← Back

Ponvaanam Paneer Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Aaaa….aaaa….aaaa….aaa…. Aaaa….aaaa….aaaa….aaa…. Female : Ponvaanam paneer thoovudhu inneram Ponvaanam paneer thoovudhu inneram Ada ennam meerudhu.. Vannam maarudhu kannoramm.. Ponvaanam paneer thoovudhu inneram Female : Aaaa…aaaa….aaa…aaa….aaa… Lalalala….lalala… Female : Mazhai thoothalae Odhunga idam paarkudhae Malar ambugal Uyir varaikum thaakkudhae Female : {Mazhai seiyum kolaaru… Kodhikudhae paalaaru…} (2) Female : {Idhu kaadhal aasaikkum Kaaman poojaikkum neramaa} (2) Indha jodi vandugal Porruthaan idumaa..aaa… Female : Ponvaanam paneer thoovudhu inneram Female : Lallalalala….lallala…lalala…lalalala… Claps : …………………………………………………….. Female : Thangathamarai malarndha pinbu moodumo Pattupoongodi padara idam thedumo Female : {Malar kanai paayaadho… Madhukkudam saiyaadho} (2) Female : {Indha vellai malligai Dhevakannigai dhaanamma} (2) Mazhai kaaman kaatil Peiyumkalam ammammaa…. Female : Ponvaanam paneer thoovudhu inneram Ada ennam meerudhu.. Vannam maarudhu kannoramm.. Ponvaanam paneer thoovudhu inneram
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ பெண் : பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம் பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ லலலல லலல பெண் : மழை தூத்தலே ஒதுங்க இடம் பார்க்குதே மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே பெண் : { மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு } (2) பெண் : { இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா } (2) இந்த ஜோடிவண்டுகள் போருதான் இடுமா பெண் : பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் பெண் : ………………………… பெண் : தங்க தாமரை மலர்ந்த பின்பு மூடுமோ பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ பெண் : { மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ } (2) பெண் : { இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா } (2) மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா பெண் : பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம் பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்