← Back

Velvettu Pattu Song Lyrics

Singer : L. R. Eswari Music by : G. Devarajan Lyrics by : Poovai Sengkuttuvan Female : Velvet-u pattukati Vizhi vettum chella kutty Un pattu kaigal thottu Uruguthu paar vellakkatti…ee…ee… Female : Velvet-u pattukati Vizhi vettum chella kutty Un pattu kaigal thottu Uruguthu paar vellakkatti…ee…ee… Female : Ullaththil kaayam patta Oruththiyo oomaiyaanaal Kaayaththai seithu vitta Kallanae mounam aanaan Female : Ullaththil kaayam patta Oruththiyo oomaiyaanaal Kaayaththai seithu vitta Kallanae mounam aanaan Jink jink joovaa Jink jink joovaa Jink joo jink joo Female : Velvet-u pattukati Vizhi vettum chella kutty Un pattu kaigal thottu Uruguthu paar vellakkatti…ee…ee… Female : Sedhaaram aana thangam Singaaraam sithaintharakku Aadhaaram irukkuthaiyyaa Adaiyaalam theriyumaiyaa Female : Sedhaaram aana thangam Singaaraam sithaintharakku Aadhaaram irukkuthaiyyaa Adaiyaalam theriyumaiyaa Yaayaayaayaa yaayaayaayaa Female : Velvet-u pattukati Vizhi vettum chella kutty Un pattu kaigal thottu Uruguthu paar vellakkatti…ee…ee… Female : Koodavae irunthu kondu Kodumaiyai purinthu vittu Appaavi poolirukkum Aasaami neethaanaiyyaa Yaenaiyyaa yaenaiyyaa yaenaenaiyyaa Yaenaiyyaa yaenaiyyaa yaenaenaiyyaa Female : Velvet-u pattukati Vizhi vettum chella kutty Un pattu kaigal thottu Uruguthu paar vellakkatti…ee…ee…
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன் பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன் பெண் : வெல்வெட்டு பட்டுக்கட்டி விழி வெட்டும் செல்லக் குட்டி உன் பட்டுக் கைகள் தொட்டு உருகுது பார் வெல்லக்கட்டி……ஈ….ஈ….. பெண் : வெல்வெட்டு பட்டுக்கட்டி விழி வெட்டும் செல்லக் குட்டி உன் பட்டுக் கைகள் தொட்டு உருகுது பார் வெல்லக்கட்டி……ஈ….ஈ….. பெண் : உள்ளத்தில் காயம் பட்ட ஒருத்தியோ ஊமையானாள் காயத்தை செய்து விட்ட கள்ளனே மௌனம் ஆனான் பெண் : உள்ளத்தில் காயம் பட்ட ஒருத்தியோ ஊமையானாள் காயத்தை செய்து விட்ட கள்ளனே மௌனம் ஆனான் ஜிங்க் ஜிங்க் ஜூவா ஜிங்க் ஜிங்க் ஜூவா ஜிங்க் ஜூ ஜிங்க் ஜூ பெண் : வெல்வெட்டு பட்டுக்கட்டி விழி வெட்டும் செல்லக் குட்டி உன் பட்டுக் கைகள் தொட்டு உருகுது பார் வெல்லக்கட்டி……ஈ….ஈ….. பெண் : சேதாரம் ஆன தங்கம் சிங்காரம் சிதைந்ததற்கு ஆதாரம் இருக்குதய்யா அடையாளம் தெரியுமையா பெண் : சேதாரம் ஆன தங்கம் சிங்காரம் சிதைந்ததற்கு ஆதாரம் இருக்குதய்யா அடையாளம் தெரியுமையா யாயாயாயா யாயாயாயா…. பெண் : வெல்வெட்டு பட்டுக்கட்டி விழி வெட்டும் செல்லக் குட்டி உன் பட்டுக் கைகள் தொட்டு உருகுது பார் வெல்லக்கட்டி……ஈ….ஈ….. பெண் : கூடவே இருந்துக் கொண்டு கொடுமையை புரிந்து விட்டு அப்பாவி போலிருக்கும் ஆசாமி நீதானய்யா பெண் : கூடவே இருந்துக் கொண்டு கொடுமையை புரிந்து விட்டு அப்பாவி போலிருக்கும் ஆசாமி நீதானய்யா ஏனைய்யா ஏனய்யா ஏனேனய்யா……. ஏனைய்யா ஏனய்யா ஏனேனய்யா……. பெண் : வெல்வெட்டு பட்டுக்கட்டி விழி வெட்டும் செல்லக் குட்டி உன் பட்டுக் கைகள் தொட்டு உருகுது பார் வெல்லக்கட்டி……ஈ….ஈ…..