← Back

Engenge Neethan Song Lyrics

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : Bappi Lahiri Male : Engengae needhaan naan angangae Ennenbaen anbae naan un anbae Sonthangal panthangal vaazhththida Ingae vaa vaa vaa…. Pudhu pudhu sugam thoda thoda varum Pudhu pudhu sugam thoda thoda varum…. Female : Engengae needhaan naan angangae Ennenbaen anbae naan un anbae Sonthangal panthangal vaazhththida Ingae vaa vaa vaa…. Pudhu pudhu sugam thoda thoda varum Pudhu pudhu sugam thoda thoda varum…. Male : Naal thorum enthan aaraathanai Nenjodu unthan poovaasanai Female : Naan konda naanam pollaathathu Thaanaaga yaedhum sollaathathu Male : Kaalam idhu Female : Kanigindrathu Male : Madithanil vizha Female : Mayakkangal vara Male : Madithanil vizha Female : Mayakkangal vara Male : Engengae needhaan naan angangae Female : Ennenbaen anbae naan un anbae Male : Sonthangal panthangal vaazhththida Ingae vaa vaa vaa…. Both : Pudhu pudhu sugam thoda thoda varum Pudhu pudhu sugam thoda thoda varum…. Male : Neer kondu neenthum kaar megamae Naanthaanae unthan aagaayamae Female : Naan enna solla yaegaanthamae Naam kaanum kolam yaeraalamae Male : Seeraattuvaen Female : Paaraattuvaen Male : Ilamaiyin radham Female : Valam varum nidham Male : Ilamaiyin radham Female : Valam varum nidham…mm…. Female : Engengae needhaan naan angangae Male : Ennenbaen anbae naan un anbae Female : Sonthangal panthangal vaazhththida Ingae vaa vaa vaa…. Both : Pudhu pudhu sugam thoda thoda varum Pudhu pudhu sugam thoda thoda varum…. Male : Laallaa lalaa Female : Laallaa lalaa Male : Laallaa lalaa Female : Laallaa lalaa….
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : பப்பி லஹரி ஆண் : எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட இங்கே வா வா வா……. புது புது சுகம் தொட தொட வரும் புது புது சுகம் தொட தொட வரும்…… பெண் : எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட இங்கே வா வா வா……. புது புது சுகம் தொட தொட வரும் புது புது சுகம் தொட தொட வரும்…… ஆண் : நாள் தோறும் எந்தன் ஆராதனை நெஞ்சோடு உந்தன் பூவாசனை பெண் : நான் கொண்ட நாணம் பொல்லாதது தானாக ஏதும் சொல்லாதது ஆண் : காலம் இது……. பெண் : கனிகின்றது ஆண் : மடிதனில் விழ…… பெண் : மயக்கங்கள் வர… ஆண் : மடிதனில் விழ…… பெண் : மயக்கங்கள் வர…… ஆண் : எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே பெண் : என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே ஆண் : சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட இங்கே வா வா வா……. இருவர் : புது புது சுகம் தொட தொட வரும் புது புது சுகம் தொட தொட வரும்…… ஆண் : நீர் கொண்டு நீந்தும் கார் மேகமே நான் தானே உந்தன் ஆகாயமே பெண் : நான் என்ன சொல்ல ஏகாந்தமே நாம் காணும் கோலம் ஏராளமே ஆண் : சீராட்டுவேன்…. பெண் : பாராட்டுவேன் ஆண் : இளமையின் ரதம்… பெண் : வலம் வரும் நிதம்… ஆண் : இளமையின் ரதம்… பெண் : வலம் வரும் நிதம்…ம்ம்….. பெண் : எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே ஆண் : என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே பெண் : சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட இங்கே வா வா வா……. இருவர் : புது புது சுகம் தொட தொட வரும் புது புது சுகம் தொட தொட வரும்…… ஆண் : லால்லா லலா பெண் : லால்லா லலா ஆண் : லால்லா லலா பெண் : லால்லா லலா…..