← Back

Neraa Varatuma Song Lyrics

Singers : Prasanna and Mahathi Music by : Premji Amaran Male : Neraa varattumaa Illa kaadhala anuppavaa Yaarukkum idhu varai Indha kaadhala anuppala Male : Romba ponnunga kooda pazhagunen Yeno onnumae appo thonala Ippa unnidam kaadhal thonudhu Adhudhaan…. Female : Nee sonnadhu ellaam unmaiyaa Munbu yaarukkum idhaiyae sonniyaa Un kaadhalai kettaa therinjidum Anuppu….uuuu Female : Sariyaai mugavari Koduththu nee anuppi vai Naanum idhuvarai Endha kaadhalum vaangala Female : …………………… Male : Vandhaa illaiyaa Badhilindri thavikkiren Ennathaan sonnaathu En kaadhal en kaadhal Female : Idhuvarai yaarukkum Anuppiyadhillaiyaam Magizhchiyaai sonnadhae Un kaadhal un kaadhal Male : Un perai ezhudhinen Erumbellaam thindradhae Inippaana raatchasi Unnai naan thinnavaa Female : Un kaadhal paruginen Vervaithaan iniththadhae Pollaadha raatchasa Ennai nee kollavaa Male : Unnai thirukkural pola ninaikkiren Adhil kaamaththu paalai rasikkiren Kamban kavidhaiyaai alli kudikkiren Anbae…ae…… Female : Pudhu kavidhaiyaai naanae irukkiren Idhil ilakanam pirakka ninaikiraai Sanga thamizhinai padikka thudikkiraai Anbae….ae…………. Male : ………………………. Female : Azhagiya pengalai Adikkadi paarppadhaai Ragasiyam sonnadhu Un kaadhal un kaadhal Male : Unaivida azhagi thaan Yaarumae illaiyaam Thedi paar endradhu Un kaadhal un kaadhal Female : Orr kaadhal vaarththaiyaai Ketkaadha kelvigal Paarkkaadha paarvaigal Kollumaa vellumaa Male : Serkkaadha thegamo Noorkkaadha aadaiyil Verkkaadha podhilae Konjumaa kenjumaa Female : Oru kovilaai naanae irukkiren Adhil sirpamaai engum sirikkiren Nee arpudham kaana thudikkiraai Anbae……ae….. Male : Siru mazhaiyena ennai nanaikkiraai Neer thivalaiyaai unnai kudikkiren Unnai kudippadhaal uyiraai irukkiren Anbae…………ae…… Male : Yaarukkum idhuvarai Indha kaadhala anuppala Female : Naanum idhuvarai Endha kaadhalum vaangala
பாடகி : மகதி பாடகர் : பிரசன்னா இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் ஆண் : நேரா வரட்டுமா இல்ல காதல அனுப்பவா யாருக்கும் இது வரை இந்த காதல அனுப்பல ஆண் : ரொம்ப பொண்ணுங்க கூட பழகுனேன் ஏனோ ஒன்னுமே அப்போ தோணல இப்ப உன்னிடம் காதல் தோணுது அதுதான் பெண் : நீ சொன்னது எல்லாம் உண்மையா முன்பு யாருக்கும் இதையே சொன்னியா உன் காதலை கேட்டா தெரிஞ்சிடும் அனுப்பு பெண் : சரியாய் முகவரி கொடுத்து நீ அனுப்பி வை நானும் இது வரை எந்த காதலும் வாங்கல பெண் : ………………………… ஆண் : வந்தா இல்லையா பதிலின்றி தவிக்கிறேன் என்னதான் சொன்னது என் காதல் என் காதல் பெண் : இது வரை யாருக்கும் அனுப்பியதில்லையாம் மகிழ்ச்சியாய் சொன்னதே உன் காதல் உன் காதல் ஆண் : உன் பேரை எழுதினேன் எறும்பெல்லாம் தின்றதே இனிப்பான ராட்சசி உன்னை நான் தின்னவா பெண் : உன் காதல் பருகினேன் வேர்வை தான் இனித்ததே பொல்லாத ராட்சசா என்னை நீ கொல்ல வா ஆண் : உன்னை திருக்குறள் போல நினைக்கிறேன் அதில் காமத்து பாலை ரசிக்கிறேன் கம்பன் கவிதையாய் அள்ளி குடிக்கிறேன் அன்பே பெண் : புது கவிதையாய் நானே இருக்கிறேன் இதில் இலக்கணம் பிறக்க நினைக்கிறாய் சங்க தமிழினை படிக்க துடிக்கிறாய் அன்பே ஆண் : ……………………… பெண் : அழகிய பெண்களை அடிக்கடி பார்ப்பதாய் ரகசியம் சொன்னது உன் காதல் உன் காதல் ஆண் : உன்னை விட அழகி தான் யாருமே இல்லையாம் தேடி பார் என்றது உன் காதல் உன் காதல் பெண் : ஓர் காதல் வார்த்தையாய் கேட்காத கேள்விகள் பார்க்காத பார்வைகள் கொள்ளுமா வெல்லுமா ஆண் : சேர்க்காத தேகமோ நூர்க்காத ஆடையில் வேர்க்காத போதிலே கொஞ்சுமா கெஞ்சுமா பெண் : ஒரு கோவிலாய் நானே இருக்கிறேன் அதில் சிற்பமாய் எங்கும் சிரிக்கிறேன் நீ அற்புதம் காண துடிக்கிறாய் அன்பே ஆண் : சிறு மழையென என்னை நனைக்கிறாய் நீர் திவலையாய் உன்னை குடிக்கிறேன் உன்னை குடிப்பதால் உயிராய் இருக்கிறேன் அன்பே ஆண் : யாருக்கும் இது வரை இந்த காதல அனுப்பல பெண் : நானும் இது வரை எந்த காதலும் வாங்கல