← Back

Kainiraiya Chozhi Song Lyrics

Singers : P. Susheela and L. R. Eswari Music by : V. Kumar Female : Kai niraiya sozhi Kondu vanthen maami Kai niraiya sozhi Kondu vanthen maami Kaayai vettalaamaa Kan vizhikkum naazhi.. Kan vizikkum naazhi Female : Thavamirunthu naanae Dhaayam ondru potten Vettu pada naanum Vittu vida maatten Vittu vida maatten Female : Angkirukkum manggai Sonthamulla raani Ingkirukkum kanni Sokkathaan raani Female : Kalakkamenna thozhi Kan vizhikkum naazhi Vidhi endra vilaiyaattai Ninaippadhum yeno Santhaegamthaanoo Female : Pannirandu pottaalum Kannirandum angae Female : Mannavanum aattaththilae Maatti kondaan ingae Female : Onnu vizhum idathinilae Rendu vizhalaamoo Onnu vizhum idathinilae Rendu vizhalaamoo Female : Panthayathai vaazhkkai endru Enni vidalaamoo Female : Kalakkamenna thozhi Kan vizhikkum naazhi Female : Kaayai vettalaamaa Kan vizhikkum naazhi.. Kan vizikkum naazhi Female : Naanam endrum acham endrum Naalu kattam penmaikkundu Naam aadum aattamellaam Aada vendum adharkkul nindru Female : Thaandi vara maattaalammaa Thozhiyaval ellai Thaandi vara maattaalammaa Thozhiyaval ellai Mangaiyaval naalu gunam Maranthaval illai Female : Kai niraiya sozhi Kondu vanthen thozhi Kaayai vettalaamaa Kan vizhikkum naazhi.. Kan vizikkum naazhi
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பெண் : கை நிறைய சோழி கொண்டு வந்தேன் மாமி கை நிறைய சோழி கொண்டு வந்தேன் மாமி காயை வெட்டலாமா கண் விழிக்கும் நாழி கண் விழிக்கும் நாழி பெண் : தவமிருந்து நானே தாயம் ஒன்று போட்டேன் வெட்டுப் பட நானும் விட்டு விட மாட்டேன் விட்டு விட மாட்டேன் பெண் : அங்கிருக்கும் மங்கை சொந்தமுள்ள‌ ராணி இங்கிருக்கும் கன்னி சொக்கத்தான் ராணி பெண் : கலக்கமென்ன தோழி கண் விழிக்கும் நாழி விதி என்று விளையாட்டை நினைப்பதும் ஏனோ சந்தேகம்தானோ பெண் : பன்னிரெண்டு போட்டாலும் கன்னிரெண்டும் அங்கே பெண் : மன்னவனும் ஆட்டத்திலே மாட்டிக் கொண்டான் இங்கே பெண் : ஒன்னு விழும் இடத்தினிலே ரெண்டு விழலாமோ ஒன்னு விழும் இடத்தினிலே ரெண்டு விழலாமோ பெண் : பந்தயத்தை வாழ்க்கை என்று எண்ணி விடலாமோ பெண் : கலக்கமென்ன தோழி கண் விழிக்கும் நாழி பெண் : காயை வெட்டலாமா கண் விழிக்கும் நாழி கண் விழிக்கும் நாழி பெண் : நாண‌மென்றும் அச்சமென்றும் நாளு கட்டம் பெண்மைக்குண்டு நான் ஆடும் ஆட்டமெல்லாம் ஆட வேண்டும் அதற்குள் நின்று பெண் : தாண்டி வர மாட்டாலம்மா தோழியவள் எல்லை தாண்டி வர மாட்டாலம்மா தோழியவள் எல்லை மங்கையவள் நாலு குணம் மறந்தவள் இல்லை பெண் : கை நிறைய சோழி கொண்டு வந்தேன் தோழி காயை வெட்டலாமா கண் விழிக்கும் நாழி கண் விழிக்கும் நாழி