← Back

Elankiliyae Innum Vilangaliye Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Vaali Female : Ilangkiliyae innum vilangalilae Ennai thazhuvida aruginail vanthaal enna Suga tharisanam oru murai kandaal enna Suga tharisanam oru murai kandaal enna Female : Come on my darling Feel me by holding Dont every leave me…. Say that you love me…. Male : Ilangkiliyae innum vilangaliyae Unnai thazhuvidum ninaivugal onnaa rendaa Suga tharisanam pera vazhi ingae undaa Suga tharisanam pera vazhi ingae undaa Female : Hello my beauty Dont be so naughty I am so hearty But i cant help it sweety Male : Kannil Anjanam theetti Oru kadhal bodhaiyai ootti Nenjil panjanai kaatti Enai noga seivathaen vaatti Female : Antha kaman vitta thoodhu Unnai kadhal konda maathu Naanum unnai ketkumpothu Ingu paavam enna yaedhu Male : Hello my beauty Dont be so naughty I am so hearty But i cant help it sweety Female : Ilangkiliyae innum vilangalilae Ennai thazhuvida aruginail vanthaal enna Suga tharisanam oru murai kandaal enna Suga tharisanam oru murai kandaal enna Female : Chinna noolidai melae kodi Minnal thottathu polae Vanthu nee thodum neram kulir Vaanam mannilae thondrum Male : Unthan kadhal pothum pothum Entha karpu enna aagum Ennai pengal thottathillai Naanum pesi paarththathillai Female : Come on my darling Feel me by holding Dont every leave me…. Say that you love me…. Male : Ilangkiliyae innum vilangaliyae Unnai thazhuvidum ninaivugal onnaa rendaa Suga tharisanam pera vazhi ingae undaa Suga tharisanam pera vazhi ingae undaa Female : Hello my beauty Dont be so naughty I am so hearty But i cant help it sweety Female : Ilangkiliyae innum vilangalilae Ennai thazhuvida aruginail vanthaal enna Suga tharisanam oru murai kandaal enna Suga tharisanam oru murai kandaal enna
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் கங்கை அமரன் பாடலாசிரியர் : புலமைப்பித்தன் பெண் : இளங்கிளியே இன்னும் விளங்கலியே என்னைத் தழுவிட அருகினில் வந்தால் என்ன சுக தரிசனம் ஒரு முறை கண்டால் என்ன சுக தரிசனம் ஒரு முறை கண்டால் என்ன பெண் : கம் ஆன் மை டார்லிங்… ஃபீல் மி பை ஹோல்டிங்… டோன்ட் எவர் லீவ் மீ…ஸே தட் யூ லவ் மீ… ஆண் : இளங்கிளியே இன்னும் விளங்கலியே உன்னைத் தழுவிடும் நினைவுகள் ஒண்ணா ரெண்டா சுக தரிசனம் பெற வழி இங்கே உண்டா சுக தரிசனம் பெற வழி இங்கே உண்டா பெண் : ஹலோ மை பியூட்டி… டோன்ட் பீ ஸோ நாட்டி… ஐம் ஸோ ஹாட்டி… பட் ஐ கான்ட் ஹெல்ப் இட் ஸ்வீட்டி… ஆண் : கண்ணில் அஞ்சனம் தீட்டி ஒரு காதல் போதையை ஊட்டி நெஞ்சில் பஞ்சணை காட்டி எனை நோக செய்வதேன் வாட்டி பெண் : அந்த காமன் விட்ட தூது உன்னை காதல் கொண்ட மாது நானும் உன்னை கேட்கும் போது இங்கு பாவம் என்ன ஏது ஆண் : ஹலோ மை பியூட்டி… டோன்ட் பீ ஸோ நாட்டி… ஐம் ஸோ ஹாட்டி… பட் ஐ கான்ட் ஹெல்ப் இட் ஸ்வீட்டி… பெண் : இளங்கிளியே இன்னும் விளங்கலியே என்னைத் தழுவிட அருகினில் வந்தால் என்ன சுக தரிசனம் ஒரு முறை கண்டால் என்ன சுக தரிசனம் ஒரு முறை கண்டால் என்ன பெண் : சின்ன நூலிடை மேலே கொடி மின்னல் தொட்டது போலே வந்து நீ தொடும் நேரம் குளிர் வானம் மண்ணிலே தோன்றும் ஆண் : உந்தன் காதல் போதும் போதும் எந்தன் கற்பு என்ன ஆகும் என்னை பெண்கள் தொட்டதில்லை நானும் பேசிப் பார்த்ததில்லை பெண் : கம் ஆன் மை டார்லிங்… ஃபீல் மி பை ஹோல்டிங்… டோன்ட் எவர் லீவ் மீ… ஸே தட் யூ லவ் மீ… ஆண் : இளங்கிளியே இன்னும் விளங்கலியே உன்னைத் தழுவிடும் நினைவுகள் ஒண்ணா ரெண்டா சுக தரிசனம் பெற வழி இங்கே உண்டா சுக தரிசனம் பெற வழி இங்கே உண்டா ஆண் : ஹலோ மை பியூட்டி… டோன்ட் பீ ஸோ நாட்டி… ஐம் ஸோ ஹாட்டி… பட் ஐ கான்ட் ஹெல்ப் இட் ஸ்வீட்டி… பெண் : இளங்கிளியே இன்னும் விளங்கலியே என்னைத் தழுவிட அருகினில் வந்தால் என்ன சுக தரிசனம் ஒரு முறை கண்டால் என்ன சுக தரிசனம் ஒரு முறை கண்டால் என்ன