← Back

Saara Kathulathan Thoora Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam and Uma Ramanan Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male : Saara kaaththulathaan thoora vizhunthuruchaam Odharal eduththuruchaam odhadu vedichchiruchaam Thookkam kalanjiruchaam yaekkam velanjiduchaam Ada aaththaalae kulir kaaththaalae Devi pooththaalae thedi vanthaalae… Female : Saara kaaththulathaan thoora vizhunthuruchaam Female : Megaththathaan kanduvittaa Mayilukkuththaan kondaattamaam Thogaiya virichchidumaam naattiyam purinjidumaam Male : Thegaththathaan kanduvittaa Manasukkuththaan thindaattamaam Thogaiyum aagidavaa thogaiyaraa padidavaa Female : Urasi nee paakkaathae uyiraiyum vaangaathae Thalaikku yaerum viragathaabam….ho…hoi Valachchu potta aada maman nee hoi Male : Haa…haa….haa….haan…. Female : Saara kaaththulathaan thoora vizhunthuruchaam Male : Chola iva meni pattu Sottu sottaa thanni pattu Nananju kidakkirathae nadukkam edukkirathae Female : Sulliyaththaan paththa vachchaa Soottaiyumthaan yaaeththikkalaam Kaalaiyum kattikkittaan kanalaai paththikkittaan Male : Maelmoochchu keezhmoochchu unakkandu vaanguthu Veettu paadam padikka venum naanae Vittu koduththu udhava venum neeyae Female : Yae….yae…yae….hae Male : Saara kaaththulathaan thoora vizhunthuruchaam Female : Odharal eduththuruchaam odhadu vedichchiruchaam Thookkam kalanjiruchaam yaekkam velanjiduchaam Male : Ada aaththaalae kulir kaaththaalae Devi pooththaalae hae hae…..thedi vanthaalae…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம் ஒதறல் எடுத்துருச்சாம் ஒதடு வெடிச்சிருச்சாம் தூக்கம் கலஞ்சிருச்சாம் ஏக்கம் வெளஞ்சிடுச்சாம் அட ஆத்தாளே குளிர் காத்தாலே தேவி பூத்தாளே தேடி வந்தாளே……… பெண் : சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம் பெண் : மேகத்ததான் கண்டுவிட்டா மயிலுக்குத்தான் கொண்டாட்டமாம் தோகைய விரிச்சிடுமாம் நாட்டியம் புரிஞ்சிடுமாம் ஆண் : தேகத்த தான் கண்டுவிட்டா மனசுக்குத்தான் திண்டாட்டமாம் தோகையும் ஆகிடவா தொகையறா பாடிடவா பெண் : உரசி நீ பாக்காதே உயிரையும் வாங்காதே தலைக்கு ஏறும் விரகதாபம்…..ஹோ…..ஹோய் வளச்சுப் போட்ட ஆச மாமன் நீ ஹொய் ஆண் : ஹா….ஹா…..ஹா…..ஹான்…….. பெண் : சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம் ஆண் : சோள இவ மேனி பட்டு சொட்டுசொட்டா தண்ணி பட்டு நனஞ்சு கிடக்கிறதே நடுக்கம் எடுக்கிறதே பெண் : சுள்ளியத்தான் பத்த வச்சா சூட்டையும் தான் ஏத்திக்கலாம் காளையும் கட்டிக்கிட்டான் கனலாய் பத்திக்கிட்டான் ஆண் : மேல்மூச்சு கீழ் மூச்சு உனக்கண்டு வாங்குது வீட்டுப் பாடம் படிக்க வேணும் நானே விட்டு கொடுத்து உதவ வேணும் நீயே பெண் : ஏ…..ஏ…..ஏ…..ஹே…… ஆண் : சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம்…. பெண் : ஒதறல் எடுத்துருச்சாம் ஒதடு வெடிச்சிருச்சாம் தூக்கம் கலஞ்சிருச்சாம் ஏக்கம் வெளஞ்சிடுச்சாம் ஆண் : அட ஆத்தாளே……குளிர் காத்தாலே தேவி பூத்தாளே ஹே ஹே……தேடி வந்தாளே………