← Back

Sola Karudhu Aaduthu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Pulamaipithan Male : Chola karuthu aaduthu Cholai kuyilu paaduth Aasai irukkum manasa pola Male : Chola karuthu aaduthu Cholai kuyilu paaduth Aasai irukkum manasa pola Male : Oru vaala vayasu vaaduhu Vasam pudichchu theduthu Vayalil aadum payirai pola Male : Dhenam saayangaalam neram Thaagam vanthu serum Theerkka vaadi neerai pola Male : Chola karuthu aaduthu Cholai kuyilu paaduth Chola karuthu aaduthu Cholai kuyilu paaduth Aasai irukkum manasa pola Female : Vedhaichchen manasukkullae En maman vidhaikkira nenaippugala Rasichchen vayasupulla Unnoda ragasiya kanavugalai En mama maganae theduna varamae Engapaaru marumaganae Male : En manasukkullum oru nenappirukku Nalla vedhavedhappaa oru anaippirukku Nee paaththaa pothum kettaa pothum Udane naan tharuven Male : Chola karuthu aaduthu Cholai kuyilu paaduth Aasai irukkum manasa pola Male : Oru vaala vayasu vaaduhu Vasam pudichchu theduthu Vayalil aadum payirai pola Male : Dhenam saayangaalam neram Thaagam vanthu serum Theerkka vaadi neerai pola Male : Pasiye edukkavillai Adi kiliyae padithen orakkam varala Sirichchaa periya thollai em maanae Silirkkuthu manasukkullae Male : Unna nenaichchaa inippu nedhamum thavippu Nenjoda saerntha mullai Female : Nee nenaippathu pola naan nenaichathundu Antha nimmathil ennai maranthathundu Un madiyilae saanju manam pol thoonga Manasula nenappirukku Male : Chola karuthu aaduthu Cholai kuyilu paaduth Aasai irukkum manasa pola Male : Oru vaala vayasu vaaduhu Vasam pudichchu theduthu Vayalil aadum payirai pola Male : Dhenam saayangaalam neram Thaagam vanthu serum Theerkka vaadi neerai pola Female : Chola karuthu aaduthu Male : Hae hae Cholai kuyilu paaduth Female : Oo….oo…chola karuthu aaduthu Male : Hae hae Cholai kuyilu paaduth Both : Aasai irukkum manasa pola
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : சோளக் கருது ஆடுது சோலைக் குயிலு பாடுது ஆசை இருக்கும் மனசப் போல ஆண் : சோளக் கருது ஆடுது சோலைக் குயிலு பாடுது ஆசை இருக்கும் மனசப் போல ஆண் : ஒரு வால வயசு வாடுது வாசம் புடிச்சு தேடுது வயலில் ஆடும் பயிரைப் போல ஆண் : தெனம் சாயங்காலம் நேரம் தாகம் வந்து சேரும் தீர்க்க வாடி நீரைப் போல…. ஆண் : சோளக் கருது ஆடுது சோலைக் குயிலு பாடுது சோளக் கருது ஆடுது சோலைக் குயிலு பாடுது ஆசை இருக்கும் மனசப் போல பெண் : வெதச்சேன் மனசுக்குள்ளே என் மாமன் விதைக்கிற நெனப்புகள ரசிச்சேன் வயசுப் புள்ள உன்னோட ரகசிய கனவுகளை என் மாமா மகனே தேடுன வரமே எங்கப்பாரு மருமகனே ஆண் : என் மனசுக்குள்ளும் ஒரு நெனப்பிருக்கு நல்ல வெதவெதப்பா ஒரு அணைப்பிருக்கு நீ பாத்தா போதும் கேட்டா போதும் உடனே நான் தருவேன்…… பெண் : சோளக் கருது ஆடுது சோலைக் குயிலு பாடுது ஆசை இருக்கும் மனசப் போல பெண் : ஒரு வால வயசு வாடுது வாசம் புடிச்சு தேடுது வயலில் ஆடும் பயிரைப் போல பெண் : தெனம் சாயங்காலம் நேரம் தாகம் வந்து சேரும் தீர்க்க வாடி நீரைப் போல…. ஆண் : பசியே எடுக்கவில்லை அடி கிளியே படுத்தேன் ஒறக்கம் வரல சிரிச்சா பெரிய தொல்லை எம் மானே சிலிர்க்குது மனசுக்குள்ளே ஆண் : உன்ன நெனச்சா இனிப்பு நெதமும் தவிப்பு நெஞ்சோட சேர்ந்த முல்லை பெண் : நீ நெனைப்பது போல் நான் நெனச்சதுண்டு அந்த நிம்மதியில் எனை மறந்ததுண்டு உன் மடியிலே சாஞ்சு மனம் போல் தூங்க மனசுல நெனப்பிருக்கு……. ஆண் : சோளக் கருது ஆடுது சோலைக் குயிலு பாடுது ஆசை இருக்கும் மனசப் போல பெண் : ஒரு வால வயசு வாடுது வாசம் புடிச்சு தேடுது வயலில் ஆடும் பயிரைப் போல பெண் : தெனம் சாயங்காலம் நேரம் தாகம் வந்து சேரும் தீர்க்க வாடி நீரைப் போல…. பெண் : சோளக் கருது ஆடுது ஆண் : ஹே ஹே சோலைக் குயிலு பாடுது பெண் : ஓ….ஓ….சோளக் கருது ஆடுது ஆண் : சோலைக் குயிலு பாடுது இருவர் : ஆசை இருக்கும் மனசப் போல