← Back

Chellakkiliye Female Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female : Chella kiliyae mella paesu Thendral kaattrae mella veesu Chella kiliyae mella paesu Thendral kaattrae mella veesu Female : Thoongum mannavan thoongattumae Thodarum kanavugal thodarattumae Female : Chella kiliyae mella paesu Thendral kaattrae mella veesu Female : Nenjil kudiyirukka nitham koluvirukka Kenjum kumari pennin vaasal varuvaan Kannil kodi valarthu kaadhal malar parithu Pennin kuzhal mudikka vannam tharuvaan Female : Chella kiliyae mella paesu Thendral kaattrae mella veesu Female : Ooraar palar irundhum Uttraar silar irundhum Vaeror idathil ennai tharavillaiyae Unnai ninaivil vaithu Ninaivai manadhil vaithu Manadhai koduthum sugam peravillaiyae Female : Chella kiliyae mella paesu Thendral kaattrae mella veesu Aariraro aariraro aariraro aariraro…
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு பெண் : தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே பெண் : செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு பெண் : நெஞ்சில் குடியிருக்க நித்தம் கொலுவிருக்க கொஞ்சும் குமரிப் பெண்ணின் வாசல் வருவான் கண்ணில் கொடி வளர்த்து காதல் மலர் பறித்து பெண்ணின் குழல் முடிக்க வள்ளல் தருவான் பெண் : செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு பெண் : ஊரார் பலர் இருந்தும் உற்றார் சிலர் இருந்தும் வேறோர் இடத்தில் என்னைத் தரவில்லையே உன்னை நினைவில் வைத்து நினைவை மனதில் வைத்து மனதை கொடுத்தும் சுகம் பெறவில்லையே பெண் : செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ……