : அதுகொரு ராக்கெட்ட நானும் தனியா அனுப்புறேன் நான்டா குழு : மாங்கா ஆண் : ஐநாவும் எங்க பேர நாளைக்கு உச்சரிக்கும் பாரு ஆம்ஸ்ட்ராங்கின் நிலவில்கூட எனக்கான இடம் இருக்கு கேளு ஆண் : சாதிக்க வந்த என்ன அவமானமும் என்ன பண்ணும் கூறு நாளைக்கு சரித்திரத்தில் அழியாமல் இருக்குவேன் ஆண் மற்றும் குழு : ஐ ஆம் எ ஜீனியஸ் ஐ ஆம் எ ஜீனியஸ் ஐ ஆம் எ ஜீனியஸ் மிஸ்டீரியஸ் அண்ட் க்யூரியஸ் ஆண் மற்றும் குழு : ஐ ஆம் எ ஜீனியஸ் ஐ ஆம் எ ஜீனியஸ் ஐ ஆம் எ ஜீனியஸ் மிஸ்டீரியஸ் அண்ட் க்யூரியஸ் ஆண் மற்றும் குழு : மாங்கா……..மாங்கா……… மாங்கா……..மாங்கா……… மா….மா….மா…..மாங்கா…. ஆண் : பெண் இல்லாமல் ஆண் இன்பம் காண வழி சொல்கிறேன் ஆண் இல்லாமல் பெண் கர்ப்பம் தரிக்க வழி சொல்கிறேன் ஆண் : நான் செய்கின்ற ரோபோவும் தாய்மை அடையுமே நாளைக்கு நான் ரெக்கைகள் தருகிறேன் நீ பறந்து போகலாம் வேலைக்கு ஆண் : வா பசி இன்றி நீ வாழ வழியினை சொல்கிறேன் வா இறந்தாலும் நீ பிழைக்க வழி சொல்லி தருகிறேன் ஆண் : நான் மேகத்தில் வீடொன்று கட்டி முடிக்கதான் போகிறேன் பஞ்ச பூதங்கள் அழுக்காச்சே சலவை செய்யதான் போகிறேன் ஆண் : ஓசோன் ஓட்டைய அடைக்க இங்க பொறந்தவன் நான்டா அதுகொரு ராக்கெட்ட நானும் தனியா அனுப்புறேன் நான்டா ஆண் : ஐநாவும் எங்க பேர நாளைக்கு உச்சரிக்கும் பாரு ஆம்ஸ்ட்ராங்கின் நிலவில்கூட எனக்கான இடம் இருக்கு கேளு ஆண் : சாதிக்க வந்த என்ன அவமானமும் என்ன பண்ணும் கூறு நாளைக்கு சரித்திரத்தில் அழியாமல் இருக்குவேன் ஆண் மற்றும் குழு : ஐ ஆம் எ ஜீனியஸ் ஐ ஆம் எ ஜீனியஸ் ஐ ஆம் எ ஜீனியஸ் மிஸ்டீரியஸ் அண்ட் க்யூரியஸ் ஆண் மற்றும் குழு : ஐ ஆம் எ ஜீனியஸ் ஐ ஆம் எ ஜீனியஸ் ஐ ஆம் எ ஜீனியஸ் மிஸ்டீரியஸ் அண்ட் க்யூரியஸ் ஆண் மற்றும் குழு : மாங்கா……..மாங்கா……… மாங்கா……..மாங்கா……… மா….மா….மா…..மாங்கா….