← Back

Imayam Kanden Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and B. S. Sasirekha Music by : M. S. Vishwanathan Male : Imayam kanden… ae… Male : Imayam kanden… Pon thottil kattum nepaalathin Pattu poovai thottu paarthaen Sugangal Azhagu migu radhangal Perumai migu madhangal Female : Pon thottil kattum nepaalathin Pattu poovai thottu paarthaen Sugangal Azhagu migu radhangal Perumai migu madhangal Female : Iyarkkai enakku thandha azhaippu Indha nadhiyottamae Yengum ilamai thaangum azhagu Vaana vil vannamae …ae…. Kaadhal thaen kinnamae Female : Paruva mazhai megam Pani padarum dhegam Ilaigalilum raagam Adhiga suga mogam Male : Imayam kanden… Pon thottil kattum nepaalathin Pattu poovai thottu paarthaen Sugangal Azhagu migu radhangal Perumai migu madhangal Male : Nilathin sezhippu dhevan virippu Neela vizhi pookkalae Nenjil eduthu manjam valarthu Konjum pon meengalae Vaira vin meengalae Male : Idhazhil oru paadal Idaiyil oru koodal Pani malaiyin soozhal Nadu naduvil oodal Female : Imayam kanden… Female : Pazhathin naduvil Vaditha inippu Anbu chuvai allavaa Male : Paadhi vizhiyil Saedhi padithaal Nyaana kalai allavaa Mauna nilai allavaa Female : Pazhagha oru maalai Male : Inaiya oru maalai Female : Nadanamida solai Male : Nalladhoru vaelai Female : Imayam kanden… Male : Imayam kanden… Both : Pon thottil kattum nepaalathin Pattu poovai thottu paarthaen Sugangal Azhagu migu radhangal Perumai migu madhangal Azhagu migu radhangal Perumai migu madhangal
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : இமயம் கண்டேன்….ஏ…. ஆண் : இமயம் கண்டேன் பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின் பட்டுப்பூவை தொட்டுப் பார்த்தேன் சுகங்கள் அழகு மிகு ரதங்கள் பெருமை மிகு மதங்கள் பெண் : பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின் பட்டுப்பூவை தொட்டுப் பார்த்தேன் சுகங்கள் அழகு மிகு ரதங்கள் பெருமை மிகு மதங்கள் பெண் : இயற்கை எனக்கு தந்த அழைப்பு இந்த நதியோட்டாமே……ஏ….. ஏங்கும் இளமை தாங்கும் அழகு வான வில் வண்ணமே…..ஏ….. காதல் தேன் கிண்ணமே பெண் : பருவ மழை மேகம் பனி படரும் தேகம் இலைகளிலும் ராகம் அதிக சுக மோகம்…….. ஆண் : இமயம் கண்டேன்……… பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின் பட்டுப்பூவை தொட்டுப் பார்த்தேன் சுகங்கள் அழகு மிகு ரதங்கள் பெருமை மிகு மதங்கள் ஆண் : நிலத்தின் செழிப்பு தேவன் விரிப்பு நீல விழி பூக்களே……ஏ…… நெஞ்சில் எடுத்து மஞ்சம் வளர்த்து கொஞ்சும் பொன் மீன்களே……ஏ….. வைர விண்மீன்களே ஆண் : இதழில் ஒரு பாடல் இடையில் ஒரு கூடல் பனி மலையின் சூழல் நடு நடுவில் ஊடல் ஆண் : இமயம் கண்டேன்………… பெண் : பழத்தின் நடுவில் வடித்த இனிப்பு அன்பு சுவை அல்லவா ஆண் : பாதி விழியில் சேதி படித்தால் ஞான கலை அல்லவா…..ஆ….. மௌன நிலை அல்லவா பெண் : பழக ஒரு மாலை ஆண் : இணைய ஒரு மாலை பெண் : நடனமிட சோலை ஆண் : நல்லதொரு வேளை பெண் : இமயம் கண்டேன் ஆண் : இமயம் கண்டேன் இருவர் : பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின் பட்டுப்பூவை தொட்டுப் பார்த்தேன் சுகங்கள் அழகு மிகு ரதங்கள் பெருமை மிகு மதங்கள் அழகு மிகு ரதங்கள் பெருமை மிகு மதங்கள்