← Back

Kannale Thaalam Podum Song Lyrics

Singers : Malasiya Vasudevan and K. S. Chitra Music by : Mamallan Male : Kannaalae thaalam podum kadhal singari Kalyaana maalai kettu vanthaal pinnaadi Kannaalae thaalam podum kadhal singaari Kalyaana maalai kettu vanthaal pinnaadi Male : Maruthaani kaikkaari malainaattu oiyaari Pidivaatha pehaalae kadivaalam pottaalae Maaraappu selaikkul veeraappai adakki Rosaappoo sirichchaalae Male : Kannaalae thaalam podum kadhal singari Kalyaana maalai kettu vanthaal pinnaadi Male : Maruthaani kaikkaari malainaattu oiyaari Pidivaatha pehaalae kadivaalam pottaalae Maaraappu selaikkul veeraappai adakki Rosaappoo sirichchaalae….haiyo Female : Kaattoram thottam katti nattu vacha vaazhai Kaalaththil poovum pooththu kaaichchiduchchu malae Aaththora kaalikkoru nei vilakku pottaen Kaaththu mazhaiyil ellaam kann muzhichchu kaaththaen Female : Oru naalaa iru naalaa pala naalaa kaaththirunthaen Pudhu vaasam manam veesa unakkaaga pooththirunthaen Senthoora kannaththila santhosha muththathai Sinthaamal saerththirunthaen Male : Kannaalae thaalam podum kadhal singari Kalyaana maalai kettu vanthaal pinnaadi Male : Maruthaani kaikkaari malainaattu oiyaari Pidivaatha pechaalae kadivaalam pottaalae Maaraappu selaikkul veeraappai adakki Rosaappoo sirichchaalae… Male : Alangaara malai thaerae adhikaalai pani neerae Pazhangaala pazharasamae inimael nee en vasamae Angangal angangu muththangal Padhichchida enakkoru avasaramae….haan Male : Kannaalae thaalam podum kadhal singari Female : Aa…. Male : Kalyaana maalai kettu vanthaal pinnaadi Female : Haan Male : Maruthaani kaikkaari malainaattu oiyaari Pidivaatha pehaalae kadivaalam pottaalae Maaraappu selaikkul veeraappai adakki Rosaappoo sirichchaalae…hahaah….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : மாமல்லன் ஆண் : கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி ஆண் : மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி ரோசாப்பூ சிரிச்சாளே ஆண் : கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி ஆண் : மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி ரோசாப்பூ சிரிச்சாளே…..ஹையோ பெண் : காட்டோரம் தோட்டம் கட்டி நட்டு வச்ச வாழை காலத்தில் பூவும் பூத்து காய்ச்சிடுச்சு மேலே ஆத்தோர காளிக்கொரு நெய் விளக்கு போட்டேன் காத்து மழையில் எல்லாம் கண் முழிச்சு காத்தேன் பெண் : ஒரு நாளா இரு நாளா பல நாளா காத்திருந்தேன் புது வாசம் மணம் வீச உனக்காக பூத்திருந்தேன் செந்தூர கன்னத்தில் சந்தோஷ முத்தத்தை சிந்தாமல் சேர்த்திருந்தேன் ஆண் : கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி ஆண் : மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி ரோசாப்பூ சிரிச்சாளே ஆண் : மலையோரம் காயம்பட்டு பாற மேலே விழுந்தேன் மறுநாளு மயக்கத்தோடு பாவை மடியில் முழிச்சேன் அடிப் புள்ள ஆச நெஞ்ச மூடி வச்சு நடிச்சேன் அதுக்கெல்லாம் சேத்து வச்சு கட்டி கட்டிப் புடிச்சேன் ஆண் : அலங்கார மலைத் தேரே அதிகாலை பனி நீரே பழங்கால பழரசமே இனிமேல் நீ என் வசமே அங்கங்கள் அங்கங்கு முத்தங்கள் பதிச்சிட எனக்கொரு அவசரமே…ஹான் ஆண் : கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி பெண் : ஆ….. ஆண் : கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி பெண் : ஹான் ஆண் : மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி ரோசாப்பூ சிரிச்சாளே….ஹஹாஹ்….