← Back

Mouname Paarvaiyai Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Chandrayee Music by : Vidyasagar Male : Mounamae paarvaiyaai Pesi kondom Naanamae vannamaai Poosi kondom Female : Punnagai putthagam Vaasikkindrom Yennillae unnaiyae Swaasikkindrom Male : Idhu ullam Pala vannangalai allum Sila ennangalai sollum Thullum… kannammaa Male : Mounamae paarvaiyaai Pesi kondom…Female : Hmmm….. Naanamae vannamaai Poosi kondom Kannammaa… Male : Hmmm… Female : Hmmm… Male : Ahaa…aaaaa……. Male : Jananam thanthaal Salanam thanthaal Kaadhal mozhiyil Female : Maranam konjam Mayakkam konjam Undhan… tharavil Chorus : Endrum vaazhga vaazhga Indha nerangal Sugam serga serga Varum kaalangal Malar soozhga soozhga Ivar paadhaigal Dhinam velga velga Ilam aasaigal Male : Oru seidhi Adi nee enbathu enn paadhi Ini naan enbathu un meedhi Thedhi sollammaa… Female : Mounam paarvaiyaai… Mounamae paarvaiyaai Pesi kondom Male : Naanamae vannamaai Poosi kondom Kannamma Male : Ilakkanam udaithathum Kavithai varum Iravinai thudaithathum Kanavu varum Female : Swarangalai thiranthathum Isai malarum Unarvilae karainthathum Kalai valarum Male : Mozhi thoandraadha kaalathil Nuzhainthaal enna Vizhi jaadaigal pesiyae Nadanthaal enna Chorus : Endrum vaazhga vaazhga Indha nerangal Sugam serga serga Varum kaalangal Malar soozhga soozhga Ivar paadhaigal Dhinam velga velga Ilam aasaigal Male : Oru vellinaththai Vallinamum kai sera Unn kaampiyatthai thozhi Undhan kannaalae pesu Male : Mounamae paarvaiyaai Pesi kondom Female : Naanamae vannamaai Poosi kondom Male : Punnagai putthagam Vaasikkindrom Female : Yennillae unnaiyae Swaasikkindrom Male : Idhu ullam Female : Pala vannangalai allum Male : Sila ennangalai sollum Female : Thullum… Male : Kannammaa
பாடகி : சந்திராயி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம் நாணமே வண்ணமாய் பூசி கொண்டோம் பெண் : புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம் என்னிலே உன்னையே சுவாசிக்கின்றோம் ஆண் : இது உள்ளம் பல வண்ணங்களை அள்ளும் சில எண்ணங்களை சொல்லும் துள்ளும் கண்ணம்மா ஆண் : மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம் பெண் : ஹ்ம்ம் நாணமே வண்ணமாய் பூசி கொண்டோம் கண்ணம்மா ஆண் : ஹ்ம்ம் பெண் : ஹ்ம்ம் ஆண் : ஆஹா ஆஆ ஆண் : ஜனனம் தந்தால் சலனம் தந்தால் காதல் மொழியில் பெண் : மரணம் கொஞ்சம் மயக்கம் கொஞ்சம் உந்தன் தரவில் குழு : என்றும் வாழ்க வாழ்க இந்த நேரங்கள் சுகம் சேர்க சேர்க வரும் காலங்கள் மலர் சூழ்க சூழ்க இவர் பாதைகள் தினம் வெல்க வெல்க இளம் ஆசைகள் ஆண் : ஒரு செய்தி அடி நீ என்பது என் பாதி இனி நான் என்பது உன் மீதி தேதி சொல்லம்மா பெண் : மௌனம் பார்வையாய் மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம் ஆண் : நாணமே வண்ணமாய் பூசி கொண்டோம் கண்ணம்மா ஆண் : இலக்கணம் உடைத்ததும் கவிதை வரும் இரவினை துடைத்ததும் கனவு வரும் பெண் : ஸ்வரங்களை திறந்ததும் இசை மலரும் உணர்விலே கரைந்ததும் கலை வளரும் ஆண் : மொழி தோன்றாத காலத்தில் நுழைந்தால் என்ன விழி ஜாடைகள் பேசியே நடந்தால் என்ன குழு : என்றும் வாழ்க வாழ்க இந்த நேரங்கள் சுகம் சேர்க சேர்க வரும் காலங்கள் மலர் சூழ்க சூழ்க இவர் பாதைகள் தினம் வெல்க வெல்க இளம் ஆசைகள் ஆண் : ஒரு வெல்லினத்தை வல்லினமும் கை சேர உன் காம்பியதை தோழி உந்தன் கண்ணாலே பேசு ஆண் : மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம் பெண் : நாணமே வண்ணமாய் பூசி கொண்டோம் ஆண் : புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம் பெண் : என்னிலே உன்னையே சுவாசிக்கின்றோம் ஆண் : இது உள்ளம் பெண் : பல வண்ணங்களை அள்ளும் ஆண் : சில எண்ணங்களை சொல்லும் பெண் : துள்ளும் ஆண் : கண்ணம்மா