← Back

Idhu Enna Mudhal Irava Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and B. Sasirekha Music by : Manoj Gyan Varma Female : Idhu enna mudhal iravaa ammadi Ilamaikku pudhu varavaa Male : Haan haan Female : Idhu enna mudhal iravaa ammadi Ilamaikku pudhu varavaa Indha iravu podhaadhu vidiya koodathu Vilakkam naan koorava Female : Idhu enna mudhal iravaa ammadi Ilamaikku pudhu varavaa Male : Haan haan Female : Idhu enna mudhal iravaa ammadi Ilamaikku pudhu varavaa Male : ……………………… Male : Sevvazhai neeradudhu Sevvanam pol naanudhu Sillendra neer aanadhu Yen indru soodanathu Female : Indha piravi podhadhu Piriya koodathu Thodarum kadhaiyallava Male : Idhu enna mudhal iravaa ammadi Ilamaikku pudhu varavaa Female : Haan haan Male : Idhu enna mudhal iravaa ammadi Ilamaikku pudhu varavaa Female : ……………………. Female : Vizhi moodum imaiyaanadhu Vizhi paarka thadaiyaanadhu Idhazh sera thunaiyaanadhu Ilamaikku vinaiyaanadhu Male : Indha ilamai thoongathu Iniyum thaangaathu paruvam sumaiyallavaa Female : Idhu enna mudhal iravaa ammadi Ilamaikku pudhu varavaa Male : Haan haan Idhu enna mudhal iravaa ammadi Ilamaikku pudhu varavaa Male : Indha iravu podhaadhu vidiya koodathu Vilakkam naan koorava ha haa Female : Idhu enna mudhal iravaa ammadi Ilamaikku pudhu varavaa Male : Lalalalalal …………………….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. எஸ். சசிரேகா இசை அமைப்பாளர் : மனோஜ் ஞான் வர்மா பெண் : இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா ஆண் : ஆஹாஹ் பெண் : இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா இந்த இரவு போதாது விடியக்கூடாது விளக்கம் நான் கூறவா…. பெண் : இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா ஆண் : ஆஹாஹ் பெண் : இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா ஆண் : …………………………… ஆண் : செவ்வாழை நீராடுது செவ்வானம் போல் நாணுது சில்லென்ற நீரானது ஏனின்று சூடானது பெண் : இந்த பிறவி போதாது பிரியக்கூடாது தொடரும் கதையல்லாவா ஆண் : இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா… பெண் : ஆஹாஹ் இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா… பெண் : …………………….. பெண் : விழி மூடும் இமையானது வழி பார்க்க தடையானது இதழ் சேர துணையானது இளமைக்கு வினையானது ஆண் : இந்த இமைகள் தூங்காது இனியும் தாங்காது பருவம் சுமையல்லவா பெண் : இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா.. ஆண் : ஆஹாஹ் பெண் : இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா ஆண் : இந்த இரவு போதாது விடியக்கூடாது விளக்கம் நான் கூறவா பெண் : இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா…. ஆண் : லாலாலலலலாலா ஆஆஹ்..ம்ம்ம்ம்….