← Back

Ilamayin Kaatil Song Lyrics

Singers : Sathyaprakash and Vaishali Music by : N. R. Ragunanthan Female : Aaa….aaaa…aaa….aaaa…. Aaa….aaaa…aaa….aaaa….haaa…aaa… Male : Ilamayin kaatil Mudhumayin moongil Isaikindra paatu Ketkirathaa Female : Alai kadal pola Anubhavam modhi Idhayathil saaral Adikirathaa Male : Nadhigalil viluntha Ilai elaam Nadhi vazhi sellum Padagu thaan Female : Vidhi vazhi Inaindhu thirigirom Parakkavae vendum Siragu thaan Male : Kaatrodu mella kai korthu Pala kadhai pesi naam nadakalaam Male : Ilamayin kaatil Mudhumayin moongil Isaikindra paatu Ketkirathaa Female : Alai kadal pola Anubhavam modhi Idhayathil saaral Adikirathaa Female : Oh yaar ivan endru Yaar ival endru Thoorathil paravai paarkirathae Female : Oh baarangal yaavum Thooramaai oda Eeramaai kangal thulirkirathae Male : Ada netru adhu Odi ponathae Varum naalai engeyo ullathae Male : Intha nimidam Nam kaiyil ullathae Kondaada ul nenjam solluthae Male & Female : Pudhu vasantha kaalam Nam kilaiyil thondrum Vazhi paadhai dhorum Vanna poo manamae Pon vidiyal varum vaanil Poru manamae Male : Ilamayin kaatil Mudhumayin moongil Isaikindra paatu Ketkirathaa Female : Alai kadal pola Anubhavam modhi Idhayathil saaral Adikirathaa Male : Ohoo nee oru payani Naan oru payani Padhaiyo romba neendadhadi Male : Ohoo nee oru kanavu Naan oru kanavu Kangalo nammai vendudhadi Female : Siru poovil paniyaaga Irukalaam Kadum veyilil karinthaalum Sirikalaam Female : Nam inba thunbangal Marakalaam Adiyodu veraaga pirakalaam Male & Female : Sila kadhaigal thodarum Sila kadhaigal mudiyum Ithu mudintha piragum Ingu thodarkirathae Ithu vidaigal kedaiyaatha Vidukadhaiyae…..
பாடகர்கள் : சத்யபிரகாஷ் மற்றும் வைஷாலி இசையமைப்பாளர் : என். ஆர். ரகுநாதன் பெண் : ஆ…ஆ…..ஆ….ஆ…… ஆ….ஆ…ஆ….ஆ……ஆ…. ஆண் : இளமையின் காட்டில் முதுமையின் மூங்கில் இசைகின்ற பாட்டு கேட்கிறதா பெண் : அலை கடல் போல அனுபவம் மோதி இதயத்தில் சாரல் அடிக்கிறதா ஆண் : நதிகளில் விழுந்த இலை எல்லாம் நதி வழி செல்லும் படகு தான் பெண் : விதி வழி இணைந்து திரிகிறோம் பறக்கவே வேண்டும் சிறகு தான் ஆண் : காற்றோடு மெல்ல கைகோர்த்து பல கதை பேசி நாம் நடக்கலாம் ஆண் : இளமையின் காட்டில் முதுமையின் மூங்கில் இசைகின்ற பாட்டு கேட்கிறதா பெண் : அலை கடல் போல அனுபவம் மோதி இதயத்தில் சாரல் அடிக்கிறதா பெண் : ஓ.. யார் இவன் என்று யார் இவள் என்று தூரத்தில் பறவை பார்க்கிறதே பெண் : ஓ… பாரங்கள் யாவும் தூரமாய் ஓட ஈரமாய் கண்கள் துளிர்க்கிறதே ஆண் : அட நேற்று அது ஓடி போனதே வரும் நாளை எங்கேயோ உள்ளதே ஆண் : இந்த நிமிடம் நம் கையில் உள்ளதே கொண்டாட உள் நெஞ்சம் சொல்லுதே ஆண் மற்றும் பெண் : புது வசந்த காலம் நம் கிளையில் தோன்றும் வழி பாதை தோறும் வண்ண பூ மனமே பொன் விடியல் வரும் வானில் பொறு மனமே ஆண் : இளமையின் காட்டில் முதுமையின் மூங்கில் இசைகின்ற பாட்டு கேட்கிறதா பெண் : அலை கடல் போல அனுபவம் மோதி இதயத்தில் சாரல் அடிக்கிறதா ஆண் : ஓஹோ.. நீ ஒரு பயணி நான் ஒரு பயணி பாதையோ ரொம்ப நீண்டதடி ஆண் : ஓஹோ… நீ ஒரு கனவு நான் ஒரு கனவு கண்களோ நம்மை வேண்டுதடி பெண் : சிறு பூவில் பனியாக இருக்கலாம் கடும் வெயிலில் கரைந்தாலும் சிரிக்கலாம் பெண் : நம் இன்ப துன்பங்கள் மறக்கலாம் அடியோடு வேராக பிறக்கலாம் ஆண் மற்றும் பெண் : சில கதைகள் தொடரும் சில கதைகள் முடியும் இது முடிந்த பிறகும் இங்கு தொடர்கிறதே இது விடைகள் கிடையாதா விடுகதையே……..