← Back

Kadavulum Kadhalum Song Lyrics

Singers : Karthik and Harini Music by : Mani Sharma Male : Kadavulum kaadhalum veru illai Idhuvarai paarththavar yaarumillai Mudhan mudhal irandaiyum Paarthavan naanthaanae yei yei yei Female : Kaamamum kaadhalum veru illai Evarukkum idhuvarai theriyavillai Mudhan mudhal irandaiyum Purindhaval naan thaanae ye ye ye Male : Ohuu….hoo..ooo..hoo Ohuu….hoo..ooo..hoo Male : Thalaikeezh theriyudhae vaanam Chorus : Vaanam vaanam Male : Thalaimeal suttrudhae boomi Chorus : Boomi Male : Kalaraai theriyudhae kaatru Chorus : Kaatru Male : Ellaam kaadhalae Chorus : Kaadhalae kaadhalae Male : Aadaigal anindhu Aruviyil nadandhaal Unaippolirukkum endrunarndhen Female : Meesaiyum mulaithu Minnalum nadandhaal Unaippolirukkum endrunarndhen Male : Nee sindhiya mounathai serthuthaan Isaikkiren naan oru innisai Female : Meesaiyum vanmurai rasithuthaan Naan koda karkkiren thannisai Male : Ohuu….hoo..ooo..hoo Ohuu….hoo..ooo..hoo Male : Mellinam enbadhu penmai Chorus : Penmai Male : Vallinam enbadhu aanmai Chorus : Aanmai Male : Idaiyinam enbadhu menmai Chorus : Menmai Male : Idhuthaan unmaiyae Chorus : Unmaiyae Male : Mudhal murai unai naan Paarththadhil irundhu Idhuvarai enai naan Paarthadhillai Female : Unaikkanda iravil Karaindhadhil irundhu Idhuvarai imaigal koodavillai Male : Un udalilum varnangal theriyudhae Idhu enna adhisayam sollidu Female : Iravellaam pagalaai thondrudhae Idhu enna ragasiyam sollidu Male : Ohuu….hoo..ooo..hoo Ohuu….hoo..ooo..hoo Male : Azhagiya vanmurai sei sei Chorus : Sei sei Male : Adhil konjam ahimsaigal vai vai Chorus : Vai vai Male : Adhuthaan kaadhalil mei mei Chorus : Mei mei Male : Adhil illai poiyadi Chorus : Poiyadi poiyadi Male : Kadavulum kaadhalum veru illai Idhuvarai paarththavar yaarumillai Mudhan mudhal irandaiyum Paarthavan naanthaanae yei yei yei
பாடகி : ஹரிணி பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : மணி சர்மா ஆண் : கடவுளும் காதலும் வேறு இல்லை இதுவரை பார்த்தவர் யாருமில்லை முதன் முதல் இரண்டையும் பார்த்தவன் நான் தானே ஏய் ஏய் ஏய் பெண் : காமமும் காதலும் வேறு இல்லை எவருக்கும் இதுவரை தெரியவில்லை முதன் முதல் இரண்டையும் புரிந்தவள் நான் தானே ஏ ஏ ஏ ஆண் : ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஆண் : தலைகீழ் தெரியுதே வானம் குழு : வானம் வானம் ஆண் : தலைமேல் சுற்றுதே பூமி குழு : பூமி ஆண் : கலராய் தெரியுதே காற்று குழு : காற்று ஆண் : எல்லாம் காதலே குழு : காதலே காதலே ஆண் : ஆடைகள் அணிந்து அருவியில் நடந்தால் உனைப்போல் இருக்கும் என்றுணர்ந்தேன் பெண் : மீசையும் முளைத்து மின்னலும் நடந்தால் உனைப்போல் இருக்கும் என்றுணர்ந்தேன் ஆண் : நீ சிந்திய மௌனத்தை சேர்த்துதான் இசைக்கிறேன் நான் ஒரு இன்னிசை பெண் : மீசையும் வன்முறை ரசித்துத்தான் நான் கூட கார்க்கிறேன் தன்னிசை ஆண் : ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஆண் : மெல்லினம் என்பது பெண்மை குழு : பெண்மை ஆண் : வல்லினம் என்பது ஆண்மை குழு : ஆண்மை ஆண் : இடையினம் என்பது மென்மை குழு : மென்மை ஆண் : இதுதான் உண்மையே குழு : உண்மையே ஆண் : முதல் முறை உனை நான் பார்த்ததில் இருந்து இதுவரை எனை நான் பார்த்ததில்லை பெண் : உனைக்கண்ட இரவில் கரைந்ததில் இருந்து இதுவரை இமைகள் கூடவில்லை ஆண் : உன் உடலிலும் வர்ணங்கள் தெரியுதே இது என்ன அதிசயம் சொல்லிடு பெண் : இரவெல்லாம் பகலாய் தோன்றுதே இது என்ன ரகசியம் சொல்லிடு ஆண் : ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஆண் : அழகிய வன்முறை செய் செய் குழு : செய் செய் ஆண் : அதில் கொஞ்சம் அகிம்சைகள் வை வை குழு : வை வை ஆண் : அதுதான் காதலில் மெய் மெய் குழு : மெய் மெய் ஆண் : அதில் இல்லை பொய்யடி குழு : பொய்யடி பொய்யடி ஆண் : கடவுளும் காதலும் வேறு இல்லை இதுவரை பார்த்தவர் யாருமில்லை முதன் முதல் இரண்டையும் பார்த்தவன் நான் தானே ஏய் ஏய் ஏய்