← Back

Thaen Sinthuthe Vanam Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : G. K. Venkatesh Male : Thaen sindhudhae vaanam Unai enai thaalattudhae Megangalae tharum raagangalae Ennaalum vaazhga Male : Thaen sindhudhae vaanam Unai enai thaalattudhae Megangalae tharum raagangalae Ennaalum vaazhga Male : Panneril aadum sevvaazhai kaalgal Pani medai podum paal vanna meni Pani medai podum paal vanna meni Kondaadudhe sugam sugam Paruvangal vaazhga Female : Thaen sindhudhae vaanam Unai enai thaalattudhae Megangalae tharum raagangalae Ennaalum vaazhga Female : Vaidhaegi munnae Raghu vamsa raaman Vilaiyaada vanthaan verenna vendum Vilaiyaada vanthaan verenna vendum Sorgangalae varam tharum Sondhangal vaazhga Male : Thaen sindhudhae vaanam Unai enai thaalattudhae Male : Kannodu kangal kavi paada vendum Female : Kaiyodu kaigal uravaada vendum Male : Kannangalae idham padham Kaalangal vaazhga Male & Female : Thaen sindhudhae vaanam Unai enai thaalattudhae Megangalae tharum raagangalae Ennaalum vaazhga
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் ஆண் : தேன் சிந்துதே வானம்…….. உனை எனை தாலாட்டுதே….. மேகங்களே தரும் ராகங்களே…… எந்நாளும் வாழ்க ஆண் : தேன் சிந்துதே வானம்…….. உனை எனை தாலாட்டுதே….. மேகங்களே தரும் ராகங்களே…… எந்நாளும் வாழ்க ஆண் : பன்னீரில் ஆடும் செவ்வாழை கால்கள் பனிமேடை போடும் பால் வண்ண மேனி பனிமேடை போடும் பால் வண்ண மேனி கொண்டாடுதே சுகம் சுகம்……. பருவங்கள் வாழ்க பெண் : தேன் சிந்துதே வானம்… உனை எனை தாலாட்டுதே….. மேகங்களே தரும் ராகங்களே…… எந்நாளும் வாழ்க பெண் : வைதேகி முன்னே ரகு வம்ச ராமன் விளையாட வந்தான் வேறென்ன வேண்டும் விளையாட வந்தான் வேறென்ன வேண்டும் சொர்க்கங்களே வரும் தரும்… சொந்தங்கள் வாழ்க ஆண் : தேன் சிந்துதே வானம்……. உனை எனை தாலாட்டுதே….. ஆண் : கண்ணோடு கண்கள் கவி பாட வேண்டும் பெண் : கையோடு கைகள் உறவாட வேண்டும் ஆண் : கன்னங்களே இதம் பதம்…….. காலங்கள் வாழ்க ஆண் மற்றும் பெண் : தேன் சிந்துதே வானம்…….. உனை எனை தாலாட்டுதே….. மேகங்களே தரும் ராகங்களே…… எந்நாளும் வாழ்க