← Back

Solla Vandhen Song Lyrics

Singers : Hariharan and Sujatha Music by : Deva Lyrics by : Pa. Vijay Male : Solla vandhenn..naan Solla vandhenn… Kaadhalai naan solla vandhenn… Male : Solla vandhenn..naan Solla vandhenn… Kaadhalai naan solla vandhenn… Male : Or azhagiya kili endhan Idhayathai parithadhai kandu konden Adhai kaadhal enbaen Ennai alli thandhenn… Adhaicholla vandhenn… Male : Solla vandhenn..naan Solla vandhenn… Kaadhalai naan solla vandhenn… Humming : ………….. Female : Mayakkam thandhaai.. Iyakkam thandhaai.. Manasukkul chirapunji Mazhayai thandhaai…. Male : Kanavai thandhaai… Kavidhai thandhaai.. Uyirukkul ulagapoar Ondraiyum thandhaai… Female : Nee endrum en kannodu… Male : Rojavae…uyir unnodu…. Female : Sooriyanae unnai chutrum Bhoomi pandhu naan endru Solla vandhen Naan solla vandhenn.. Solla vandhenn… Naan solla vandhenn.. Male : Solla vandhen Naan solla vandhenn.. Kaadhalai naan solla vandhenn… Chorus : ………………. Male : Nilavendrunnai solla marupen Nilavinai manidhanum Thottu vittadhal.. Female : Kanavil unnai kaana marupen Kanvizhithaal kanvugal Saayam povadhal…. Male : Thallaadhae..uyir killaadhae.. Female : Sollalae…sirai seiyaadhae… Male : Imaigalai asaithu en Idhayathai asaippadhai Solla vandhennn..naan Solla vandhenn… Solla vandhennn..naan Solla vandhenn… Male : Solla vandhennn..naan Solla vandhenn… Kaadhalai naan solla vandhenn… Male : Or azhagiya kili endhan Idhayathai parithadhai kandu konden Adhai kaadhal enbaen Ennai alli thandhenn… Adhaicholla vandhenn… Male : Solla vandhenn..naan Solla vandhenn… Kaadhalai naan solla vandhenn…
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சுஜாதா இசை அமைப்பாளர் : தேவா பாடல் ஆசிரியர் : பா. விஜய் ஆண் : சொல்லவந்தேன் நான் சொல்லவந்தேன் காதலை நான் சொல்லவந்தேன் ஆண் : சொல்லவந்தேன் நான் சொல்லவந்தேன் காதலை நான் சொல்லவந்தேன் ஆண் : ஓர் அழகிய கிளி எந்தன் இதயத்தை பறித்ததை கண்டு கொண்டேன் அதை காதல் என்பேன் என்னை அள்ளி தந்தேன் அதை சொல்ல வந்தேன் ஆண் : சொல்லவந்தேன் நான் சொல்லவந்தேன் காதலை நான் சொல்லவந்தேன் முனகல் : ……………. பெண் : மயக்கம் தந்தாய் இயக்கம் தந்தாய் மனசுக்குள் சிரபுஞ்சி மழையை தந்தாய் ஆண் : கனவை தந்தாய் கவிதை தந்தாய் உயிருக்குள் உலகப்போர் ஒன்றையும் தந்தாய் பெண் : நீ என்றும் என் கண்ணோடு ஆண் : ரோஜாவே உயிர் உன்னோடு பெண் : சூரியனே உன்னை சுற்றும் பூமி பந்து நான் என்று சொல்ல வந்தேன் நான் சொல்லவந்தேன் சொல்ல வந்தேன் நான் சொல்லவந்தேன் ஆண் : சொல்லவந்தேன் நான் சொல்லவந்தேன் காதலை நான் சொல்லவந்தேன் குழு : ………….. ஆண் : நிலவென்று உன்னை சொல்ல மறுப்பேன் நிலவினை மனிதனும் தொட்டு விட்டதால் பெண் : கனவில் உன்னை காண மறப்பேன் கண் விழித்தால் கனவுகள் சாயம் போவதால் ஆண் : தள்ளாதே உயிர் கிள்ளாதே பெண் : சொல்லாலே சிறை செய்யாதே ஆண் : இமைகளை அசைத்து என் இதயத்தை அசைப்பதை சொல்லவந்தேன் நான் சொல்லவந்தேன் சொல்லவந்தேன் நான் சொல்லவந்தேன் ஆண் : சொல்லவந்தேன் நான் சொல்லவந்தேன் காதலை நான் சொல்லவந்தேன் ஆண் : ஓர் அழகிய கிளி எந்தன் இதயத்தை பறித்ததை கண்டு கொண்டேன் அதை காதல் என்பேன் என்னை அள்ளி தந்தேன் அதை சொல்ல வந்தேன் ஆண் : சொல்லவந்தேன் நான் சொல்லவந்தேன் காதலை நான் சொல்லவந்தேன்